7,352 words starting with ம · page 147 of 148
Tamil Word
Tamil Meaning
மோப்பி
கைம்பெண்
காண்க : மோப்பம்
மோப்பு
காதல்
மோம்பழம்
மணமுள்ள கனி
மோரடகம்
கரும்புவேர்
வீழிப்பூடு
மோரடம்
கரும்புவேர்
வீழிப்பூடு
மோரை
முகம்
முகவாய்க்கட்டை
மோரைக்கயிறு
மாட்டின் வாயைச்சுற்றிக் கட்டுங் கயிறு
மோர்
நீர்விட்டுக் கடைந்த தயிர்
முத்திரை
மோர்
நீர் ஊற்றிக் கடைந்த தயிர்
மோர்க்குழம்பு
மோரைத் தாளித்துச் செய்யும் ஒரு வகைக் குழம்பு
மோர்மிளகாய்
மோரில் ஊறவைத்துப் பதப்படுத்தப்பட்ட, எண்ணெய்யில் பொரித்துச் சாப்பிடக் கூடிய மிளகாய்
மோறாத்தல்
சோம்பியிருத்தல்
அங்காத்தல்
மோறை
மோவாய்
முகம்
முருட்டுத்தனம்
மோறைக்கட்டை
முகம்
மோலி
மயிர்முடி
சடைமுடி
மணிமுடி
மோழலம்பன்றி
ஆண்பன்றி
மோழல்
பன்றி
மோழி
குழம்புவகை
மேழி
மோழை
கொம்பில்லாத விலங்கு
மொட்டை
மரத்தின் அடிமுண்டம்
மடமை
வெடிப்பு
கீழாறு
குமிழி
மடு
கஞ்சி
மோழைமுகம்
பன்றி
மோழைமை
மடமை
இகழ்மொழி
மோழைவழி
நுழைவழி
மோவம்
ஆன்மாவிற்கு மயக்கத்தைச் செய்யும் குற்றம்
மோவாய்
வாய்க்குக் கீழுள்ள இடம்
மோவாய்க்கட்டை
வாய்க்குக் கீழுள்ள இடம்
மோஸ்தர்
பாணி
மோஸ்தா
நவீன அலங்காரம்
மௌ
ஒர் உயிர்மெய்யெழுத்து (ம் +ஔ)
மௌகலி
காகம்
மௌகுலி
காகம்
மௌசலம்
தண்டாயுதத்தால் செய்யும் போர்
மௌசு
மிகுவிருப்பம்
கவர்ச்சி
பகட்டு
மௌஞ்சி
ஒரு நாணல்வகை
நாணற்புல்லாற் செய்த அரைஞாண்
மௌடீகம்
அறியாமை
மௌட்டியம்
அறியாமை
மௌண்டிதன்
தலைமழிக்கப் பெற்றவன்
மௌத்திகம்
முத்து
மௌனசாமியார்
பேசாநோன்பு பூண்ட பெரியோர்
மௌனமந்திரம்
மனத்துள் செபிக்கும் மந்திரவகை
மௌனம்
பேசாமை
மௌனவிரதம்
பேசாநோன்பு
மௌனவிரதம்
குறிப்பிட்ட காரணத்திற்காகக் குறிப்பிட்ட நாளில் யாரிடமும் பேசாமலிருக்கும் விரதம்
மௌனி
பேசாநோன்பு பூண்டவன்
மௌனி1
மௌனமாக இருத்தல்
மௌனி2
(தன் கருத்தைத் தெரிவிக்காமல்) மௌனமாக இருப்பவர்/மௌனவிரதம் மேற்கொண்டவர்
மௌரவி
வில்லின் நாண்
மௌர்வி
வில்லின் நாண்
மௌலி
மயிர்முடி
சடைமுடி
மணிமுடி
மௌல்வி
இஸ்லாமிய மார்க்க அறிஞர்
மௌவல்
முல்லை
காட்டுமல்லிகை
தாமரை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.