iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 130 of 148

மெய்யுணர்தல் தத்துவஞானம்
மெய்யுணர்வு தத்துவஞானம்
மெய்யுரை நூற்குப் பொருத்தமான உரை உண்மைமொழி
மெய்யுறுபுணர்ச்சி உடலால் கூடுங் கூட்டம்
மெய்யுறை உடலிலிடும் காப்புச்சட்டை
மெய்யுவமம் உண்மையையே எடுத்து உவமித்துக் கூறுவது வடிவுபற்றி வரும் உவமை
மெய்யெழுத்து உயிரெழுத்திற்கு உடம்பாக இருப்பதான ஒற்றெழுத்து
மெய்யெழுத்து மெய்
மெய்வலி உடலின் பலம்
மெய்வார்த்தை உண்மையான மொழி
மெய்வாழ்த்து ஒருவனை வாழ்த்திக் கூறும் பாட்டுவகை
மெய்விடுதல் இறத்தல்
மெய்விரதன் உதிட்டிரன் வீடுமன்
மெய்விவாகம் பெற்றோரின் இசைவுடன் செய்து கொள்ளும் திருமணம் சட்டப்படியான மணம்
மெய்வேறு தனித்தனியாய்
மெய்வைத்தல் இறத்தல்
மெரசல் பயம்
மெருகிடுதல் பளபளப்பு உண்டாகச்செய்தல்
மெருகு பளபளப்பு வெருகஞ்செடி
மெருகு (புதிய பொருளில் இருக்கும் அல்லது இருப்பது போன்ற) பளபளப்பு
மெருகுமண் தட்டார் மெருகிடுவதற்கு உதவும் மண்வகை
மெருகெண்ணெய் மரப்பொருள் முதலியவற்றிற்கிடும் மேற்பூச்சுத் தைலம் மினுக்கெண்ணெய்
மெருள் அச்சம
மெலி மெல்லெழுத்து. இளைப்பு
மெலி (முன்பு இருந்ததைக்காட்டிலும் இப்போது) பருமன் குறைதல்
மெலிகோல் கொடுங்கோல்
மெலிதல் வலிமை குறைதல் உடல் இளைத்தல் வருந்துதல் அழிதல் எளியதாதல் வல்லினம் தனக்கினமான மெல்லினமாக மாறுதல் ஓசையில் தாழ்தல்
மெலிது மெலிந்தது
மெலித்தல் வலிகுறைத்தல் உடலை மெலியச்செய்தல் வருத்துதல் அழித்தல் சுரத்தைத் தாழ்த்தல் வல்லினத்தை இனமொத்த மெல்லினவெழுத்தாக மாற்றுதல்
மெலிந்தோன் நோய் முதலியவற்றால் உடல் மெலிந்தவன் வலியற்றவன் ஏழை
மெலிப்பு வலிகுறைத்தல் உடலை மெலியச்செய்தல் வருத்துதல் அழித்தல் சுரத்தைத் தாழ்த்தல் வல்லினத்தை இனமொத்த மெல்லினவெழுத்தாக மாற்றுதல்
மெலியார் வலியிலார்
மெலிவடைதல் வாடல் கலங்கல் வலுக்குறைதல்
மெலிவித்தல் கனங்குறைத்தல் வாட்டல் மிருதுவாக்கல்
மெலிவு வருத்தம் தளர்ச்சி களைப்பு துன்பம் தோல்வி கொடுமை படுத்தலோசை
மெலுக்கு வெளியலங்காரம் மென்மை விழிப்பு
மெலுக்குவை மென்மை விழிப்பு
மெல் மிருதுவான. ஆம்பன் மெல்லடை கிழிய (அகநா.56)
மெல் மிருதுவா
மெல் (உணவுப் பொருள் முதலியவற்றை) பற்களால் கடித்து அரைத்தல்
மெல்குதல் மென்மையாதல் இலேசாதல் காண்க : மெல்லுதல்
மெல்கோல் பற்குச்சி
மெல்ல மெதுவாக
மெல்லடை அப்பவருக்கம்
மெல்லணை படுக்கை பஞ்சணை துயிலிடம் சட்டை வேட்டையாடும்போது தோளிலிடும் கருவி மாடிவீடு ஒரு பூண்டுவகை
மெல்லம்புலம்பன் நெய்தல்நிலத் தலைவன்
மெல்லம்புலம்பு நெய்தல்நிலம்
மெல்லரி உயர்ந்த அரிசிவகை
மெல்லி பெண்
மெல்லிக்கை பருமனற்றது

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together