7,352 words starting with ம · page 138 of 148
Tamil Word
Tamil Meaning
மேலைவீடு
மெத்தைவீடு
மாடி
வீடுபேறு
மேலைவெளி
பரமன் உறையும் ஞானாகாசம்
மேலொப்பம்
கையெழுத்து
எழுத்து அல்லது பேச்சால் ஒப்புக்கொள்ளுகை
மேலோங்கு
(குறிப்பிடப்படும் ஒன்று மற்றவற்றைவிட) கூடுதலாகத் தெரிதல்
மேலோடி
உலாவி
மேலோட்டம்
கருத்தின்றி
மேலோட்டம்-ஆக/-ஆன
ஊன்றிக் கவனிக்காமல்/ஊன்றிக் கவனிக்காத
மேலோர்
மேலிடத்தோர்
உயர்ந்தோர்
புலவர்
முன்னோர்
வானோர்
மேல்
மேலிடம்
அதிகப்படி
வானம்
மேற்கு
தலை
தலைமை
மேன்மை
உயர்ந்தோர்
உடம்பு
இடம்
மேலெழுந்தவாரியானது
முன்புள்ளது
பின்புள்ளது
அதிகமாக
முன்
பற்றி
அப்பால்
இனி
ஒரு முன்னொட்டு
ஏழனுருபு
மேல் காற்று
மேற்குத் திக்கில் இருந்து விசும் காற்று
மேல் வரும்படி
இலஞ்சம் : துணைவருவாய்
மேல்1
மேற்கு
மேல்2
உடம்பு
மேல்3
(ஒன்றோடு ஒப்பிடும்போது குறிப்பிடப்படுவது) சிறந்தது
மேல்4
கீழ்ப்பகுதிக்கு அல்லது அடிப்பகுதிக்கு எதிரான பகுதி
மேல்கடல்
மேல்திசையிலுள்ள சமுத்திரம்
மேல்காற்று
கோடைக்காற்று
மேல்கால்
கோடைக்காற்று
மேல்கை
மேடு
மேற்கு
அப்பாலானது
உயர்தரம்
மேல்சாந்தி
கோயிலின் தலைமைப் பூசாரி
மேல்துண்டு
(ஆண்கள்) தோளில் போட்டிருக்கும் துண்டு
மேல்நாடு
(பொதுவாக) வெளிநாடு(குறிப்பாக) அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்
மேல்பாதி
மேல்வாரம்
மேற்குப்பகுதி
மேல்பால்
மேற்குப்பக்கம்
மேல்பூச்சு
வெளிப்பக்கம் பூசப்பட்டது அல்லது மெருகேற்றப்பட்டது
மேல்பேச்சு
ஒருவர் சொல்வதற்கு எதிர்த்தோ அல்லது மறுத்தோ பேசும் பேச்சு
மேல்மடை
நீர்மடையை அடுத்துள்ள விளைநிலம்
மேட்டிலுள்ள வாய்க்கால்
மேல்மட்டம்
மேல்புறத்தின் மட்டம்
மட்டப்பலகை
மேல்மாடி
வீட்டின் மேனிலைக்கட்டு
மேல்முகம்
மேற்குப்பகுதி
மேல்முறையீடு
ஒரு வழக்கின் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர் அத் தீர்ப்பு தவறு என்று மேல்நிலை நீதிமன்றத்தில் அல்லது அதிகாரிகளுக்குச் செய்துகொள்ளும் முறையீடு
மேல்மூச்சு
முயற்சி முதலியவற்றால் மேலெழும் பெருமூச்சு
காண்க : மேற்சுவாசம்
மேல்வக்கணை
மேல்விலாசம்
மேல்வட்டம்
நகரம் முதலியவற்றின் வெளிச்சுற்று
முதன்மை
மதிப்பு
மேல்வட்டி
(வட்டிக்கு வாங்கிய) கடனைத் திரும்பக் கடனாகக் கொடுத்துப் பெறும் அதிக வட்டி
மேல்வரி
வரியாக விதிக்கப்படும் தொகையின் மீது குறிப்பிட்ட விகிதப்படி வசூலிக்கப்படும் கட்டணம்
மேல்வரிசை
மேலிடமாக அமைந்துள்ள வரிசை
செங்கற் கட்டடத்தில் எழுதகத்துக்கு மேலுள்ள படைச்சுவர்
மேல்வரிச்சட்டம்
முன்மாதிரியாய் அமைந்தது
மேல்வருதல்
எழுதல்
ஒருவர்மீது எதிர்த்து வருதல்
நெருங்கிவருதல்
மேல்வரும்படி
சம்பளத்திற்குமேல் அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்
மேல்வரும்படி
(சம்பளம் போன்ற வருமானம் தவிர்த்து) அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்
மேல்வாசி
அறம் முதலியவற்றிற்குச் செலவிடும் தானியம்
மதிப்பிற்குமேல் விளைச்சல் காணும்போது மேல்வாரதாருக்கு அதிகப்படியாகக் கிடைக்குந் தானியம்
அயல்நிலங்களினும் அதிக வருவாயுள்ள நிலம்
மேல்வாய்
ஒன்று முதலாய் மேற்பட்ட கணக்கு
வாயின் மேற்பகுதி
மேல்வாரதார்
நிலத்தின் சொந்தக்காரர்
மேல்வாரம்
விளைவிலிருந்து நிலச்சொந்தக்காரருக்குக் கொடுத்தற்குரிய தானியப்பகுதி
மேல்விசாரணை
கண்காணிப்பு
மேற்கொண்டு செய்யும் நியாயவிசாரணை
மேல்வினை
பிற்பயன்
காண்க : ஆகாமியம்
மேல்விரி
படுக்கையின் மேல்விரிப்புச் சீலை
மேல்விலாசம்
கடிதத்தின்புறத்தே கடிதத்தைப் பெறுவோரின் ஊர், பெயர் முதலியன குறிக்கும் வாசகம், முகவரி
மேல்விளைவு
பிற்பயன்
மேற் செய்யவேண்டுஞ் செயல்
ஓராண்டில் அதிகப்படி பயிரிட்டுப் பெறும் விளைச்சல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.