iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 16 of 148

மட்டம்வெடித்தல் கிளைகப்புகள் உண்டாதல்
மட்டறிதல் அளவறிதல் மதிப்பிடுதல் பழகியறிதல் ஒப்பிடுதல் குறிப்பறிதல்
மட்டற்ற அளவு கடந்த
மட்டவேலை பரும்படியான வேலை
மட்டாயுதம் வாள்
மட்டாய் மிதமாய் வேண்டியவளவாக ஏற்கத்தக்கதாக செட்டாக
மட்டி முட்டாள்
மட்டி மூடன் ஒழுங்கின்மை பரும்படியாக அரைத்த சுண்ணச்சாந்து பரும்படி மக்கு சிப்பிமீன் ஆயுதம் மண்டலிக்கை வாழைவகை
மட்டிடுதல் அளவறிதல் மதிப்பிடுதல் பழகியறிதல் ஒப்பிடுதல் குறிப்பறிதல்
மட்டித்தனம் மூடத்தனம்
மட்டித்தல் அழித்தல் முறித்தல் பேசுதல் மெழுகுதல் பிசைதல் உறுதிசெய்தல் மண்டலித்தல் வட்டமாக்குதல்
மட்டித்தையல் பரும்படியான தையல்
மட்டிப்பால் மரவகை ஒரு மணப்பொருள் வகை
மட்டியம் எழுவகைத் தாளத்துள் ஒன்று
மட்டிலை பச்சையிலை ஒரு மரவகை பச்சிலைகளால் ஆகிய மருந்து நறைக்கொடி புகைச்சரக்கு துகில்வகை
மட்டில் வரையில்
மட்டு அளவு எல்லை எதிர்பார்ப்பு மதிப்பு மிதம் சாமானியம் நிலவளவுவகை ஒப்பு சிறுமை தாழ்வு குறைவு தேன் கள் சாறு காமபானம் மதுவைக்குஞ் சாடி மணம்
மட்டு மிதமாக உள்ளதைவிட அல்லது சராசரியாக உள்ளதைவிடக் குறைவு
மட்டு மரியாதை உரிய மரியாதை
மட்டுக்கட்டுதல் நிதானித்தல் இனம் அறிந்து கொள்ளுதல் உணர்தல் மதிப்பிடுதல் அனுமானித்தல் அளவுக்குட்படுத்தல் தடுத்தல் சரிநிலைக்கு வருதல்
மட்டுக்குமிஞ்சுதல் அளவுகடத்தல்
மட்டுக்குழி அளவாக வெட்டிய குழி
மட்டுக்கோணம் நேர்கோணம்
மட்டுக்கோல் அளவுகழி
மட்டுத்தப்பு நிதானமின்மை
மட்டுத்தப்புதல் இலக்குத் தவறுதல் மரியாதை தவறுதல் அளவுகடந்து செலவிடுதல் மிதமிஞ்சுதல்
மட்டுத்திட்டம் மதிப்பு அளவு நன்னடத்தை
மட்டுப் படு குறை : வேகம் : தணி
மட்டுப் படுத்து குறைவுப் படுத்து
மட்டுப்படு (அளவு) குறைதல்
மட்டுப்படுதல் அளக்கப்படுதல் வரையறைப்படுதல் உணரப்படுதல் குறைதல்
மட்டுப்படுத்து (அளவை) குறைத்தல்
மட்டுமதிப்பு தகுதிக்கேற்ற மரியாதை நன்னடை
மட்டுமதியம் சரியளவு அளவு மதிப்பு நன்னடத்தை
மட்டுமரியாதை தகுதிக்கேற்ற மரியாதை நன்னடை
மட்டுமரியாதை (ஒருவரின்) வயது, தகுதி முதலியவற்றுக்கு உரிய மரியாதை
மட்டுமிஞ்சுதல் அளவுமீறுதல்
மட்டும் வரை மாத்திரம்
மட்டை தென்னை, பனை முதலியவற்றின் மடல் தேங்காயின் மேல்தோடு நாற்பத்தைந்து கவளிகொண்ட வெற்றிலைக் கட்டு பந்தடிக்கும் மட்டை பாம்பு மொட்டை அட்டை உடற்குறை மூடன் பயனற்றவர் பயனற்றது ஒரு மட்டமான நெல்வகை மாசுள்ள நெல்மணி பிணம்
மட்டை1 (தென்னை, பனை முதலிய மரங்களில்) ஓலைகளைத் தாங்கியிருக்கும் பட்டையான பகுதி
மட்டை2 (விளையாட்டுகளில் பந்தை அடிக்க) சற்று அகன்ற கீழ்ப்பரப்பு உடையதாகவும் கையில் பிடித்துக் கொள்வதற்கு ஏற்ற பிடி உடையதாகவும் செய்த சாதனம்
மட்டைத்தும்பு பனைநார்
மட்டைப்பந்து துடுப்பாட்டம்
மட்டையடி ஒரே மாதிரியான சூழ்நிலையில் ஒரே காரியத்தை உற்சாகம் இல்லாமல் செய்தல்
மட்டையர் சமணர்
மட்பகை மட்கலமறுக்குங் கருவி குயவன்.
மட்பகைஞன் குயவன்
மட்பலகை சுடாத செங்கல்
மட்பாண்டம் குயக்கலம்
மட்பாண்டம் மண்ணால் செய்த பாத்திரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together