iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 137 of 148

மேலனம் கலக்கை கூட்டம் பழக்கம்
மேலவன் பெரியோன் அறிஞன் தேவன் மேலிடத்துள்ளவன்
மேலவரிறைவன் இந்திரன் முருகன்
மேலவை (சில மாநிலங்களில்) சட்டமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் முதலியோராலும் சுயாட்சி அமைப்புகளாலும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களையும் ஆளுநரால் நியமனம் செய்யப்படுவோரையும் கொண்ட அவை
மேலாக1 மேல்பரப்பை ஒட்டிய பகுதியில்
மேலாக2 (காலத்தைக் குறிக்கையில்) அதிகமாக
மேலாக்கு மகளிர் மார்பின் குறுக்கே அணியும் சீலை
மேலாக்கு (பெண்கள் அணியும் ஆடையில்) மார்பை மறைக்கும் பகுதி
மேலாடை தோள்மேல் அணியும் ஆடை
மேலாடை (உள்ளாடைக்கு மேல்) வெளியே தெரியும்படியாக அணியும் ஆடை
மேலாண்(மை) இயக்குநர் நிர்வாகத்துக்காக அரசின் ஒப்புதலுடன் நியமிக்கப்படும் விசேஷ அதிகாரங்கள் தரப்பட்ட உயர் அதிகாரி
மேலாண்மை (ராணுவம், பொருளாதாரம் முதலியவற்றால்) பிறரைக் கட்டுப்படுத்தக் கூடிய பலம்
மேலாதல் சிறத்தல்
மேலாதிக்கம் (மற்றொரு அரசின், இனத்தின் மீது செலுத்தும்) முறையற்ற அதிகாரம்
மேலாத்தம் மேற்புறமாக்குதல்
மேலான (குறிப்பிடப்படும் அளவுக்கு) அதிகமான
மேலாப்பு மேற்கட்டி
மேலாயார் பெரியோர்கள் மேலானவர்
மேலாயினார் உயர்ந்தோர்
மேலார் காண்க மேலாயினார் வீரர்
மேலாலம் மழை
மேலால் உயர்தரமான(adv.) இனிமேல். மேலால் இப்படிச் செய்யாதே மேலெழுந்தவாரியாக
மேலாளர் (அலுவலகம், நிறுவனம், விற்பனை நிலையம் முதலியவற்றில்) முதன்மை நிர்வாகப் பொறுப்பு வகிப்பவர்
மேலாழியார் வித்தியாதர மன்னர்
மேலிடம் (கட்சி, நிறுவனம் முதலியவற்றில்) செயல்பாடுகளை நிர்ணயிக்கும் தலைமைப் பொறுப்புக் கொண்ட உயர்மட்ட அமைப்பு அல்லது குழு
மேலிடு (உணர்ச்சி) பொங்குதல்
மேலிடுதல் அதிகரித்தல் முன்சென்று பாய்தல் மேலே எழுதல் வாந்தியாதல் மேற்கொள்ளுதல்
மேலீடு மேலிடுதல்
மேலுக்கு அந்தரங்கமாக அல்லாமல் மேற்புறமாக
மேலுக்கு (மருந்தைப் பயன்படுத்தும் முறையாகக் கூறும்போது) உடம்பின் மேல்பகுதியில்
மேலுக்கெடுத்தல் வாயாலெடுத்தல்
மேலும் பின்னும்
மேலுயர் பெருக்கு வளர்த்து உயர்த்து
மேலுரம் நிலத்தில் பயிர் நட்ட பிறகு இடப்படும் உரம்
மேலுறுதி துணைச்சாட்சி
மேலுலகம் தேவருலகம் பூலோகம் முதல் ஏழு உலகங்கள்
மேலெழுச்சி மேற்கிளம்புகை செருக்கு ஊன்றிநோக்காத் தன்மை
மேலெழுத்திடுதல் ஒப்புக்கொண்டதற்கு அறிகுறியாகக் கையெழுத்திடுதல்
மேலெழுத்து சாட்சிக் கையெழுத்து காண்க : முகவரி அரசியற் கணக்கதிகாரி மேலதிகாரி அனுப்புங் கடிதம் தலைமை எழுத்தாளன்
மேலெழுந்தவாரி சிரமமின்மை. மேலெழுந்தவாரியாக இவர்களோடே யுத்தம் பண்ணுகையாலே (ஈடு, 6, 4, 3, ஜீ.) ஊன்றிக்கவனியாமை. (W.)---adv ஊன்றிக்கவனியாமல்
மேலெழுந்தவாரி உழைப்பின்மை ஊன்றிக் கவனியாமை
மேலெழுந்தவாரியாக/மேலெழுந்தவாரியான ஊன்றிக் கவனிக்காமல்
மேலே (பொருளை) ஒட்டியபடி மேல்
மேலேழுலகம் பூலோகம், புவலோகம், சுவர்க்கலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம், மகலோகம் என்று ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்த ஏழுவகைப்பட்ட மேல் உலகங்கள்
மேலை வருங்காலம் மேலிடமான. மேலைத் தவலோகம் (திருவிளை. மலையத். 28) மேற்கிலுள்ள. மேலைச்சேரி (நன். 402, உரை) முந்தின. மேலைத் தவத்தாற் றவஞ்செய்யாதார் (நாலடி, 31) அடுத்த. மேலைவருஷம் முன்பு. மேலை நீள் விசும்புறையும் வெண்மதியம் (சீவக. 2238)
மேலை மேலிடமான வருங்காலம் மேற்கு முந்தின அடுத்த முன்பு அஞ்சனக்கல் மை
மேலை மேற்கத்திய
மேலைக் காற்று மேற்கிலிருந்து வீசும் காற்று
மேலைக்கரை மேற்குக்கரை காண்க : மேல்பால்
மேலையுலகு துறக்கம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together