7,352 words starting with ம · page 136 of 148
Tamil Word
Tamil Meaning
மேற்கோண்லைவு
வாதத்தில் முற்கூறியதற்கு மாறுபடக் கூறுகையாகிய குற்றம்
மேற்கோப்பு
வீட்டின் கூரைப்பகுதி
மேற்கோள்
ஏற்றுக்கொள்ளுகை
எடுத்துக்காட்டு
போர்வை
பொறுப்பேற்கை
ஊக்கம்
உறுதிப்பாடான நோக்கம்
வஞ்சினம்
உறுதிமொழி
மேன்மை
சனி
மேற்கோள்
வேறொருவர் கூறியதைக் கூறப்பட்ட வடிவத்திலேயே எடுத்துக்காட்டுவது
மேற்சுவாசம்
இறக்குந்தறுவாயில் மேனோக்கி எழும் மூச்சு
மேற்செம்பாலை
பாலை யாழ்த்திறவகை
மேற்செலவு
படையெடுப்பு
வீட்டின் அன்றாடச் செலவு
மேற்செல்லுதல்
அப்பாற்போதல்
மேற்படுதல்
போருக்குச் செல்லல்
விரைதல்
மேற்சொன்ன
மேலே குறிப்பிட்ட
மேற்படாத
(குறிப்பிடப்படும் எண்ணிக்கையைவிட) அதிகம் இல்லாத
மேற்படி
கதவுநிலையின் மேற்பாகத்திலிருக்கும் மரம்
முன்குறித்தது
மேற்படி
முதலில் அல்லது முன்னால் குறிப்பிட்ட
மேற்படிப்பு
(படித்து முடித்த கல்விக்கு அடுத்த கட்டமாக இருக்கும்) மேல்நிலைப் படிப்பு
மேற்பட்ட
(குறிப்பிடப்படும் எண்ணிக்கையைவிட) அதிகமான
மேற்பட்டை
மரத்தின்மேலுள்ள தோல்
மேற்பரப்பு
தரை முதலியவற்றின் வெளிப்பரப்பு
மேற்பரப்பு
பார்க்கும் விதத்தில் உள்ள பரப்பு
மேற்பலகை
நகம்
கதவுநிலையின் மேற்பாகத்திலிருக்கும் மரம்
மேற்பாதி
விளைவிலிருந்து நிலக்கிழாருக்குக் கொடுத்தற்குரிய தானியம்
மேற்பாதிநிலம்
மேடாயிருக்கும் பக்கநிலம்
மேற்பாரம்
அமுங்கும்படி ஒன்றன்மேலே வைக்கும் சுமை
அதிகமாகச் சேர்க்கும் சுமை
மேற்பார்த்தல்
கண்காணித்தல்
மேற்பார்வை
மேல்விசாரணை
மேலெழுந்த பார்வை
செருக்கான நோக்கம்
தொலைநோக்கு
சாகுந்தறுவாயில் மேல்நோக்கி நிற்கும் பார்வை
மேற்பார்வை
பணிபுரிபவர்களையும் நடைபெறும் பணிகளையும் கண்காணிக்கும் பொறுப்பு
மேற்பார்வையாளர்
மேற்பார்வையிடும் பணி புரிபவர்
மேற்பாலம்
இருப்புப்பாதை, ஆறு முதலியவற்றின் மேலே கட்டப்பட்ட பாலம்
கீழுள்ள ஆறு அல்லது வாய்க்காலுக்கு மேலே குறுக்காக நீராடும்படி கட்டிய பாலம
மேற்பால்
உயர்குலம்
மேற்புத்தி
மேலானவரிடத்திற் பெறும் புத்திமதி
மேற்புரம்
துறக்கம்
மேற்புறணி
மரத்தின்மேலுள்ள தோல்
மேற்புறம்
வெளிப்புறம்
கப்பலிற் காற்றுத்தாக்கும் பக்கம்
மேலண்டைப்பக்கம்
மேற்புலவர்
தேவர்
மேற்பூச்சு
வெளிப்பூச்சு
குற்றத்தை மறைக்கை
மனம் ஈடுபடாத நடத்தை முதலியன
மேற்பேச்சு
வெளி உபசாரச்சொல்
மேற்கொண்டு விவரித்தல்
மேற்போட்டுக்கொள்ளுதல்
வலிய ஏற்றுக்கொள்ளுதல்
பிறனுக்காகப் பிணையேற்றல்
மேற்றட்டு
நிலைப்பேழை முதலியவற்றின் மேலறை
உயர்தரம்
கப்பலின் மேற்புறத்துள்ள தட்டு
மேல்தளம்
பரண்போன்ற மேலிடம்
அடுக்குப்பாண்டத்திலுள்ள மேல்தட்டு
உடுத்திருக்கும் சேலையின் வெளிச்சுற்று
உயர்சாதி மட்டக்குதிரை
மேற்றலை
தலையின் மேற்பகுதி
மேற்புறம்
ஆறு முதலியன தொடங்குமிடம்
கப்பலில் காற்றுத்தாக்கும் பக்கம்
மேலண்டைப்பக்கம்
மேற்றளம்
மேல்மாடி
கப்பலின் மேற்பக்கம்
புறவிதழ்
மெய்காவற்படை
மேற்றிசை
மேற்கு
மேற்றிசைப்பாலன்
வருணன்
மேற்றிணை
உயர்குலம்
மேற்றிராணி
அதிகாரம்
கிறித்தவக் கண்காணியார்
மேற்றொழில்
சிறந்த செயல்
மேற்றோன்றி
செங்காந்தள்மலர்
மேல¦டு
மேலிடுவது
குதிரைச்சேணம் முதலியன
மேற்பார்வை
மிகுதியாக இருத்தல்
கூட்டுக்கறி
மகளிர் காதணிவகை
அடுத்த தடவை
வெளிப்பகட்டு
வரிசை அல்லது அடுக்கில் மேலிருப்பது
மேலகம்
மாடி
மேலங்கம்
வெளிப்பகட்டு
மேலங்கி
மேற்சட்டை
மேலதிகம்
தேவைக்கு அதிகம்
மேலதிகாரி
தன் கீழ் வேலைபார்க்கும் ஊழியர்களுக்குப் பணிக்கான உத்தரவுகளையிடும் அல்லது பணியைக் கண்காணிக்கும் பொறுப்புடைய அதிகாரி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.