7,352 words starting with ம · page 140 of 148
Tamil Word
Tamil Meaning
மைஞ்சு
அழகு
அணிகலன்
மேகம்
பனி
மைதா
கள்மயக்கம்
மாவுவகை
மைதா
கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும், நார்ச்சத்துக் குறைந்த, வழுவழுப்புத் தன்மை கொண்ட மாவு
மைதானம்
அரங்கு
மைதானம்
திறந்தவெளியிடம்
மைதானம்
(பொதுக்கூட்டம், விளையாட்டு முதலியவை நடக்கும்) திறந்தவெளி இடம்
மைதிலி
மிதிலையரசனின் மகளான சீதை
மைதீட்டுதல்
கண்ணுக்கு மைபூசுதல்
மைதுனம்
புணர்ச்சி
திருமணம்
மைத்தல்
கறுத்தல்
ஒளிமழுங்குதல்
மைத்திரம்
நட்பு
பகல் பதினைந்து முகூர்த்தங்களுள் மூன்றாவது
மைத்திராவருணி
அகத்தியமுனிவர்
மைத்திரி
நட்பு
காண்க : மைத்திரீபாவனை
மைத்திரீபாவனை
எல்லா உயிர்களிடத்தும் அன்புபாராட்டி அவற்றின் நல்வாழ்வைக் கருதி பௌத்தபிட்சு புரியும் தியானவகை
மைத்துனத்தோழன்
நகையாடி விளையாடும் முறைமையுடைய தோழன்
மைத்துனன்
மனைவி அல்லது கணவனுடன் பிறந்தான்
மாமன் அல்லது அத்தையின் மகன்
உடன்பிறந்தாளின் கணவன்
மைத்துனமை
மைத்துனமுறைமை
மைத்துனர்
மனைவி அல்லது கணவனுடன் பிறந்தான்
மாமன் அல்லது அத்தையின் மகன்
உடன்பிறந்தாளின் கணவன்
மைத்துனி
மனைவியின் உடன்பிறந்தாள்
மாமன் அல்லதுஅத்தையின் மகள்
உடன்பிறந்தான் மனைவி
மைந்தன்
மகன்
வலியவன்
திண்ணியன்
ஆண்மகன்
மாணாக்கன்
வீரன்
கணவன்
வலிமையுடையோன்
இளைஞன்
விலங்கு ஊர்வனவற்றின் குட்டி
மைந்து
அழகு
வலிமை
விருப்பம்
காமமயக்கம்
பித்து
யானையின் மதம்
அறியாமை
மைந்நூறு
அஞ்சனப்பொடி
மைனம்
மீன்
மைனர்
(சட்டப்படி சொத்து உரிமை முதலியவை வந்துசேரும்) பதினெட்டு வயது நிரம்பாதவர்
மைனர் சங்கிலி
(ஆண்கள் போட்டுக் கொள்ளும்) தங்கத்தாலான மெல்லிய சங்கிலி
மைனா
பூவைப் பறவை
மைனா
கால்களும் அலகும் மஞ்சளாகவும் உடல் கருப்பாகவும் உள்ள, சீட்டியடிப்பது போல் கூவும் ஒரு பறவை
மைனிகன்
கறையான்
மைபோடுதல்
வண்டியச்சுக்கு மசகு இடுதல்
மயக்கித் தன்வயப்படுத்தல்
ஓலைக்கு மை தடவுதல்
மைப்பரணி
அஞ்சனம் வைக்குஞ் சிமிழ்
மைப்பு
கறுப்பு
மைப்புயல்
இருண்ட மேகம்
மைப்போது
கருங்குவளைப் பூ
மைமல்
மாலைநேரம்
மைமை
பூசை
மைம்மலர்
கருங்குவளைப் பூ
மைம்மா
கரும்பன்றி
மைம்மீன்
சனி
மைம்முகன்
கருங்குரங்கு
மைம்மை
மலட்டு எருமை
மலடி
மைம்மைப்பு
பார்வைக்குறைவு
மைய அரசு
மத்திய அரசு
மையக்கட்டை
வண்டியில் அச்சின்மேற் போடுங்கட்டை
மையனோக்கம்
துயரப்பார்வை
மையன்மா
யானை
மையன்மை
காமமயக்கம்
பித்து
மையமண்டபம்
தெப்பக்குளத்தின் நடுவில் அமைந்த மண்டபம்
மையம்
வேள்வி
மையம்
நடு
நடுத்தரமானது
ஐயமானது
மேல்வளைவைத் தாங்கும் தூணின் மேலுறுப்பு
மையம்
(இடத்தில், பரப்பில்) நடு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.