7,352 words starting with ம · page 125 of 148
Tamil Word
Tamil Meaning
மூலட்டம்
திருவாரூரிலுள்ள சிவ ஆலயம்
மூலட்டானன்
திரவாருரில் கோயில்கொண்டுள்ள சிவபிரான்
காண்க : மூலவர்
மூலட்டானம்
திருவாரூரிலுள்ள சிவ ஆலயம்
மூலதனம்
முதல்
மூலதனம்
முதற்பொருள்
முன்னோர் சொத்து
ரொக்கப்பணம்
மூலதனம்
தொழில் துவங்கத் தேவைப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பணம்
மூலத்தானம்
ஆலயங்களின் கருவறை
அடிப்படை
காண்க : மூலவர்
அரசிருக்கை
மூலநாசம்
அடியோடு அழிகை
மூலநாடி
இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி
மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி
மூலநாள்
பத்தொன்பதாம் நட்சத்திரம்
மூலநோய்
மலவாயிற் காணும் நோய்வகை
காண்க : ஆணவமலம்
மூலபண்டாரம்
சேமவைப்பு
மூலபதம்
சொல்லின் பகுதி
மூலபலம்
அறுவகைப் படையுள் நெடுங்காலமாகத் தொடர்ந்துவரும் படை
மூலபவுந்திரம்
மூலத்தில் உண்டாகும் புண்கட்டி
மூலபாடம்
உரையில்லாத மூலம்
மூலப்பகுதி
முக்குணமுந் தோன்றுதற்கிடமாகிய பிரகிருதி தத்துவம்
பிரகிருதி
மூலப்படை
அறுவகைப் படையுள் நெடுங்காலமாகத் தொடர்ந்துவரும் படை
மூலப்பிரகிருதி
முக்குணமுந் தோன்றுதற்கிடமாகிய பிரகிருதி தத்துவம்
பிரகிருதி
மூலப்பொருள்
(ஒரு பொருள் தயாரிப்பதற்குத் தேவையான) தனித்தனியான அடிப்படைப் பொருள்
மூலமந்திரம்
தலைமை மந்திரம்
பிரணவம்
மூலமலம்
ஆணவமலம்
மூலம்
ஓணம் பண்டிகையின் ஏழாம் நாள்
மூலம்
வேர்
அடி
கிழங்கு
ஆதி
வாயில்
காரணம்
முதன்மை
காண்க : மூலவர்
மூலப்பகுதி
மூலதனம்
மரம்
மூலநாள்
மூலபாடம்
மூலநோய்
அண்மை
சொந்தம்
பாதரசம்
சித்திரமூலம்
பாடாணவகை
ஆதாரபத்திரம்
மூலம்1
குதத்தின் ஓரத்திலோ உட்பகுதியிலோ ஏற்படும் மிகுந்த வலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள்
மூலம்2
(பிற ஒன்று) தோன்றுவதற்கு அடிப்படை
மூலம்3
இருபத்தேழு நட்சத்திரங்களுள் பத்தொன்பதாவது
மூலர்முறை
திருமூலர் அருளிய திருமந்திரம்
மூலவர்
அதிகாரம் கொண்ட பெரிய அதிகாரி
மூலவர்
கோயிலின் கருவறையிலுள்ள மூலத்தான மூர்த்தி
மூலவர்
(கோயிலில்) மந்திரபூர்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வம்
மூலவல்லி
வெற்றிலை
மூலவாசல்
கோயிலின் கருவறை வாயில்
காண்க : பிரமரந்திரம்
மூலவாயு
குடலில் வாதத்தினால் உண்டாகும் நோய்
மூலவிக்கிரகம்
கோயிலின் கருவறையிலுள்ள மூலத்தான மூர்த்தி
மூலவியாதி
மலவாயிற் காணும் நோய்வகை
காண்க : ஆணவமலம்
மூலவிருள்
ஆன்மாவை அநாதியே பற்றியிருக்கும் மலம்
காண்க : ஆணவமலம்
மூலவேர்
அடிவேர்
மூலவோலை
மூலசாசனம்
மூலஸ்தானம்
(கோயிலில்) மூலவர் இருக்கும் பகுதி
மூலாக்கினி
உயிர்த்தீயுள் ஒன்றான வயிற்றத்தீ
மூலாதாரத்திலுள்ள சூடு
மூலாதாரம்
அடிப்படை
பிறப்புறுப்புக்கும் மலவாய்க்கும் இடையில் உள்ள நான்கிலைத் தாமரை போலிருக்கும் சக்கரம்
மூலாதாரம்
(ஒன்றை உற்பத்தி செய்ய அல்லது ஒரு தொழிலைச் செய்ய) அடிப்படையாகவும் ஆதாரமாகவும் அமைவது
மூலி
செடிகொடி
மூலிகை
காரணபூதன்
மூலிகை
மருந்துக்காக பயன்படுத்தப்படும் செடிகள்,இலைகள்,வேர்,தண்டு இவைகளை முலிகை என்று அழைப்பார்கள்
பச்சிலை
மூலிகை
பச்சிலை
மருந்தாகப் பயன்படுத்தும் செடிகொடிகளின் வேர்
மூலிகை
மருந்தாகப் பயன்படும் தாவரம் அல்லது தாவரத்தின் இலை, வேர் போன்ற பகுதி
மூலியம்
விலைக்குக் கொண்ட பொருள்
விலை
சம்பளம்
நிமித்தம்
மூலை
கோணம்
வீடு
மூலைத்திசை
மூலை முடுக்கு
எல்லா இடமும்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.