iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 143 of 148

மொண்டு முரண்டு தொந்தரவு
மொண்ணன் வழுக்கைத்தலையன்
மொண்ணை வழுக்கை கூர்மையின்மை
மொண்ணை (கூரிய முனை உடையவற்றைக் குறித்து வருகையில்) கூர்மை இழந்த தன்மை
மொதுமொதெனல் விழுங்கல் அல்லது உறிஞ்சல் ஒலிக்குறிப்பு திரளுதற்குறிப்பு கொழுத்து வளர்தற்குறிப்பு
மொத்தத்தில் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கையில்
மொத்தம் கூட்டுத்தொகை முழுமை பொது பருமை
மொத்தம்1 (கணக்கிட்டுப் பார்த்த பின்) முடிவாகக் கிடைப்பது
மொத்தம்2 பருமன்
மொத்தளம் கூட்டம் கூட்டுத்தொகை
மொத்தி புடைப்பு புத்தியில்லாதவன்
மொத்தினி நுரை
மொத்து அடி மூடமானவர் மூடமானது சுறுசுறுப்பில்லாதவர் சுறுசுறுப்பில்லாதது
மொத்து1 பலமாக அடித்தல்
மொத்து2 பலமான அடி
மொத்துதல் அடித்தல் வீங்குதல்
மொத்தை உருண்டை பருமன் மூடப்பெண்
மொந்தணி மரக்கணு பருமை உருண்டை
மொந்தணியன் பருத்தது உருண்டையானது
மொந்தன் ஒரு வாழைவகை
மொந்தன்பழம் தடித்த தோலை உடைய ஒரு வகை வாழைப்பழம்
மொந்தை சிறு மட்பாண்டவகை சிறு மரப்பாண்டவகை சிறு பாண்டவகை ஒருகட்பறைவகை பருத்தது
மொந்தை (பெரும்பாலும் கள் வடிக்கப் பயன்படுத்தும்) சிறு பானை போன்ற மண் பாத்திரம்
மொந்தையுரு நெட்டுரு
மொப்படித்தல் வெடிநாற்றம் வீசுதல்
மொப்பு வெடிநாற்றம் குட்டி பாலைக் குடியாதபடி ஆட்டின் மடியில் சுற்றிவைக்குந் துணி
மொய் நெருக்கம் கூட்டம் இறுகுகை பெருமை வலிமை போர் போர்க்களம் பகை யானை வண்டு தாய் காண்க : மொய்ப்பணம், மகமை அழகு அத்தி
மொய்1 (ஈ முதலியவை கூட்டமாக ஒன்றை அல்லது ஒன்றில்) சுற்றிச்சூழ்தல் அல்லது சூழ்ந்திருத்தல்
மொய்2 (திருமணம் முதலிய சடங்கின்போது மணமக்களுக்கு) பரிசாக அளிக்கப்படும் பணம்
மொய்கதிர் முலை முலைக்காம்பு அடர்ந்த கதிர்
மொய்க்கணக்கு திருமணம் முதலியவற்றில் வழங்கும் அன்பளிப்புகள் குறிப்பு
மொய்தாய் தாய்
மொய்த்தல் நெருங்கல் மேல் பரவுதல் மூடுதல் இருத்தல் நெருங்கிச் சுற்றுதல் துன்புறுத்தல் கொடுத்தல்
மொய்த்தாய் தாய்
மொய்ப்பணம் திருமணம் முதலியவற்றில் வழங்கும் நன்கொடைப் பணம்
மொய்ப்பு கூட்டம்
மொய்ம்பன் வீரன்
மொய்ம்பு வலிமை தோள்
மொய்யெழுது (திருமணம் முதலிய சடங்கின்போது) பணம் பரிசாக அளித்தல்
மொய்யெழுதுதல் திருமண அன்பளிப்பு
மொய்யெழுதுதல் மணம் முதலிய விழாக்களில் நன்கொடையளித்தல் அறத்திற்குச் சிறுதொகை உதவுதல் கொடுத்துத் திரும்பக் கிடையாதனவற்றைச் செலவாக எழுதுதல்
மொய்யெழுத்து தருமசாசனம்
மொரமொரப்பு முறுக்காயொலிக்கை தூய்மை முறுமுறுப்பு
மொரமொரப்பு (பொரித்த அப்பளம், வறுவல் முதலியவை) ஈரப்பதம் இல்லாமல் உண்ணும்போது படபடவென்று நொறுங்கக் கூடியதாக இருக்கும் நிலை
மொரமொரெனல் தூய்மையாயிருத்தல் முறுக்காயிருத்தற்குறிப்பு
மொருமொருத்தல் முணுமுணுத்தல் காண்க : மொரமொரப்பு
மொருமொரெனல் முணுமுணுத்தற்குறிப்பு காண்க : மொரமொரெனல்
மொறமொறப்பு தூய்மை சருக்கரை உலர்ச்சி
மொறுமொறுத்தல் வெறுப்புக்குறிப்புக் காட்டுதல்
மொறுமொறெனல் தூய்மையாயிருத்தல் முறுக்காயிருத்தற்குறிப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together