7,352 words starting with ம · page 139 of 148
Tamil Word
Tamil Meaning
மேல்விழுதல்
முன்சென்று பாய்தல்
வலியப்புகுதல்
ஊக்கத்துடன் வினையில் முந்துதல்
மேல்வீடு
மெத்தைவீடு
மாடி
வீடுபேறு
மேல்வெள்ளம்
முதல் வெள்ளத்திற்குப்பின் வரும் வெள்ளம்
மேளகர்த்தா
பண்களுக்கு மூலமாகிய பண்கள்
மேளகாரன்
மேளம் அடிப்போன்
வாத்தியத்தொழில் செய்யும் சாதியான்
மேளக்கச்சேரி
கச்சேரியாக மேளவாத்தியம் வாசிக்கை
மேளக்காரர்
தவில் வாசிப்பவர்
மேளதாளத்துடன்
(மேளம் போன்ற இசைக் கருவிகள் முழங்க) கோலாகலமாக
மேளதாளம்
நாகசுரம், ஒத்து, தவில், தாளம் என்பவற்றின் தொகுதி
பகட்டு
மேளனம்
கூட்டம்
கலக்கை
இசைக்கருவிகளின் சுருதியியைபு
மேளமடித்தல்
தவிலடித்தல்
வெளிப்படுத்தல்
பக்கவாத்தியங்களோடு நாகசுரம் வாசித்தல்
ஒத்துப்போதல்
வருந்தி முயலுதல்
மேளம்
நாகசுரம் ஒத்து தவல், தாளம் என்பவற்றின் இசைத் தொகுதி
தவில் வாத்தியம்
மேளகர்த்தா
இராக உறுப்பு
நல்ல சாப்பாடு
கவலையற்ற இன்ப வாழ்வு
கலவை மருந்து
மேளம்
வாத்தியப்பொது
பண் உறுப்பு
நாகசுரம், ஒத்து, தவில், தாளம் என்பவற்றின் தொகுதி, காண்க : மேளகர்த்தா
தவில் வாத்தியம்
நல்ல சாப்பாடு
கவலையற்ற இன்பவாழ்வு
கலவைமருந்து
மேளம்
(பொதுவாக) தாள வாத்தியக் கருவி(குறிப்பாக) தவில்
மேளித்தல்
கூட்டுதல்
மேழகம்
கவசம்
ஆடு
மேழம்
கவசம்
ஆடு
மேழி
கலப்பை
கலப்பையின் கைப்பிடி
மேழிச்செல்வம்
உழவுச்செல்வம்
மேழிப்படை
கலப்பை
மேழிப்படையோன்
பலதேவன்
மேழியர்
உழவர்
மருதநில மக்கள்
வேளாளர்
மேழிவாரம்
வேளாண்மைச் செலவு
மேழை
கஞ்சி
கரடி
கொம்பில்லாத விலங்கு
மேவருதல்
பொருத்தமாதல்
மேவலர்
பகைவர்
மேவல்
சார்தல்
ஆசை
கலக்கை
மேவார்
பகைவர்
மேவித்தல்
தங்கச்செய்தல்
மேவினர்
உறவோர்
நண்பர்
மேவு
விருப்பம்
மேம்பாடு
மேவு
(பள்ளத்தில் அல்லது ஒரு பரப்பில் மணல் முதலியவை) படிதல்
மேவுதல்
அடைதல்
விரும்புதல்
நேசித்தல்
உண்ணுதல்
ஓதுதல்
நிரவிச் சமனாக்குதல்
மேலிட்டுக்கொள்ளுதல்
வேய்தல்
அமர்தல்
பொருந்துதல்
மேஷம்
ஆடு என்னும் விலங்கைக் குறியீட்டு வடிவமாக உடைய முதல் ராசி
மேஸ்திரி
(கட்டட வேலையில் கொத்தனாரையும் சித்தாளையும்) கண்காணிப்பவர்
மை
கண்மை
இருள்
மை
ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஐ)
கண்ணுக்கிடும் அஞ்சனம்
மசி
வண்டிமசகு
கருநிறம்
இருள்
பசுமை
களங்கம்
கருமேகம்
வானம்
குற்றம்
பாவம்
அழுக்கு
பிறவி
மலடு
மலடி
மலட்டு எருமை
மேடராசி
ஆடு
இளமை
நீர்
மந்திரவாதத்தில் பயன்படுத்தும் மை
பண்புப்பெயர்விகுதி
தொழிற்பெயர்விகுதி
வினையெச்சவிகுதிகளுள் ஒன்று
அறியாமை
மை
(பெரும்பாலும் பெண்கள் கண்ணில் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்தும்) ஒட்டும் தன்மையுடைய கருப்பு நிற அலங்காரச் சாதனம்
மை போடு
(தீமை விளைவிக்க அல்லது தொலைந்துபோன பொருளைக் கண்டுபிடிக்க) மந்திர மையைப் பயன்படுத்துதல்
மைகூட்டுதல்
மை தயாரித்தல்
மைக்காநாள்
மறுநாள்
மைக்காப்பு
எழுத்து நன்கு தெரியுமாறு ஏட்டுசுவடிக்கு மைதடவுகை
மைக்காலிருட்டு
காரிருள்
மைக்கூடு
எழுதும் மைவைக்குங் கூடு
காண்க : மைப்பரணி
மைக்கூண்டு
எழுதும் மைவைக்குங் கூடு
காண்க : மைப்பரணி
மைக்ரோ வேவ் அவன்
நுண்ணலை அவியன்
மைசூர்பாகு
ஓர் இனிப்பு பண்டம்
மைசூர்ப்பாகு
கடலை மாவைச் சீனிப் பாகில் போட்டுக் கிளறித் தட்டில் ஊற்றிச் சிறுசிறு துண்டுகளாக ஆக்கிய இனிப்புப் பண்டம்
மைச்சாலி
கருங்குறுவைநெல்
மைஞ்சன்
மைந்தன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.