7,352 words starting with ம · page 126 of 148
Tamil Word
Tamil Meaning
மூலைக்கச்சம்
பின் கச்சத்திலிருந்து ஆடை நுனி தொங்கும்படி கட்டும் உடைவகை
மூலைக்கால்
கலியாணப் பந்தலுக்கு நல்வேளையில் முதலாக நாட்டும் பந்தற்கால்
மூலைக்குமூலைவரிசை
ஒன்றுவிட்டு ஒருகல் எதிர்முகமாகச் சாயும்படி அமைக்கும் கட்டடமுறை
மூலைக்கை
வீட்டின் மூலைமுகட்டுச் சட்டம்
மூலைமட்டம்
நேர்கோணம்
மூலைமட்டம் பார்க்குங் கருவி
மூலைமுடக்கு
சந்துபொந்து
மூலைமுடுக்கு
சந்துபொந்து
மூலைமுடுக்கு
(பொருள்களுக்கு இடையில் உள்ள) சிறு இடைவெளி
மூலையடிவழி
குறுக்குவழி
மூலையோட்டம்
நேர்கோணமின்றி மூலையாய் அமைகை
மூலைவாட்டம்
மூலை கோணிய நிலை
மூலைவிட்டம்
(சதுரம், செவ்வகம் போன்றவற்றின்) குறுக்களவு
மூலோங்காரம்
பிரணவம்
மூளி
உறுப்புக்குறை
உறுப்பறை
தலைப்பகுதி பழுதுபட்டிருப்பது
குறைவுற்றது
வழக்கமாயுள்ள அணிகலன் இல்லாதவர்
வழக்கமாயுள்ள அணிகலன் இல்லாதது
அழகற்றவள்
மூளி
(பெண்களைக்குறித்து வருகையில்) (மங்கலத் தோற்றத்துக்கு உரிய ஆபரணங்கள், குங்குமம் முதலியவை இல்லாத) வெறுமை
மூளியாக
மங்கலத் தோற்றமின்றிக் கை
கழுத்து முதலியவற்றில் அணிகலன் இன்மை குறிப்பது
மூளியுதடு
பிளந்த உதடு
மூளூதல்
நெருப்பு முதலியன பற்றுதல்
சினங்கிளம்புதல்
ஊக்கத்துடன் முயலுதல்
மூளை
மண்டையின் உள்ளீடு
மச்சை
அறிவு
மூளை
உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதும் தொடுதல் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிப்பதுமான, மண்டையோட்டினுள் அமைந்திருக்கும் உறுப்பு
மூளைகெடுதல்
அறிவுகுறைதல்
மூளைக்காய்ச்சல்
மூளையில் ஏற்படும் அழற்சியினால் (பெரும்பாலும் குழந்தைகளுக்கு) உண்டாகும் காய்ச்சலோடு கூடிய நோய்
மூளைச்சலவைசெய்
சுயமாகச் சிந்தித்து முடிவுக்கு வரவிடாமல் ஒன்றைத் திரும்பத்திரும்பச் சொல்லி அல்லது உதாரணம் காட்டி அதை ஏற்கச்செய்தல்
மூளையதிர்ச்சி
தலையில் அடிபடுவதால் உண்டாகும் மூளைக்கலக்கம்
மூளையில்லாதவன்
மூடன்
மூள்
(தீ) பற்றுதல்
மூள்தல்
மூளுதல்
மூழக்கு
மூன்று உழக்கு
மூழல்
மூடி
கழற்சிக்காய்
மூழாக்கு
மூன்று உழக்கு
மூழி
அகப்பை
மத்து
கமண்டலம்
நீர்நிலை
சோறு
வேள்விப்பாண்டம்
மூழிவாய்
பூக்கூடை
மூழை
அகப்பை
சோறு
மத்து
குழிந்த இடம்
மூழ்கடித்தல்
மூழ்கச்செய்தல்
மூழ்கு
(நீர்) பரப்பின் கீழ் அல்லது அடிக்குச் செல்லுதல்
மூழ்குதல்
அமிழ்தல்
மறைதல்
புகுதல்
அழுந்துதல்
தங்குதல்
மூழ்தல்
பற்றிக்கொள்ளுதல்
மூழ்த்தம்
நேரம்
நல்வேளை
ஒன்றரை மணி நேரங்கொண்ட காலவளவை
இரண்டு நாழிகை கொண்ட நேரம்
திருமணம்
மூழ்த்தல்
மூழ்கச்செய்தல்
முதிர்தல்
மொய்த்தல்
மூடுதல்
வளைத்தல்
மூவசைச்சீர்
உரிச்சீர்
மூவசைச்சீர்
மூன்று அசைகள்கொண்டு வரும் உரிச்சீர்
மூவடிவு
ஆண், பெண், அலி என்னும் மூவகை உருவம்
மூவட்சி
மூன்று கண்களுடைய தேங்காய்
மூவரசர்
சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூன்று தமிழரசர்
மூவர்
பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகள்
அப்பர்
சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய மூன்று நாயன்மார்கள்
காண்க : மூவேந்தர்
மூவாசை
மண், பெண், பொன் என்னும் மூன்றன்பாலுள்ள பற்று
சவத்தின்மேல் மூடுஞ் சீலை
மூவாமருந்து
அமிழ்தம்
மூவாமலை
மேருமலை
மூவாமுதல்
கடவுள்
மூவார்
மூப்பில்லாதவரான தேவர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.