iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 146 of 148

மோட்சம் வீடுபேறு விடுபடுகை பதமுத்தி வினைத்தொடர்பினின்று முற்றும் நீங்கும் நிலை
மோட்சம் (இறந்த பிறகு அடையும்) முத்தி நிலை
மோட்சவான் வீடுபேறடைந்தவன்
மோட்சவிளக்கு வீரசைவர் தமது பிணத்தைப் புதைக்கும் மண்மேடு மீது வைக்கும் விளக்கு இறந்தவர்பொருட்டு ஏற்றப்படும் விளக்கு
மோட்டன் மூர்க்கன்
மோட்டா பெரிய கீழ்த்தரமான முருடான மோட்டாத்துணி கனமான துணி
மோட்டா (துணியைக்குறித்து வரும்போது) தடித்தது
மோட்டார் சைக்கிள் உந்துருளி
மோட்டுமீன் விண்மீன்
மோட்டுவலயம் மாலைவகை
மோட்டுவளை உட்கூரையின் உச்சிப் பகுதி
மோட்டோடு வீட்டு முகட்டிலிடும் வளைவோடு
மோட்டோலை கூரைமோடு வேயும் ஓலை
மோணம் பழத்தின் வற்றல் பாம்புப்பெட்டி
மோதகப்பிரியன் விநாயகன்
மோதகமரம் பீநாறிமரம்
மோதகம் அப்பவருக்கம் கொழுக்கட்டை பிட்டு தோசை மகிழ்ச்சி இணக்கம்
மோதகம் அரிசி மாவை வட்டமாகத் தட்டிக்கொண்டு நடுவில் வெல்லம் கலந்த பூரணத்தை வைத்து மூடிய பின் அவித்துச்செய்யும் இனிப்புப் பலகாரம்
மோதபர் நம்பிக்கையான. (C. G)
மோதம் மகிழ்ச்சி களிப்பு மணம் ஓமம்
மோதயந்தி மல்லிகைவகை
மோதரம் கணையாழி, விரலணி
மோதலை கைமாற்றுக்கடன் முன்றானை போர்முனை
மோதல் கைகலப்பு
மோதவம் மணம்
மோதிரமாற்றுதல் திருமணத்தில் மணமக்கள் கணையாழியை மாற்றிக்கொள்ளுதல்
மோதிரம் விரலணி ஆழி
மோதிரம் (பெரும்பாலும் தங்கத்தால் செய்து) விரலில் அணிந்துகொள்ளும் சிறு வளையம்
மோதிரவிரல் சுண்டுவிரலுக்கு அடுத்த விரல்
மோதிரவிரல் சுண்டுவிரலுக்கு அடுத்த (மோதிரம் அணிந்துகொள்ளும்) விரல்
மோது தாக்கு வைக்கோற்கட்டு எண்ணெய் வடிக்கும்பொருட்டுச் சேர்த்துக் காய்ச்சும் நீர்
மோது (ஒரு பரப்பில்) பலத்தோடு இடித்தல்
மோதுதல் புடைத்தல், தாக்குதல் அப்புதல்
மோதை வசம்பு
மோத்தல் மூக்கால் நுகர்தல் மொள்ளுதல் மேற்கொள்ளுதல்
மோத்தை ஆட்டுக்கடா வெள்ளாட்டுக்கடா முற்றாத தேங்காய் மடல்விரியாத பூ மேடராசி
மோந்தை தோற்கருவிவகை
மோனமுத்திரை மௌனநிலையைக் காட்டும் முத்திரைவகை
மோனம் அமைதி பேசாதிருத்தல்
மோனம் ஆன்மா தன்னைத்தானே உணர்ந்தபின் பேச்சு என்பது பொருளற்றுப்போய்விட்ட அமைதி நிலை
மோனர் பேசாநோன்பு மேற்கொண்ட துறவியர்
மோனி பேசாநோன்பு பூண்டவன்
மோனீகம் பெருச்சாளி
மோனை முதன்மை மகன் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்குந் தொடை
மோனை செய்யுளின் வரியில் முதல் சீரில் உள்ள முதல் ஒலி அல்லது முதல் ஒலிக்கு இனமான மற்றோர் ஒலி பிற சீரின் தொடக்கத்தில் மீண்டும் வரும் முறை
மோப் துடைப்பம்
மோப்பம் மணம் மூக்கு
மோப்பம் (பெரும்பாலும் விலங்குகள்) வாசனையை மூக்கால் உணர்வது
மோப்பம் பிடி வாசனையால் உணர்ந்து கண்டறிதல்
மோப்பம்பிடித்தல் காமவிச்சையுடன் ஒருத்தியைத் தொடர்தல் நாற்றத்தால் ஒன்றை அறிதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together