iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 14 of 148

மடவை கவைக்கால் துடுப்பு காண்க : தணக்கு மீன்வகை
மடவைக்கெண்டை ஒரு மீன்வகை
மடவோர் பெண்டிர் மூடர்
மடா பாண்டவகை
மடாதிபதி மடத்தின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் துறவி
மடாதிபத்தியம் கோயில் அல்லது மடத்தின் ஆளுகை
மடாரெனல் ஓர் ஒலிக்குறிப்பு
மடாலயம் முனிவர் வாழுமிடம் பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியார் வாழும் இடம்
மடாலயம் மதத் துறவிகள் வசிக்கும் இடம்
மடி மடங்குகை வயிற்றுமடிப்பு வயிறு அரை மடித்த தொடையின் மேற்பாகம் ஆடை தாள் முதலியவற்றின் மடிப்பு பை போன்ற முந்திச்சுருக்கு வலைவகை பசு முதலியவற்றின் முலையிடம் அடக்கம் தனிமை சோம்பல் சோம்பலுடையவன் நோய் மீன்வலையோடு சேர்ந்த பெரும்பை கேடு பகை பொய் தீநாற்றம் ஆடைவகை தீட்டில்லா நிலை இரட்டைக் கட்டுமரம் சோறு தாழை தாழைவிழுது மடங்கு
மடி1 உயிர் இழத்தல்
மடி2 (விரிந்திருக்கும் அல்லது நீண்டிருக்கும் நிலையிலிருந்து) தன் மீதாகவே வரும்படி படிதல்
மடி3 (நீண்டிருக்கும் அல்லது விரிந்திருக்கும் ஒன்றை) தன் மீதாகவே படியும்படி செய்தல்
மடி4 (உட்கார்ந்திருக்கும்போது) மடக்கிய முழங்காலுக்கு மேல் உள்ள தொடைப் பகுதி
மடி5 (குளித்துவிட்டு முதல் நாள் துவைத்த ஆடை அணிந்து) பிறரால் தொடப்படாமல் தூய்மையாக இருக்கும் நிலை
மடிகட்டுதல் ஆசார உடை அணிதல் ஆடையை உலர்த்தல் மணப்பெண்ணின் மடியில் வெற்றிலை பாக்கு பழங்கட்டுதல் அதிகமாக எடுத்துக்கொள்ளுதல்
மடிசஞ்சி புல் அல்லது கம்பளியாலான பை
மடிசஞ்சி மடியை அனுசரிக்க வேண்டிய துணியை வைத்துக்கொள்வதற்கான பை
மடிசார் மூன்று முனையாக மடித்த சேலையின் ஒரு முனையைக் கால்களுக்கு இடையில் கொடுத்துத் தொங்கும் வகையில் இடுப்பின் பின்புறத்தில் செருகிக் கட்டும் முறை
மடிச்சீலை ஆசார உடை கோவணம் மடியிற் கட்டிக்கொள்ளும் பணப்பை
மடிதடவுதல் பிறன்பொருளைக் கவர்தல் ஏதேனும் மறைத்து வைத்திருப்பதைப் பார்க்க மடியை ஆராய்தல்
மடிதல் மடங்குதல் நுனிமழுங்குதல் தலைசாய்தல் வீழ்தல் வாடுதல் சுருளுதல் முயற்சி அறுதல் தூங்குதல் சுருங்குதல் ஊக்கங்குறைதல் அழிதல் சாதல் தானியங் கேடுறுதல் திரண்டுசெல்லுதல் கொப்புளம் உடைதல் மறத்தல்
மடிதாறு உடையின் பின்கச்சம்
மடித்தல் மடக்குதல் வளைத்தல் பேச்சில் மடங்க வடித்தல் அழித்தல் உழக்குதல்
மடிபிசைதல் பால் சுரக்கும்படியாகப் பசுவின் மடியைத் தடவுதல்
மடிபிடி மடிச்சீலையிற் பிடிக்கும் பிடி கட்டாயப்படுத்தல் சண்டை
மடிபிடித்தல் கட்டாயப்படுத்தல் வழக்காடுதல் வலுவிற் சண்டைக்கு அழைத்தல்
மடிப்பணம் கைப்பணம்
மடிப்பிச்சை இரந்து பெறுவது
மடிப்பிச்சை மடிச்சீலையில் வாங்கும் பிச்சை தாழ்மையாகக் கேட்கும் இரத்தற்பொருள்
மடிப்பிச்சை இடுப்புத் துணியை விரித்து ஏந்திப் பெறும் பிச்சை
மடிப்பினை வங்கமணல்
மடிப்பிளை வங்கமணல்
மடிப்பு ஒன்றைப் பல பகுதிகளாக மடித்திருப்பது மடித்துத் தைக்கும் தையல் மடிப்படையாளம் மோசம் தொந்திமடிப்பு இருபோகம்
மடிப்பு (தாள், துணி முதலியவை) மடிக்கப்பட்டிருப்பது
மடிப்புக்காரன் வஞ்சகன்
மடிப்புடைவை மடித்தலுடைய ஆடை மகளிரின் ஆசாரச் சீலை
மடிப்புப்பேச்சு கவர்பொருள் படும் சொல்
மடிப்பை அடிப்பை காண்க : மடிசஞ்சி அரை மடியிற் கட்டிய பை
மடிமாங்காயிடுதல் பொய்க்குற்றஞ் சாட்டுதல் இலஞ்சங் கொடுத்தல்
மடிமாங்காய்போடுதல் பொய்க்குற்றஞ் சாட்டுதல் இலஞ்சங் கொடுத்தல்
மடிமை சோம்பல்
மடியிறக்குதல் ஈனுதற்கு முன் பசுவின் மடி பருத்தல்
மடியில் கூடாரம்
மடியுறை விம்மிதம்
மடியேந்துதல் இரத்தல்
மடியேற்றல் இரத்தல்
மடிவிடுதல் ஈனுதற்கு முன் பசுவின் மடி பருத்தல்
மடிவித்தல் கொல்லுதல் முனைமழுங்கச் செய்தல்
மடிவு சோம்பல் ஊக்கக்குறைவு அழிவு சாவு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together