7,352 words starting with ம · page 128 of 148
Tamil Word
Tamil Meaning
மெனக்கெடு
(குறிப்பிட்ட வேலைக்காக மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு) நேரத்தைச் செலவழித்தல்
மெனக்கெடுத்தல்
வினைகெடுத்தலின் திரிபு
பயனின்றிப் போகச்செய்தல்
மென்கணம்
மூவினத்துள் மெல்லோசையுடைய எழுத்துக்களின் வர்க்கம்
மென்கண்
இரக்கம்
மென்கால்
தென்றல்
மென்சொல்
இனியசொல்
அன்பான மொழி
மென்னகை
புன்சிரிப்பு
மென்னடை
மெதுவான நடை
அன்னம்
மென்னி
மிடறு, கழுத்து
மென்னை
மிடறு, கழுத்து
மென்பறை
பறவைக்குஞ்சு
மென்பால்
மருதநிலம்
மென்பிணி
சிறுதுயில்
மென்பு
மென்¬
மென்புலம்
மருதநிலம்
நெய்தல் நிலம்
மென்மெல
மெல்ல
மென்மேல்
மேலும் மேலும்
மென்மை
நுண்மை
மென்மைத்தன்மை
தாழ்வு
வலியின்மை
அமைதி
காண்க : மெல்லெழுத்து
மென்மை
தொடுவதற்குப் பஞ்சு போன்று இருக்கும் தன்மை
மென்றுவிழுங்கு
சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லாமல் தயக்கத்தால் இடையில் விடுதல்
மென்றொடர்
மெல்லொற்றைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம்
மென்றொடர்க்குற்றியலுகரம்
மெல்லொற்றைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம்
மென்றொடர்மொழி
மெல்லொற்றைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம்
மெய்
உண்மை
உடல்
உயிர்
உணர்ச்சி
மார்பு
ஒற்றெழுத்து
மெய்(ம்)மற
(ஒன்றில் ஈடுபட்டு) எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற உணர்வை இழத்தல்
மெய்1
உண்மை
மெய்2
உடம்பு
மெய்கண்டசந்தானம்
மெய்கண்டதேவருடைய சித்தாந்ததைப் பின்பற்றுவோர்
மெய்காணுதல்
உண்மையை ஆராய்ந்தறிதல்
மெய்காவலன்
பிறனுக்குக் கேடு நேராமாற்காப்பவன்
மெய்காவல்
ஒருவனைப் பாதுகாக்கை
சிறை
மெய்கூறல்
உண்மை பேசல்
மெய்க் கீர்த்தி
அரசனது வரலாற்றுச் செய்தி
மெய்க்கலவை
உடம்பில் பூசுங் கலவைச் சாந்து
மெய்க்கவசம்
உடலிலிடும் காப்புச்சட்டை
மெய்க்காட்டு
படையைப் பார்வையிடுகை
நேரில்வந்து தோற்றுகை
காண்க : மெய்க்காட்டுவேலை
மெய்க்காட்டுதல்
நேரில்வந்து தோற்றுதல்
மெய்க்காட்டுவேலை
குத்தகைக்கு விடாமல் நேரில் நடத்தும் வேலை
மெய்க்காப்பாளர்/மெய்க்காவலர்
முக்கிய மனிதரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்படும் அல்லது தன் சொந்தப் பாதுகாப்புக்காக நியமித்துக்கொள்ளும் காவலர்
மெய்க்காவல்
பிறனுக்குக் கேடு நேராமாற்காப்பவன்
மெய்க்கீர்த்தி
புகழ்
பாடல்வகை
மெய்க்கீர்த்தி
அரசனுடைய பரம்பரை, அடைந்த வெற்றி, ஆட்சிக் காலம் முதலியவற்றைப் பாடல் வடிவில் தெரிவிக்கும், கல்லில் பொறித்த வரலாற்றுச் செய்தி
மெய்க்குற்றம்
கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, கூன்கிடை, நட்டுவிழல் என்பனவாகிய உடலில் உண்டாகும் ஐந்துவகைக் குற்றங்கள்
நிலைநின்ற குறை
மெய்க்கூத்து
தேசி, வடுகு, சிங்களம் என்னும் முப்பாற்பகுதியையுடைய அபிநயக்கூத்து
மெய்க்கொள்ளுதல்
உண்மையாகக்கொள்ளுதல்
மெய்க்கோள்
உண்மையாகக் கொள்ளுகை
அச்சாரம்
மெய்சிலிர்
(வியப்பு, மகிழ்ச்சி முதலியவற்றால்) கிளர்ச்சி அடைதல்
மெய்சிலிர்த்தல்
பரவசம் கொள்ளுதல்
மெய்சிலிர்த்தல்
மயிர்க்குச்செறிதல்
மெய்ச்சுதல்
புகழ்தல்
மதித்தல்
வியத்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.