7,352 words starting with ம · page 145 of 148
Tamil Word
Tamil Meaning
மோகம்
மையல்
மயக்கம்
மோகம்
ஆசை
காமமயக்கம்
விருப்பம்
வேட்கை
மூர்ச்சை
மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி
திகைப்பு பாதிரிமரம்
மோர்
முருங்கைமரம்
வாழைமரம்
மோகம்
பாலுணர்வு வேட்கை
மோகரம்
பேராரவாரம்
கடுமை
மனமயக்கம்
மோகரித்தல்
ஆரவாரித்தல்
மயங்குதல்
மோகர்
ஓவியர்
மோகமுடையவர்
மோகல¦லை
காமத்தைத் தூண்டும் நடத்தை
மோகவிலை
விருப்பத்தின்மேற் கொடுக்கும் அதிகவிலை
மோகவுவமை
பொருள்மேலுள்ள வேட்கையால் உவமான உவமேயங்களை மயங்கக்கூறும் உவமையணிவகை
மோகாதி
காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்கள்
மோகி
கஞ்சா
அபின்
மோகி
(அழகு முதலியவற்றால்) வசீகரிக்கப்படுதல்(மனம்) மயங்குதல்
மோகிதன்
மோகமுள்ளவன்
மோகிதம்
காமமயக்கம்
மோகித்தல்
காமத்தால் மயங்குதல்
மனந்திகைத்தல்
மோகினி
கண்டாரை மயங்கச் செய்யும் திருமாலின் பெண்வடிவான பிறப்பு
தன்னைக் காண்பவரை மயக்கும் உருவத்தையுடைய பெண்
அசுத்தமாயாதத்துவம்
பெண்பேய்வகை
மோகினி/மோகினிப்பிசாசு
அழகிய பெண் உருவம் எடுத்து மயக்கும் பேய்
மோக்கம்
வீடுபேறு
விடுபடுகை
மோங்கில்
திமிங்கிலவகை
மோசகன்
விடுவிப்பவன்
துறவி
வெளிவிடுவோன்
திருடன்
தட்டான்
மோசகி
கிலுகிலுப்பைச்செடி
மோசக்காரன்
வஞ்சகன்
மோசடி
ஏமாற்றம்
மோசடி
சுய லாபத்துக்காகச் செய்யும், சட்டத்துக்குப் புறம்பான ஏமாற்றுச் செயல்
மோசடி செய்
ஏமாற்று
மோசனம்
விடுபடுதல்
ஒருநெல்வகை
மோசம்
வஞ்சனை
கேடு
தவறு
முருங்கைமரம்
வாழைமரம்
மோசம் செய்
ஏமாற்றுதல்
மோசம் போ
ஏமாறு
மோசம்செய்
நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதத்தில் ஏமாற்றுதல்
மோசம்போ
ஏமாற்றப்படுதல்
மோசம்போதல்
வஞ்சிக்கப்படுதல்
கேட்டுக்குள்ளாதல்
பிசகுதல்
மோசாடம்
சந்தனம்
வாழைப்பழம்
மோசித்தல்
பிசகிப்போதல்
விட்டொழிதல்
மோசிமல்லிகை
நீண்ட மரமல்லி
மோசை
அவுரி
இலவமரம்
வாழை
வசம்பு
விரலணிவகை
மோடனம்
காற்று
அரைக்கை
அவமானம்
மாயவித்தை
மூடத்தனம்
மோடன்
வளர்ந்தவன்
மூடன்
மோடம்
மப்புமந்தாரம்
மூடத்தனம்
மோடா
மேல்புறமும் கீழ்ப்புறமும் வட்டமாகவும் இடைப்பட்ட பகுதி (உடுக்கை போல்) குறுகியும் இருக்கும், பிரம்பால் பின்னப்பட்ட உட்கார்வதற்கு உரிய சாதனம்
மோடி
துர்க்கை
செருக்கு
விதம்
பகட்டு
பெருமிதம்
வேடிக்கைக் காட்சி
பிணக்கு
வஞ்சகம்
மொத்தம்
கண்டதிப்பிலி
திப்பிலி மூலம்
மகுடி
ஓர் ஊதுகுழல்வகை
மோடி வித்தை
பார்த்துக்கொண்டிருக்கும்போதே பொருள்களை மறையச்செய்தல், அவற்றை மீண்டும் வரவழைத்தல் போன்ற மந்திரவாத வித்தை
மோடிக்காரன்
பிணக்கங்காட்டுவோன்
அலங்காரப்பிரியன்
வஞ்சகன்
மோடிடுதல்
ஆறு முதலியவற்றில் மணலால் மேடு உண்டாதல்
சோரத்தில் கருப்பமாதல்
மோடு
மேடு
உயர்ச்சி
முகடு
கூரையின் உச்சி
பருமை
பெருமை
உயர்நிலை
வயிறு
கருப்பை
பிளப்பு
உடம்பு
மடமை
மோடு
உட்கூரையின் உச்சி
மோடுபருத்தல்
பிடரியிற் சதை திரண்டிருத்தல்
மோட்ச தீபம்
ஆன்ம சாந்தி
மோட்சதீபம்
(வயதானவரோ பிரபலமானவரோ இறந்தால் அவருடைய) ஆன்மா சாந்தி அடைவதற்காகக் கோயில் கோபுரத்தில் ஏற்றப்படும் தீபம்
மோட்சமார்க்கம்
வீட்டுநெறி, வீடுபேற்றிற்குரிய வழி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.