7,352 words starting with ம · page 15 of 148
Tamil Word
Tamil Meaning
மடிவை
தழை
மடு
நீர்நிலை
குளம்
ஆற்றிடைப் பள்ளம்
மடு1
சுனை
மடுத்தல்
உண்ணுதல்
நிறைத்தல்
சேர்த்தல்
அடக்கிக்கொள்ளுதல்
ஊட்டுதல்
தீமூட்டுதல்
அமிழ்த்துதல்
குத்துதல்
மோசம் பண்ணுதல்
விழுங்குதல்
மயக்குதல்
செலுத்துதல்
இடையூறு எதிர்ப்படுதல்
மடுப்படுத்தல்
ஆழ்ந்திருத்தல்
மடுப்பு
அடைவு
நிறைப்பு
உண்கை
மோசஞ் செய்கை
ஏமாற்றம்
கேடு
காண்க : மடிப்பு
மடுவங்கரை
குளக்கரை
மடை
சமையல்வேலை
சோறு
தெய்வபலி
மதகு
தொளை
மதகுபலகை
நீரணை
ஓடை
அணிகலக் கடைப்பூட்டு
பழைய நாணயவகை
ஆயுதமூட்டு
ஆணி
பகுதி
மடை
(வயலில், தோட்டத்தில், வீட்டில்) நீர் செல்வதற்கு ஏற்ற வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு வழி
மடைகோலுதல்
வயலுக்கு நீர்பாய்ச்சுதல்
மடைக்கடல்
ஆறு கடலொடு கலக்கும் இடம்
மடைக்கலம்
சமையற்பாண்டம்
மடைத்தனம்
அறியாமை
மடைத்தலை
மதகு
மடைத்தொழிலோன்
சமையற்காரன்
மடைத்தொழில்
சமையல்வேலை
மடைநூல்
அட்டிற்கலை
மடைபரவுதல்
அலங்கார நிவேதனஞ் செய்தல்
மடைப்பள்ளி
கோயில் முதலியவற்றின் அடுக்களை
ஒரு சாதி
அரண்மனைச் சரக்கறைத் தலைவன்
மடைமாறி
புரட்டுக்காரன்
மடைமுகம்
மதகு
காண்க : மடைக்கடல்
மடையடைத்தல்
நீர்பாயுங் காலை மூடுதல்
தீர்மானமான விடை சொல்லுதல்
மடையன்
முட்டாள் ஆண்
மடையன்
சமையற்காரன்
நீர்மடை திறப்போன்
அறிவிலான்
மடையான்
நீர்மடை திறப்போன்
ஒரு பறவை வகை
உள்ளான்வகை
மட்கலம்
மட்பாண்டம்
மட்குகை
மண்குகை
மழுங்குதல்
மட்குதல்
ஒளிமங்குதல்
வலிகுன்றுதல்
மயங்குதல்
அழுக்கடைதல்
அழிதல்
மட்சாந்து
சுவர்கட்ட உதவும் குழைத்த மண்சேறு
மட்சுவர்
மண்ணாலாகிய சுவர்
மட்டக்கோல்
சமனறியும் தச்சுக்கருவி
கொத்து வேலைக் கருவிகளுள் ஒன்று
மட்டங்கட்டுதல்
தளம் முதலியவற்றின் ஏற்றத் தாழ்வைச் சமனாக்குதல்
தராசின் தட்டுகளைத் தடைப்பொருளிட்டுச் சமனாக்குதல்
மட்டச்சுவர்
சிறுசுவர்
மட்டஞ்செய்தல்
சமனாக்குதல்
செவ்விதாகச் செய்தல்
மட்டத்துருத்தி
நீர் முதலியன வீசுங்கருவிவகை
கம்மக்கருவிவகை
நறுமணம் புகைக்கும் கலம்
மட்டந்தட்டுதல்
சமனாக்குதல்
செருக்கடக்குதல்
மட்டனம்
பூசுகை
மட்டன்
மூடன்
மட்டப்பலகை
சமனறியுந் தச்சுக்கருவி
மணியாசிப்பலகை
வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை
சமனிலை காட்டுங் கொத்துக் கருவி
உயர்வு தாழ்வுகளைக் காட்ட உதவும் அளவுகோடிட்ட பலகை
மட்டப்பொன்
மாற்றுக் குறைவான பொன்
மட்டம்
அளவு
சமனிலை
அளவுகோல்
எல்லை
எதிர்பார்ப்பு
ஒப்பு
சிறுமை
தாழ்வு
மிதம்
செட்டு
மையநிலை
சிறுகுதிரை
ஆண்யானைக்குட்டி : வாழை, கரும்பு முதலியவற்றின் கன்று
பொன்மணியின் உறுப்பு
ஒரே உயரமுள்ள நிலை
சமவெண்
மூன்று ஒத்துடைய தாளம்
குறைவு
கேடகம்
கள்
மட்டம் போடுதல்
வேலை செய்யாதிருத்தல்
மட்டம்1
(நிலம், நீர் முதலியவற்றின்) உயரத்தின் அளவு
மட்டம்2
(உணவு, பொருள் முதலியவற்றின் தரத்தைக் குறிக்கையில்) சராசரியைவிட மோசமாக இருக்கும் தன்மை(ஒருவரின் நடத்தை முதலியவற்றைக் குறிக்கையில்) மோசம்கீழ்த்தரம்
மட்டம்3
தடவை
மட்டம்தட்டு
உரிய மதிப்புக் கொடுக்காமல் குறைகூறித் தாழ்த்துதல் அல்லது தரக் குறைவாகப் பேசுதல்
மட்டம்பார்த்தல்
பாதை, சுவர் முதலியவற்றின் ஒழுங்கைக் கவனித்தல்
மட்டம்பிடித்தல்
சமனாக்குதல்
மதிப்பிடுதல்
மட்டம்போடு
(பள்ளிக்கூடத்துக்கு அல்லது வேலைக்கு வேண்டுமென்றே) போகாமலிருத்தல்
மட்டம்போடுதல்
வேண்டுமென்று வேலை முதலியவற்றிற்கு வாராதிருத்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.