7,352 words starting with ம · page 129 of 148
Tamil Word
Tamil Meaning
மெய்ஞானம்
உண்மையான அறிவு
மெய்ஞ்ஞானம்
உண்மையறிவு
மெய்ஞ்ஞானி
தத்துவஞானி
மெய்தீண்டுதல்
அன்போடு ஒருவன் உடலைத் தொடுதல்
ஒருத்தியின் கற்பைக் கெடுத்தல்
மெய்தீய்தல்
சத்தியந் தவறுதல்
மெய்தொட்டுப்பயிறல்
தலைவியின் மனக்குறிப்பை அறிதற்பொருட்டு அவளைத் தொட்டுப் பழகுவதைக் கூறும் அகத்துறை
மெய்த்தகை
புனையாத இயற்கையழகு
உண்மைக் கற்பு
மெய்த்தல்
உண்மையாதல்
மெய்த்திறம்
சமய உண்மையை உணர்த்தும் நூல்
மெய்ந்நலம்
வலிமை
உடம்பின் அழகு
மெய்ந்நவை
கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, கூன்கிடை, நட்டுவிழல் என்பனவாகிய உடலில் உண்டாகும் ஐந்துவகைக் குற்றங்கள்
நிலைநின்ற குறை
மெய்ந்நிலை
உண்மைத்தன்மை
அபிநயவகை
மெய்ந்நிலைமயக்கம்
சொற்களில் ஒற்றெழுத்து இயைந்து வருகை
மெய்ந்நீர்மை
உண்மை
வீடுபேறு
மெய்ந்நூல்
உண்மை உணர்த்தும் நூல்
மெய்படுபருவம்
பாளை, பாலன், காளை, இளையோன், முதியோன் என்னும் ஐவகை ஆண்மக்கட் பருவம்
மெய்புகுகருவி
காப்புச்சட்டை
மெய்புதையரணம்
காப்புச்சட்டை
மெய்பெறுதல்
எழுத்துகள் திருந்திய ஒலிவடிவு பெறுதல்
மெய்ப்படாம்
உடலை மூடும் போர்வை
மெய்ப்படுதல்
உண்மையாதல்
ஆவேசிக்கப் பெறுதல்
மெய்ப்பரிசம்
தொட்டுணரும் உணர்வு
ஊன்றல்
கட்டல், குத்தல், தடவல், தட்டல், தீண்டல், பற்றல், வெட்டல், என்னும் எண்வகைப்பட்ட உடலுணர்ச்சிக் காரணங்கள்
மெய்ப்பாடு
உள்ளத்தின் நிகழ்ச்சி புறத்தார்க்கு வெளிப்படுதல்
புகழ்
இயற்கைக்குணம்
மெய்ப்பாடு1
உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்ச்சிகளின் உடல் வழியான வெளிப்பாடு
மெய்ப்பாடு2
உண்மை
மெய்ப்பாட்டிசைக்குறி
வியப்பைக் குறிக்கச் சொல்லின்பின் இடும் அடையாளம்
மெய்ப்பாட்டியற்கை
சமணப் பரமாகமம்
மெய்ப்பி
நிரூபித்தல்
மெய்ப்பித்தல்
உண்மையை நிறுவுதல்
நிரூபித்தல்
மெய்ப்பிரம்
மேகம்
மெய்ப்பு
நிரூபணம்
பகட்டு
புகழ்ச்சி
மெய்ப்பூச்சு
உடலின்மேற் பூசும் கலவைச்சாந்து
மெய்ப்பை
சட்டை
மெய்ப்பொருள்
உண்மையான செல்வம்
உண்மை
கடவுள்
நாயனார் அறுபத்து மூவருள் ஒருவர்
மெய்ப்பொருள்
உண்மையாக உள்ளதான தெய்வம்
மெய்ப்பொறி
உடல் உறுப்பிலக்கணம்
உடல்
மெய்மாசு
உடலழுக்கு
பவ்வீ
மெய்மை
மெய்யானது
மெய்ம்மயக்கம்
சொற்களில் ஒற்றெழுத்து இயைந்து வருகை
மெய்ம்மயக்கு
சொற்களில் ஒற்றெழுத்து இயைந்து வருகை
மெய்ம்மறதி
அறிவுநீங்குகை
தன்னை மறத்தல்
கோபவெறி
வெறி
மெய்ம்மறத்தல்
அறிவுநீங்குதல்
தன்னை மறத்தல்
மெய்ம்மறை
காப்புச்சட்டை
மெய்ம்மை
உண்மை
இயற்கையான தன்மை
சத்து
பொருண்மை
மெய்ம்மையாதல்
உண்மையாதல்
இயல்பாதல்
மெய்ம்மொழி
உண்மையான வாக்கு
வேதம்
முனிவரின் வெகுளி அருட்சொற்கள்
மெய்யன்
உண்மையுணர்ந்தோன்
உண்மையாளன்
முனிவன்
வேதியன்
உண்மை புகலுவோன்
கடவுள் : மகன்
மெய்யவற்குக்காட்டல்வினா
பிறனை அறிவுறுத்தற்குக் கேட்கும் வினாவகை
மெய்யாலும்
உண்மையாகவே
மெய்யீறு
மெய்யெழுத்தை இறுதியிலுடைய சொல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.