iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 127 of 148

மூவிடம் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்றிடங்கள்
மூவினம் பசு, எருமை, ஆடு ஆகிய மூவகைப்பட்ட கால்நடை வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மூவகை மெய்யெழுத்து
மூவிலை திரிசூலம் வில்வம் வயற் பயறுவகை
மூவிலைச்சூலம் திரிசூலம்
மூவிலைவேலோன் திரிசூலத்தைத் தாங்கியவனாகிய வயிரவன்
மூவிலைவேல் திரிசூலம்
மூவுதல் விலகுதல்
மூவுலகம் விண்ணுலகம், மண்ணுலகம், பாதாளவுலகம், ஆகிய மூன்று உலகங்கள்
மூவுலகளந்தோன் திருமால்
மூவுலகாளி இந்திரன் கடவுள்
மூவுலகு விண்ணுலகம், மண்ணுலகம், பாதாளவுலகம், ஆகிய மூன்று உலகங்கள்
மூவெயில் வானில் உலாவிய பொன், வெள்ளி, இரும்பு இவற்றாலான மூன்று அசுரர் நகரங்கள்
மூவேந்தர் சேரன், சோழன், பாண்டியன்
மூஷிகவாகனன் பிள்ளையார்
மெ ஒர் உயிர்மெய்யெழுத்து (ம் +எ)
மெச்சு உவப்பு
மெச்சுதல் புகழ்தல் மதித்தல் வியத்தல்
மெஞ்ஞானம் மெய்யியல் (முன்பே தத்துவம் மெய்யியல் என்று கூறப்பட்டுள்ளது சரியே. இதற்கு மெய்யறிவு பொருந்தும்)
மெட்டி தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில்(முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) அணியும் வளையம் திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும் ஒரு ஆண் திருமணமானவனான? என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்வாள் காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது
மெட்டி (பெண்கள் திருமணமானதற்கு அடையாளமாகவோ அழகிற்காகவோ) கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணிந்துகொள்ளும் வெள்ளி வளையம்
மெட்டு மேடு வெட்டும் பள்ளத்தின் நடுவில் வெட்டளவின் உயரத்தைக்காட்ட விடும் மண்திட்டு பிடிலில் வைக்கும் மிதப்புக்கட்டை ஊர்சூழ் காடு காண்க : மெட்டி ஆயத்துறை தடை சிறப்பு நாகரிகப்பாங்கு பாட்டின் இராகப்போக்கு
மெட்டு1 பாடலின் இசை வடிவம்
மெட்டு2 சில இசைக் கருவிகளில் தந்திகளுக்குக் கீழ் வைக்கப்படும் உலோகத் துண்டு
மெட்டுக்காரன் சுங்கம் வசூலிப்பவன்
மெட்டுதல் காலால் தாக்குதல்
மெது மிருது அமைதி தாமதம் மந்தம் கூர்மழுக்கம்
மெதுக்கு கிச்சிலிவகையான பம்பளிமாசு சோறு
மெதுபக்கோடா கடலை மாவை உருண்டைகளாக உருட்டிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம்
மெதுமெதுத்தல் மென்மையாயிருத்தல்
மெதுமெதுப்பு மென்மையாயிருத்தல்
மெதுமை மென்மை
மெதுவடை உளுந்து மாவால் செய்யப்பட்ட வடை
மெதுவா மெதுவாக
மெத்-என்று மிருதுவாக
மெத்த மிகவும்
மெத்தனம் ஆர்வமின்மை
மெத்தனம் உரிய கவனமோ சிரத்தையோ செலுத்தாமல் விடுதல்
மெத்தனவு கவலையின்மை காண்க : மெத்தெனவு
மெத்து மென்மை
மெத்துதல் மிகுதல் நிரம்புதல் நிரப்புதல் அப்புதல்
மெத்தெனல் மென்மைக்குறிப்பு அமைதிக்குறிப்பு காலத்தாழ்ச்சிக்குறிப்பு மந்தக்குறிப்பு
மெத்தெனவு சாந்தகுணம் வளைந்து கொடுக்குந் தன்மை
மெத்தென்று மிருதுவாக
மெத்தை படுக்கை பஞ்சணை துயிலிடம் சட்டை வேட்டையாடும்போது தோளிலிடும் கருவி மாடிவீடு ஒரு பூண்டுவகை
மெத்தை1 மென்மையான பஞ்சு போன்ற பொருளை உள்ளே வைத்துத் தைக்கப்பட்ட, படுத்துக்கொள்வதற்குப் பயன்படுகிற ஒரு சாதனம்
மெத்தை2 மாடி
மெத்தைப்பாய் ஒரு பாய்வகை மெத்தைமேல் விரிக்கும் பாய்
மெத்தைவீடு மாடிவீடு மேனிலைமாடம் மொட்டைமாடிவீடு
மெந்திரி பரண்கட்டு
மெனக் கெட இதற்கெனத் தனிக்கவனம் செலுத்தி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together