7,352 words starting with ம · page 134 of 148
Tamil Word
Tamil Meaning
மேதை
(குறிப்பிட்ட துறையில்) நிரம்பிய அல்லது அசாதாரணமான தேர்ச்சி அடைந்தவர்
மேதைமை
பேரறிவு
மேதையர்
புலவர்
மேத்தியம்
தூய்மை
சீரகம்
மேத்தியாசம்
வசம்பு
மேத்திரம்
ஆட்டுக்கட
மேந்தலை
மேன்மை
கப்பலின் காற்றுத்தாக்கும் பக்கம்
தலைவன்
மேந்தி
வெந்தயம்
மேந்திகை
வெந்தயம்
மேந்தோன்றுதல்
மேம்பட்டு விளங்குதல்
மேந்தோல்
மேல்தோல்
மேன
ஏழாம்வேற்றுமை. யுருபு. (தொல். சொல். 57
சேனா.)
மேனாடு
துறக்கம்
பீடபூமி
கருநாடக மாநிலம்
மேலுள்ள நாடு
காண்க : பொன்னாங்காணி
மேனாணித்தல்
பெருமிதங்கொள்ளுதல்
மேனாணிப்பு
பெருமிதம்
மேனாமினுக்கி
பகட்டாக ஆடை அணிந்து பேசித் திரிபவள்
மேனாள்
முன்னாள்
பின்னாள்
மேனி
நிறம்
வடிவம்
உடல்
அழகு
நன்னிலைமை
நிலத்தின் சராசரி விளைச்சல்
காண்க : குப்பைமேனி
மேனி1
(மனித) உடல்
மேனி2
(நிலத்தின்) சராசரி விளைச்சல்
மேனி3
வீதம்
மேனிகரப்போர்
தம் உருவத்தை மறைக்க வல்லவரான அசுரர்
மேனிகுலைதல்
அழகு குன்றல்
சீர்குலைதல்
உருவங்கெடுதல்
கலக்கமுறுதல்
மேனிக்கு/மேனியாக
(பெயரெச்சத்தின் பின்) படி
மேனிமினுக்கி
எப்போதும் அலங்காரம் செய்து கொண்டு திரிபவர்
மேனிலர்
தேவர்
மேனிலை
மேல்மாடி
முன்னர் உள்ளது
மேனிலைக்கட்டு
கோபுர முதலியவற்றின் மேல் மாடி
மேனிலைப் பள்ளி
பத்தாம் வகுப்பிற்கு மேல் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய படிப்புத் திட்டம் கொண்ட உயர்நிலைப் பள்ளி
மேனீர்
மழைநீர்
மேலிருந்துவரும் நீர்
பூமி மேலே தங்கி ஓடும் நீர்
நிலமட்டத்தை அடுத்துக் காணும் ஊற்றுநீர்
மேனை
மலையரசன் மனைவி
மேனைமகள்
பார்வதி
மேனோக்கம்
மேல்நோக்கிக் கிளம்புகை
தாராள சிந்தை
மேலெழுந்த பார்வை
பேரவா
செருக்கு
மேனோக்குதல்
மேலெழுதல்
வாயாலெடுத்தல்
பேரவாக்கொள்ளுதல்
செருக்கடைதல்
மேன்
மேலிடம்
மேன்மக்கள்
உயர்ந்தோர்
மேன்மலை
சூரியன் மறையுமிடமான மேற்குப் புறத்தேயுள்ள மலை
மேற்குமலை
மேன்மாடம்
உப்பரிகை
மேன்முறையாளர்
உயர்ந்தோர்
மேன்மேலும்
பின்னும் பெருக
மேன்மேலும்
தொடர்ந்து அதிகமாக
மேன்மேல்
பின்னும் பெருக
மேன்மை
சிறப்பு
பெருமை
கண்ணியம்
மேன்றலை
மரக்கலத்தின் முன்புறம்
மேம்படு
(இருக்கும் நிலையிலிருந்து வளர்ச்சி அடைந்து) உயர்வான நிலையை அடைதல்
மேம்படுதல்
சிறத்தல்
மேம்படுத்து
(இருக்கும் நிலையிலிருந்து) உயர்வான அல்லது சிறப்பான நிலை அடையச்செய்தல்
மேம்படுநன்
மேம்பாடுற்றவன்
மேம்பாடு
சிறப்
மேம்பாடு
(இருக்கும் நிலையிலிருந்து அடையும்) உயர்வான நிலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.