7,352 words starting with ம · page 133 of 148
Tamil Word
Tamil Meaning
மேசை
காலுள்ள பலகை
சீட்டாட்டத்தில் வைக்கும் பந்தயப்பணம்
மேஜர்
நன்கு புத்தி தெரிந்தவன்
மேஜஸ்
கொழுப்பு
மேஜை
(பெரும்பாலும்) நான்கு கால்களின் மேல் பொருள்களை வைப்பதற்கும், எழுதுதல் போன்ற செயல்கள் செய்வதற்கும் உரிய பரப்புக் கொண்ட சாதனம்
மேடகம்
ஆடு
இராசிமண்டலத்தின் முதற்பகுதி
மேடன்
மேடராசிக்கு உடையவனான செவ்வாய்
மேடமதி
சித்திரைமாதம்
மேடமாதம்
சித்திரைமாதம்
மேடம்
மேடகம் சித்திரைமாதம்
காப்புச்சட்டை
மேடவீதி
இடபம், மிதுனம்
கடகம்
சிம்மம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி
மேடாயனம்
மேடராசியில் சூரியன் புகுங்காலம்
காண்க : மேடவீதி
மேடிடு
(அடித்துவரப்படும்) மண்ணால் (பள்ளம்) நிரப்பப்படுதல்
மேடு
உயரம்
சிறுதிடர்
பெருமை
வயிறு
மேலிடம்
மேடு
(அடுத்து இருக்கும் பரப்பைவிட) உயரமான பகுதி
மேடூகம்
சுவர
மேடை
செய்குன்று
மாடி
தளமுயர்ந்த இடப்பகுதி
மேடை
(கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு) தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம்
மேடை ஏற்று
பலர்க்கும் அறிமுக மாக்கு
மேடையேறு
நாடகம், நாட்டியம் முதலியன) நிகழ்ச்சியாக மேடையில் அளிக்கப்படுதல்
மேடையேற்று
(நாடகம், நாட்டியம் முதலியவற்றைப் பலரும் கண்டு களிக்குமாறு) மேடையில் நிகழ்த்துதல்
மேட்டி
அகந்தை
மேன்மை
தலைவன்
உதவி வேலைக்காரன்
ஊர்த்தலைவனுக்கு விடப்பட்ட மானியம்
மேட்டிமை
அகந்தை
மேன்மை
தலைமை
மேட்டுக்குடி
பொருளாதாரத்திலும் கல்வியிலும் உயர்ந்த நிலை பெற்ற வகுப்பினர்
மேட்டுநிலம்
உயர்வான பூமி
மேட்டுப்பாய்ச்சல்
நீர் ஏறிப் பாயவேண்டியதான மேட்டுநிலம்
மேட்டில் நீரிறைத்துப் பாய்ச்சுகை
அரும்பணி
மேண்டம்
ஆடு
மேதகம்
கோமேதகம்
மதிப்பு
மேன்மை
பாடாணவகை
மேதகவு
மேன்மை, மதிப்பு
மேதகு
மேன்மைபொருந்திய, மேன்மையான
மேதகுதல்
மேன்மையாதல்
மேதகை
மேன்மை
மேதசு
கொழுப்பு
மேதன்
புத்தியுள்ளவன
மேதம்
கொலை
கொழுப்பு
வேள்வி
மேதரம்
ம¬
மேதரவர்
மூங்கில் வேலை செய்து வாழும் சாதியார
மேதவர்
மூங்கில் வேலை செய்து வாழும் சாதியார
மேதா விலாசம்
மேன்மை வெளிப்பாடு
மேதாவி
புத்தியுள்ளவன
மேதாவி
(பெரும்பாலும் கேலித் தொனியில்) மேதை
மேதாவினி
பூவைப் பறவை
மேதாவிலாசம்
(ஒரு துறையில்) அசாதாரணமான தேர்ச்சியின் வெளிப்பாடு
மேதி
எருமை
ஓர் அரசன்
வெந்தயம்
பொலி காளைகளைக் கட்டும் கட்டை
நெற்களம்
மேதித்தலைமிசைநின்றாள்
கொற்றவை
துர்க்கை
மேதினம்
தொழிலாளர்களைச் சிறப்பிக்கிற வகையில் கொண்டாடப்படும் மே மாத முதல் நாள்
மேதினி
உலகம
மேதினிபடைத்தோன்
பூமியைப் படைத்தவனாகிய பிரமன்
பூமிநாயகனாகிய திருமால்
மேதியான்
எருமையை யூர்பவனாகிய யமன
மேதை
பேரறிஞர்
மேதை
பேரறிஞர்
பேரறிவு
மேன்மை
புதன்
கள்
கொழுப்பு
இறைச்சி
தோல்
நரம்பு
உடலிலுள்ள யோகத்தானங்களாகிய பதினாறு கலையுள் ஒன்று
பொற்றலைக் கையாந்தகரை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.