7,352 words starting with ம · page 141 of 148
Tamil Word
Tamil Meaning
மையம்கொள்
(கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த மண்டலம்) நகராமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுழன்றுகொண்டிருத்தல்
மையம்பாய்தல்
இருபக்கமுஞ் சாய்தலால் ஒவ்வாமல் நிற்றல்
மையலவர்
பித்தர்
மையலார்
மாயவித்தைக்காரர்
மையல்
காமமயக்கம்
பித்து
மையல்
காதல் மயக்கம்
மையவாடி
இடுகாடு
முள்வேலியுள்ள இடம்
மையா
மலட்டுப்பசு
மையாடுதல்
கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழுத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல்
மையாத்தல்
மயங்குதல்
ஒளிமழுங்குதல்
பொலிவழிதல்
மையான்
எருமை
மையிடுதல்
கண்ணுக்கு மைதீட்டுதல்
மந்திரமை தடவுதல்
மையிருட்டு
காரிருள்
மையிழுது
கண்ணுக்கிடும் மை
ஆட்டுநிணநெய்
மையுடை
ஒரு மரம், வேலமரவகை
மையூட்டுதல்
கண்ணுக்கு மையிடுதல்
ஓலைக்கு மை தடவுதல்
மையெழுதுதல்
கண்ணுக்கு மையிடுதல்
மையொற்றி
எழுதுமையை ஒற்றும் தாள்
மையோலைபிடித்தல்
கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழுத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல்
மைரேயம்
ஒரு மதுவகை
ஒரு மருந்துத் தைலவகை
மைல்
(தூரத்தைக் கணக்கிடுவதற்கான) 1609 மீட்டர் கொண்ட ஓர் அளவு
மைல்கல்
சாதனை வகை
மைல்கல்
நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஊரின் தூரம் இவ்வளவு என்பதை அறிவதற்காக அமைத்திருக்கும் கல்
மைவாகனன்
ஆட்டுவாகனமுடையோனான அக்கினிதேவன்
மைவிடை
ஆட்டுக்கடா
மைவிளக்கு
எரிவிளக்கு
மைவைத்தல்
அஞ்சனமிட்டு மயக்குதல்
கண்ணுக்கு அஞ்சனந் தயாரித்தல்
வெறி உண்டாகும்படி கட்குடித்தல்
மொ
ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஒ)
மொகமொகெனல்
நீரூற்றில் உண்டாகும் ஈரடுக்கொலிக்குறிப்பு
நீர்க்கொதிப்பின் ஒலிக்குறிப்பு
மொகரர்
நியமிக்கப்பட்ட. (C. G.)
மொகலாயர்
மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்து இந்தியாவில் ஒரு பேரரசை நிறுவிய இஸ்லாமியர்
மொகுமொகுத்தல்
ஒலித்தல்
மொகுமொகெனல்
ஒலிக்குறிப்பு
நீர்பெருகுதற்குறிப்பு
மொக்கட்டை
முகம்
மழுக்கமானது
மொக்கணி
குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் பை
கருவிவகை
மொக்கன்
தடித்தவர்
தடித்தது
மொக்களித்தல்
பயணத்தில் தடைசெய்தல்
பயணத்தில் தங்குதல்
மொக்கு
பூக்கும் செடிகொடிகளில் மலர்வதற்கு முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. மலரும் முன் ஆனால் மலரும் நிலைக்கு நெருங்கிய நிலையில் உள்ள மலர் (மலரும் பருவத்தை அடைந்த அரும்பு)
மொட்டு
முட்டாள் (ஈழத்துப் பேச்சு வழக்கு)
முகப்பு காட்டும் நிலை
மொக்கு
பூமொட்டு
சீலைகளில் செய்யும் மொட்டு வேலைப்பாடு
தரையிலிடும் பூக்கோலம்
குத்துவிளக்கின் தகழி
மரக்கணு
காண்க : மொக்கை
மொக்குதல்
உண்பதை இகழ்ந்து கூறுதல்
மொக்குதல்
ஒருசேர விழுங்கியுண்ணுதல்
அடித்தல்
மொக்குமா
ஒரு கோலப்பொடிவகை
மொக்குளித்தல்
குமிழி உண்டாதல்
திரளுதல்
மொக்குள்
மலரும்பருவத்தரும்பு
நீர்க்குமிழி
மொக்கை
கூரின்மை
பருமை
மரத்துண்டு
அவமானம்
தாழ்வு
மதிப்பு
முகம்
மொக்கை1
மொண்ணை
மொக்கை2
பருமன்
மொக்கைகுலைதல்
இழிவடைதல்
மொக்கைச்சோளம்
ஒரு சோளவகை, மக்காச்சோளம்
மொக்கைபோதல்
அவமானப்படுதல்
முனைமழுங்குதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.