7,352 words starting with ம · page 13 of 148
Tamil Word
Tamil Meaning
மடங்கு1
(நீண்டிருக்கும் அல்லது விரிந்திருக்கும் ஒன்று) தன் மீது ஒரு முறை வரும்படி படிதல்
மடங்கு2
தன் அளவை ஒத்த மற்றொரு பங்கு அல்லது தன் அளவின் விகிதத்தில் குறைந்த பங்கு
மடங்குதல்
வளைதல்
முடங்குதல்
கோணுதல்
வளைந்துசெல்லுதல்
மீளுதல்
சொல்முதலியன திரும்ப வருதல்
திருகுறுதல்
குறைதல்
சுருங்குதல்
ஒடுங்குதல்
நெளிதல்
கீழ்ப்படுதல்
தாழ்தல்
செயலறுதல்
கடுமையடங்குதல்
நிறுத்தப்பெறுதல்
தடுக்கப்படுதல்
வாயடங்குதல்
சொத்து முதலியன ஒருவன்பால் அடைந்துவிடுதல்
மடத்தகை
இளமைத்தன்மை
மடத்தனம்
அறியாமை
மடத்தனம்
அறிவைப் பயன்படுத்தாத அல்லது சிந்திக்காத தன்மை
மடநடை
மென்னடை
மடநோக்கு
மருண்ட பார்வை
மடந்தை
14 முதல் 19 வரை வயதுள்ள பெண்
பொதுவாக பதின்ம வயதில் இருக்கும் பெண்
பருவமாகாத பெண்
மடந்தை
பெண்
பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பெண்
பருவமாகாத பெண்
சேம்புவகை
மடந்தையாயிருத்தல்
மகப்பெறும் பருவத்தினளாதல்
மடன்
அறியாமை
அறிவிலான்
கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை
மடன்மா
காதலித்த தலைவியைப் பெறா விடத்துத் தலைவன் ஏறுதற்பொருட்டுப் பனங்கருக்காற் குதிரைபோல் செய்த ஊர்தி
மடப்பம்
எளிமை
மடப்பம்
பேதைமை
மென்மை
இணக்கம்
ஐந்நூறு ஊருக்குத் தலையூர்
அரண்மனையிற் பெண்
மருதநிலத்தூர்
மடப்பற்று
மடத்தைச் சார்ந்த சொத்து
மடப்பளி
கோயில் முதலியவற்றின் அடுக்களை
ஒரு சாதி
அரண்மனைச் சரக்கறைத் தலைவன்
மடப்பள்ளி
கோயில் முதலியவற்றின் அடுக்களை
ஒரு சாதி
அரண்மனைச் சரக்கறைத் தலைவன்
மடப்பள்ளி
(கோயில்) சமையல் அறை
மடப்புறம்
மடத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம்
மடமட-என்று
கடகட-என்று
மடமடத்தல்
ஒலித்தல்
மடமடெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
விரைவுக் குறிப்பு
மடமயில்
அழகிய பெண்
மடமான்
பெண்
மடமை
அறியாமை
முட்டாள் தனம்
மடமை
புரிந்துகொள்ளும் திறனும் முன் யோசனையும் இல்லாத தன்மை
மடம்
அறியாமை
பொருண்மை அறியாது திரியக்கோடல்
பேதைமை
அழகு
மென்மை
இணக்கம்
முனிவர் வாழிடம்
சத்திரம்
சாவடி
கோயில்
இடம்
தேர்
பிரமசாரிகளும் துறவியரும் வாழும் இடம்
மடம்
(இந்து சமயத்தைச் சார்ந்த) தலைமைத் துறவி மற்ற துறவிகளோடு இருந்து சமயப் பணிகளை மேற்கொள்ளும் இடம்
மடற்பனை
கருக்குமட்டை விழாத ஆண்பனை
மடற்பாளை
பூம்பாளை
மடலகம்
அஞ்சல்பெட்டி
மடலவிழ்தல்
இதழ்விரிதல்
மடலி
இளம்பனை
மடலூர்தல்
தலைவன் தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலால் ஆன குதிரையின் மீது ஏறுதல்
மடலேறுதல்
தலைவன் தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலால் ஆன குதிரையின் மீது ஏறுதல்
மடல்
பனை முதலியவற்றின் ஏடு
தோண்மேலிடம்
கை
ஏற்றக்கழி
பனங்கருக்கு
காண்க : மடன்மா
உலாமடல்
பூவிதழ்
கிளை
சிறுவாய்க்கால்
கண்ணிமை
திருநீறும் சந்தனமும் வைக்குங் கலம்
சோளக்கதிர் முதலியவற்றின் மேலுறை
காதுமடல்
ஆயுதவலகு
மடல்1
(தாழை போன்ற தாவரத்தின்) சற்று அகலமாக நீண்டிருக்கும் தடித்த இலைப் பகுதி
மடல்2
கடிதம்
மடல்3
(திருநீறு, சந்தனம் போன்றவை வைப்பதற்கான) சற்று நீண்டு குழிந்திருக்கும் மரப் பெட்டி அல்லது சிறிய பாத்திரம்
மடவன்
மடையன்
மடவரல்
எளிமை
பெண்
மடவரல்
பெண்
மடப்பம்
மடவளாகம்
கோயிலைச் சூழ்ந்துள்ள தெரு
மடவள்
அறிவிலாள்
மடவாதல்
மடப்பம் வருதல்
மடவாயம்
மகளிர் விளையாட்டுக் கூட்டம்
மடவார்
பெண்டிர்
மூடர்
மடவாள்
பெண்
மடவியர்
பெண்டிர்
மூடர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.