iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 142 of 148

மொங்கன் தடித்தவர் தடித்தது
மொங்கான் இடிகட்டை பெருத்துக் கனத்த பொருள்
மொசிதல் மொய்த்தல்
மொசித்தல் தின்னுதல்
மொசுப்பு செருக்கு
மொசுமொசுக்கை ஒரு மருந்துக்கொடிவகை
மொசுமொசுத்தல் தினவுக்குறிப்பு அடிக்கடி தொல்லைதருதல்
மொச்சட்டங்கொட்டுதல் நாவாற்கொட்டி ஒலித்தல்
மொச்சியன் ஓவியன்
மொச்சு தீநாற்றம்
மொச்சை ஒரு பயறுவகை காண்க : மொச்சு
மொச்சை மெல்லிய பழுப்பு நிறத் தோல் மூடிய அரை வட்ட வடிவிலிருக்கும் அவரை இனப் பயறு/அந்தப் பயறு விளையும் செடி
மொச்சைக்கொட்டை மொச்சைக் காயினுள் உட்குழிந்த அரை வட்ட வடிவிலிருக்கும் விதை
மொச்சையடித்தல் நாட்பட்ட தயிர் முதலியன தீநாற்றம் வீசுதல்
மொஞ்சகம் பீலி
மொஞ்சி முலை முலைப்பால்
மொஞ்சிநாற்றம் முலைப்பால் மணம்
மொடமொட-என்று (துணி, காகிதம் போன்றவற்றைக் குறிக்கையில்) மடங்காமலும் சுருங்காமலும் விறைப்பாக
மொடமொடப்பு (துணி, காகிதம் போன்றவற்றைக் குறிக்கையில்) மடங்காமல் விறைப்பாக இருக்கும் தன்மை
மொடமொடெனல் உலர்ந்த தோல் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு வயிறு இரைதற்குறிப்பு விரைதற்குறிப்பு
மொடாமுழுங்கி யாவற்றையும் தானே கவர்ந்து கொள்பவன்
மொடு பருமை மிகுதி விலை முதலியவற்றின் நயம்
மொடுக்குமொடுக்கெனல் ஒலிக்குறிப்புவகை
மொடுமொடெனல் உலர்ந்த தோல் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு வயிறு இரைதற்குறிப்பு விரைதற்குறிப்பு
மொட்டம்பு கூரற்ற அம்பு
மொட்டாக்கு முக்காடு
மொட்டித்தல் குவிதல் அரும்புதல்
மொட்டு மரம் செடி கொடிகளில் பூ மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை மொக்கு, மொக்குள் அரும்பு பெரிதாகி மலரும் முன் இருக்கும் நிலை மூட்டும் இறுக்க நிலை
மொட்டு பூவரும்பு தேரின் கூம்பு ஆண்குறியின் நுனி வெறுமை
மொட்டு பூவின் இதழ் விரியாமல் இருக்கும் நிலை
மொட்டை மயிர்நீங்கிய தலை கூரின்மை அறிவின்மை வெறுமை முழுமையின்மை மணமாகாத இளைஞன் கையெழுத்திடப் பெறாத மனு
மொட்டை (தலையில்) முடி முழுவதுமாக மழிக்கப்பட்ட நிலை
மொட்டைக் கடிதம் முகவரி இல்லாத கடிதம்
மொட்டைக் கடிதம் குற்றமோ குறையோ கூறிக் கையெழுத்தும் முகவரியும் இல்லாமல் அனுப்பப்படும் கடிதம்
மொட்டைச்சி மயிரற்ற தலையுடையவள் கைம்பெண் ஒரு மருந்துப்பொடிவகை
மொட்டைதட்டுதல் முழுதும் கொள்ளை கொள்ளுதல்
மொட்டைத்தலை மயிர்நீங்கிய தலை
மொட்டைப்புத்தி மழுங்கின அறிவு
மொட்டைமரம் பட்டுப்போன மரம் காயாமரம் இலை, பழம் முதலியன முற்றும் உதிர்ந்த மரம்
மொட்டைமாடி கட்டடம் அமையப்பெறாத மேற்றளம்
மொட்டைமாடி கூரை எதுவும் இல்லாமல் சுற்றுச்சுவருடன் மட்டும் இருக்கும் (கட்டடத்தின்) மேல்தளம்
மொட்டைமாடு கொம்பில்லாத மாடு
மொட்டையடி ஒருவரை ஏழ்மையாக்கு: ஏமாற்றிப் பணம் பறி
மொட்டையடித்தல் தலைமுழுதும் மழித்தல் முழுதும் கொள்ளையடித்தல்
மொட்டையன் மொட்டைத்தலையன் முழுதும் இழந்தவன்
மொட்டைவசனம் முடிவில்லா வாக்கியம் மெய்ப்பிக்கப்படாத செய்தி
மொட்டைவண்டி மேற்கூடில்லாத வண்டி
மொண்டணி மரக்கணு
மொண்டல் மொள்ளுகை
மொண்டி நொண்டி சாமைவகை முரண்டுசெய்வோன் தொந்தரவு செய்பவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together