7,352 words starting with ம · page 144 of 148
Tamil Word
Tamil Meaning
மொலுமொலெனல்
விடாது பேசற்குறிப்பு
முணுமுணுத்தற்குறிப்பு
தினவெடுத்தற்குறிப்பு
சொறிதற்குறிப்பு
இரைச்சற்குறிப்பு
மொளி
விரல் முட்டி
மொள்
(நீர் போன்றவற்றைக் கையால் அல்லது பாத்திரத்தால்) நிறைத்து எடுத்தல்
மொள்ளுதல்
தண்ணீர் முதலியன முகத்தல்
மொழி
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் ஊடகம்
சொல்
சொல், கூற்று
மொழி
தேர்ந்த சொற்களால்கூறு, இயம்பு
சொற்பொழிவு ஆற்று
மொழி
சொல்
கட்டுரை
சொற்றொகுதி
பேச்சுமுறை
வாக்குமூலம்
பொருள்
மணிக்கட்டு, முழங்கால், கணுக்கால் முதலியவற்றின் பொருத்து
மரக்கணு
மொழி1
கூறுதல்
மொழி2
கருத்தையும் உணர்வையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒலிக் குறியீட்டுத் தொகுதி
மொழிச்சாரியை
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆகிய சாரியை
மொழிதடுமாறுதல்
திக்கிப்பேசுதல்
வாய்குழறுதல்
மொழிதல்
கூறு
மொழிநூல்
மொழியின் வரலாற்றைக் கூறும் நூல்
மொழிபிசகுதல்
வாக்குத்தவறுதல்
உடற்பொருத்து இடம்விட்டு விலகுதல்
மொழிபிறழ்தல்
வாக்குத்தவறுதல்
உடற்பொருத்து இடம்விட்டு விலகுதல்
மொழிபெயர்
ஒரு மொழியில் தெரிவிக்கப்பட்டதைப் பொருள் மாறாமல் மற்றொரு மொழியில் தெரிவித்தல்
மொழிபெயர்த்தல்
ஒரு மொழியில் உள்ளதை மற்றொரு மொழிக்கு மாற்றி எழுதுதல்
மொழிபெயர்ப்பாளர்
(கதை, கட்டுரை முதலியவற்றை) மொழிபெயர்ப்பவர்
மொழிபெயர்ப்பு
ஒரு மொழியில் உள்ளதை மற்றொரு மொழிக்கு மாற்றி எழுதுதல்
மொழிபெயர்ப்பு
மொழிபெயர்த்தல்
மொழிப்பிசகு
வாக்குத்தவறுதல்
உடற்பொருத்து இடம்விட்டு விலகுதல்
மொழிப்பொருள்
சொல்லுக்கு ஏற்பட்ட பொருள்
நிமித்தச்சொல்
மந்திரம்
மொழிமாற்றம்
மொழிபெயர்ப்பு
மொழிமாற்று
ஏற்ற பொருளுக்கு இயையுமாறு மொழிகளை மாற்றிப் பொருள்கொள்ளுதல்
மொழிமை
பழமொழி
மொழியாக்கம்
மொழிபெயர்ப்பு
மொழியியல்
மொழிகளின் அமைப்பை அறிவியல் அடிப்படையில் வெளிப்படுத்தும் பொது அணுகுமுறை கொண்ட துறை
மொழியொலிக்குறிப்பு
சொல்லின் அழுத்தமான உச்சரிப்பு
மொழியோசை
பலுக்குதல்
உச்சரிப்பு
மொழுக்கன்
தடித்தவன்
மட்டமான வேலை
வேலைப்பாடில்லாத அணிகலன்
மொழுக்கெனல்
சடக்கென ஒடிதற்குறிப்பு
எண்ணெய்ப்பசையா யிருத்தற்குறிப்பு
மொழுங்கன்
தடித்தவன்
மட்டமான வேலை
வேலைப்பாடில்லாத அணிகலன்
மொழுப்பு
கட்டு
சோலைசெறிந்த பகுதி
மொழுப்புதல்
செயலை மழுப்புதல்
மொழுமொழு-என்று
கொழுகொழு என்று
மொழுமொழுத்தல்
கொழுகொழுப்பாயிருத்தல்
மோ
மோத்தல்
முகர்தல்
மோதல்
மோ
ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஓ)
ஒரு முன்னிலை யசைச்சொல்
மோ
முகர்தல்
மோகனக்கல்
பூசைக்குரிய பொருள்களை வைக்கும் கல்மேடை
கோயில் முதலியவற்றின் வாசற்காலின் மேலுள்ள உத்திரக்கல்
மோகனச்சுண்ணம்
மயக்கப்பொடி
மோகனநாட்டியம்
மகளிர்கூத்து
மோகனமாலை
பொன்னும் பவளமுங் கோத்தமாலைவகை
மோகனம்
மயக்கமுண்டாக்குகை
மனமயக்கம்
காண்க : மோகனை
காமனது மோகம் உண்டாக்கும் அம்பு
ஆசைமிகுகை
ஒரு பண்வகை
ஏமாற்றுகை
மோகனம்
மனத்தை வசீகரிக்கும் இனிமை
மோகனாங்கனை
அழகு முதலியவற்றாற் காண்போரை மயக்கும் பெண்
மோகனாங்கினி
அழகு முதலியவற்றாற் காண்போரை மயக்கும் பெண்
மோகனை
பிறரை மயங்கச்செய்யும் வித்தை
மோகன்
மன்மதன்
மோகப்படைக்கலம்
எதிரியை மயக்கும் படைக்கலன
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.