7,352 words starting with ம · page 132 of 148
Tamil Word
Tamil Meaning
மேகச்சூடு
மேகவெட்டை
மேகதனு
இந்திரவில்
மேகதாரி
மயிலிறகு
மேகதீபம்
மின்னல்
மேகநாதன்
இராவணனின் மகனான இந்திரசித்து
வருணன்
நவச்சாரம்
மேகநாதம்
மேகமுழக்கம்
சிறுகீரை
பலாசமரம்
பச்சிலை
மேகநீர்
வெட்டைநோய்
கெட்டநீர்
மேகநோய்/மேகப்புண்
ஆணின் பிறப்புறுப்பில் புண்களை உண்டாக்கும் ஒரு பால்வினை நோய்
மேகனம்
ஆண்குறி
மேகபடலம்
ஒரு கண்ணோய்வகை
மேகத்தொகுதி
மேகநோயாற் படரும் புண்வகை
மேகபந்தி
மேகக்கூட்டம்
மேகப்படை
தோலின்மேல் உண்டாகும் சொறிவகை
மேகப்புள்
வானம்பாடி
மேகமண்டலம்
மேகம் திரியும் வானவெளி
மேகமூட்டம்
மேகம் பரந்துநிற்கை
மேகமூர்ந்தோன்
இந்திரன்
மேகம்
முகில்
மேகம்
ஆவர்த்தம்,சம்வர்த்தம்,புட்கலம்,துரோணம்,காளம்,நீலம்,வாருணம்,வாயுவம்,தமம்
சம்வர்த்தம் - மணி பொழிதல்
ஆவர்த்தம் - நீர் பொழிதல்
துரோணம் - பொன் பொழிதல்
புட்கலாவர்த்தம் - பூ பொழிதல்
காளமுகி - மண் பொழிதல்
சங்காரித்தம் - கல் பொழிதல்
நீல வருணம் - தீ பொழிதல்
மேகம்
முகில்
எழுவகை மேகம்
நீர்
குயில்
காண்க : முத்தக்காசு
தீநீர்
தீநடத்தை, மூத்திரக்கோளாறு என்பவற்றால் உண்டாகும் நோய்
வெள்ளைநோய்
மேகம்
வான வெளியில் திரண்டிருக்கும் நீராவித் திரள்
மேகயோனி
புகை
மேகரணம்
பறங்கிப்புண்
குட்டம்
மேகராகக்குறிஞ்சி
குறிஞ்சித்திறத்தின் ஒன்று
மேகராகம்
பாலையாழ்த்திறவகை
மேகராடி
மயிலடிக் குருந்துமரம்
மேகலாபதம்
இடை
மேகலை
அரைஞாண்
பிரமசாரி தன் இடையிலணிவதற்கு உரிய நாணலாலியன்ற முப்புரிக்கயிறு
மகளிர் இடையிலணியும் ஏழு கோவையுள்ள அணிவகை
ஆடை
புடைவை
கோயில்விமானத்தின் வெளிப்புறத்திற் செய்யப்பட்ட எழுதகவேலை
தூணைச் சுற்றியுள்ள வளையம்
ஓமகுண்டத்தைச் சுற்றி இடுங்கோலம்
மலைச்சரிவு
மேருமலையின் சிகரத்தொடர்
குதிரையின் கொப்பூழுக்கு மேலே காணப்படும் நற்சுழி
மேகலை
(பழங்காலத்தில்) பெண்கள் இடுப்பில் அணியும் ஒட்டியாணம் போன்ற ஓர் ஆபரணம்
மேகவண்ணக்குறிஞ்சி
மேகவண்ணப் பூவுள்ள செடிவகை
மேகவண்ணன்
மேகம்போன்ற கருநிறமுள்ள திருமால்
மேகவருணை
அவுரி
மேகவர்ணம்
கருநீலம்
பலபடியாக மாறித்தோன்றும் நிறம்
மேகவாகனன்
இந்திரன்
சிவன்
கருங்கல
மேகவாயு
மேகநோய் வெப்பத்தாலுண்டாகும் வாயு
வாதநோய்வகை
மேகவாய்
தயிர்
மேகவிடுதூது
காதலரிடம் மேகத்தைத் தூது விடுவதாகக் கூறும் நூல்வகை
மேகவிநாசம்
மழைமேகம் கலைகை
மேகவியாதி
கெட்டநீரால் உண்டாகும் நோய்வகை
மேகவூறல்
கெட்டநீர் பரவுகை
காண்க : மேகப்படை
மேகவெட்டை
வெட்டைநோய்வகை
மேகவெட்டை
ஆணின் பிறப்புறுப்பில் சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும்போது வலி உண்டாதல் முதலிய அறிகுறிகளைக் கொண்ட ஒரு பால்வினை நோய்
மேகாநந்தி
மயில்
மேகாந்தகாரம்
மழைக்காலிருட்டு
மேகாரம்
மயில்
மேகாரி
அறுகம்புல்
சிங்கம்
புலி
யானையாளி
யானை
வெளித்திண்ணை
தெருப்பந்தல்
மேகை
இறைச்சி
மேக்கடித்தல்
வஞ்சித்தல்
ஆப்பறைதல்
மேக்கு
மேலிடம்
மேலான தன்மை
மேற்கு
ஆப்பு
மர ஆணி
மேங்காவற்காரன்
நாட்டில் களவு முதலியன நேராமல் காப்பவன்
மேசகம்
இருள்
கருமை
புகை
முகில்
விரிந்த மயில்தோகை
குதிரையின் பிடரிமயிர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.