7,352 words starting with ம · page 124 of 148
Tamil Word
Tamil Meaning
மூப்பி
முதுமகள்
தலைவி
மூப்பு
முதுமை
தலைமை
பிடிவாதம்
மூய்
மூடுதல். (திவா.) பருமணன் மூஉய் (பரிபா.10,4)
நிரப்புதல். கயிறுகுறு முகவை மூயின (பதிற்றுப்.22)
நெருங்கிச் சூழ்தல். ஆயிரரு மங்கண் மூயினர்க ளண்ணலை (கந்தபு.சகத்திரவா. 18)
முடிதல். கதை மூய்ந்தது
மூய்
மூடி
பூப்பெட்டி
மூய்தல்
மூடுதல்
நிரப்புதல்
நெருங்கிச்சூழ்தல்
முடிதல்
துப்புதல்
மூரன்முறுவல்
புன்சிரிப்பு
மூரலித்தல்
புன்முறுவல் செய்தல்
மூரல்
பல்
புன்சிரிப்பு
சோறு
பால்
மூரி
வலிமை
பெருமை
பழைமை
கிழம்
எருமை
எருது
இடபராசி
திமில்
துண்டம்
காண்க : முகரியோலை
முரண்
சோம்பல் முரிப்பு
சோம்பல்
நெரிவு
மூரிநிமிர்தல்
சோம்பல்முரித்தல்
மூரிபோதல்
சோம்பல்முரித்தல்
மூருவம்
சிறுசெடிவகை
மூர்க்ககுணம்
மூடத்தன்மை
கடுஞ்சினம்
பிடிவாதம்
மூர்க்கத்தனம்
மூடத்தன்மை
கடுஞ்சினம்
பிடிவாதம்
மூர்க்கன்
மூடன்
கடுஞ்சினமுள்ளவன்
பிடிவாத குணமுள்ளவன்
அகங்காரன்
நாகப்பாம்பு
மரவகை
மூர்க்கம்
மூடத்தன்மை
கடுஞ்சினம்
பிடிவாதம்
மூர்க்கம்
கொடூரம்
மூர்க்கவெறி
அடங்காத கடுஞ்சினம்
மூர்க்கு
பிடிவாதம்
செருக்கு
மூர்க்கை
பிடிவாத குணமுள்ளவள்
அகங்காரி
மூடத்தன்மை
கடுஞ்சினம்
பிடிவாதம்
மூர்ச்சனம்
நினைவுமயங்குதல் : நெட்டுயிர்ப்பு
மூர்ச்சனை
நினைவுமயங்குதல் : நெட்டுயிர்ப்பு
மூர்ச்சி
நினைவு இழத்தல்
மூர்ச்சிதம்
அறிவின்மை
உயரம்
நினைவு மயக்கம்
வாட்டம்
மூர்ச்சித்தல்
நினைவுமயங்கிக் கிடத்தல்
பெருமூச்சு விடுதல்
மூர்ச்சை
நினைவுமயங்கிக் கிடத்தல்
வாட்டம்
கமகம் பத்தனுள் ஒன்று
கூர்மை
மூர்ச்சை
நினைவு இழப்பு
மூர்த்தன்னியன்
தலைமையானவன்
கிளர்ச்சியுடையவன்
ஊக்க மிகுதியுடையோன்
மூர்த்தன்னியம்
தலைமை
ஊக்கமிகுதி
மூர்த்தம்
வடிவுடைய பொருள்
உடம்பு
உறுப்பு
தலை
காண்க : முகூர்த்தம்
மூர்த்தம்
திருவுருவம்
மூர்த்தி
உடல்
உருவம்
கடவுள்
அருகன்
புத்தன்
சிவன்
சத்தி
தவவேடமுடையவன்
பெரியோர்
தலைவன்
பொருள்
மாதிரி
மூர்த்திகன்
குமரன்
வயிரவன்
மூர்த்திகரம்
தெய்வத்தன்மை
தெய்வச்செயல்
மூர்த்திமான்
திருமேனி
மூர்த்தீகரித்தல்
தெய்வம் முதலியன வடிவு கொள்ளுதல்
மூறுவா
ஒரு செடிவகை
மூற்றை
மும்மடங்கு
மூலகந்தம்
இருவேரி(லி)
மூலகபல்லவம்
முருங்கைமரம்
மூலகம்
கிழங்கு
முள்ளங்கிக்கிழங்கு
காண்க : ஆடுதின்னாப்பாளை
மூலகம்
தனிமம்
மூலகவொளி
மூலாதாரத்திலுள்ள சூடு
வயிற்றுத் தீ
மூலகாரணம்
முதற்காரணம்
மூலக்கடுப்பு
நோய்வகை
மூலக்கிரந்தி
நல்ல இரத்தம் கெடுதலால் வரும் நோய்வகை
மூலநோய்வகை
மூலக்கூறு
பொருள்களின் அடிப்படையான தத்துவம்
மூலக்கூறு
ஒரு பொருளின் மிக நுண்ணிய கூறாக இருப்பதும் (தனித்த நிலையில்) பொருளின் தன்மைகள் அனைத்தையும் கொண்டிருப்பதுமான அணுத் தொகுப்பு
மூலச்சூடு
நோய்வகை
காண்க : கணைச்சூடு
மூலநோயால் உண்டாகும் எரிச்சல்
மூலச்சோதி
கடவுள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.