7,352 words starting with ம · page 17 of 148
Tamil Word
Tamil Meaning
மட்பாம்பு
ஆதிசேடன்
மண1
மணம் வீசுதல்
மண2
திருமணம் செய்தல்
மணக்கால்
கலியாணப் பந்தலிடுவதற்கு முதலில் நடும் முகூர்த்தக்கால்
மணக்கோலம்
கலியாணத்துக்குரிய அலங்காரம்
மணக்கோல்
மன்மதனின் மலரம்பு
மணங்கட்டுதல்
நறுமணமூட்டுதல்
மணங்கல்
பெரும்பானை
மணங்கு
ஆட்டுக்குட்டி
நிறைவகை
அளவு
காண்க : இருவாட்சி
மணங்கு
11.25 கிலோகிராம் எடை உள்ள அளவ
மணங்குலைதல்
நிலைகெடுதல்
மணத்தக்காளி
கரும் பச்சை நிற இலைகளையும் பழுத்த நிலையில் கரு நிறமாக இருக்கும் சிறிய மணி போன்ற காய்களையும் உடைய ஒரு வகைச் செடி
மணத்தல்
கமழ்தல்
விளங்குதல்
மணம்புரிதல்
புணர்தல்
கூடியிருத்தல்
அணைத்தல்
கலத்தல்
வந்துகூடுதல்
நேர்தல்
பொருந்துதல்
மணத்தூண்
திருவரங்கத்தில் அரங்கநாதர் சன்னதியின் உட்புறத்திலுள்ள இரட்டைத் தூண்கள்
மணந்தட்டுதல்
பரிமளித்தல்
மணப் பொருத்தம்
தினப் பொருத்தம்
கணப் பொருத்தம்
மகேந்திரப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
கோனிப் பொருத்தம்
ராசிப் பொருத்தம்
ராசியதிபதி பொருத்தம்
வசியப் பொருத்தம்
ரச்சுப் பொருத்தம்
வேதைப் பொருத்தம்
மணப்பந்தல்
கலியாணத்தில் இடப்படும் அலங்காரப் பந்தல்
மணப்பு
நறுமணம்
சாரம்
புணர்ச்சி
செல்வமுடைமை
மணப்பூச்சு
உடம்பில் பூசும் சந்தனக்குழம்பு முதலியன
மணப்பெண்
கலியாணப் பெண்
மணப்பொருத்தம்
இராசி, இராசித் தலைவர், இரச்சு, கணம், திரிதீர்க்கம், தினம், மாகேந்திரம், யோனி, வசியம், வேதை என்னும் பத்துக் கலியாணப் பொருத்தங்கள்
திருமண உடன்படிக்கை
மணமகன்
கலியாண மாப்பிள்ளை
கணவன்
மணமகன்
திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண்
மணமகள்
கலியாணப் பெண்
மணமகள்
திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்
மணமக்கள்
புதிதாகத் திருமணம் செய்துகொண்டவர்கள்
மணமண்டபம்
திருமணக்கூடம்
மணமாலை
கலியாணத்தில் மணமக்கள் அணியும் பூமாலை
மணமுடி
திருமணம் செய்தல்
மணமுரசு
விழாமுரசு
மணமுழவு
மருதநிலப் பறை
மணமேடை
திருமணச் சடங்குகளை நிகழ்த்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மேடை
மணம்
கூடுதல்
நறுநாற்றம்
மணப்பொருள்
மதிப்பு
நன்னிலை
எண்வகை மணம்
மணம்1
இனிய வாசனை
மணம்பிடித்தல்
மோப்பம்பிடித்தல்
தீநாற்றம் வீசுதல்
நாற்றத்தால் இழுக்கப்படுதல்
மணம்புரிதல்
கலியாணம் செய்தல்
மணற்கால்
மணற்பாங்கான நிலம்
மணற்குன்று
மணலின் திட்டை
மணற்கூகை
தவளை
மணற்கோடு
மணலாலான கோட்டை
வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்குவியல்
மணற்கோட்டை
மணலாலான கோட்டை
வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்குவியல்
மணற்சோறு
குழந்தைகள் விளையாட்டில் சோறாகக் கருதும் மணல்
மணற்பாக்கு
கெடாமலிருப்பதற்காக மணலில் புதைத்து வைக்கும் பாக்கு
மணலக் கீரை
நாவமல்லிக் கீரை
மணலி
மணலிக்கீரை
மருக்கொழுந்து
ஒரு நெல்வகை
ஒரு பாம்புவகை
ஓர் ஊர்
மணலேறு
முத்துக்குற்றவகை
மணல்
பொடியாயுள்ள பிதிர்மண்
மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று
மணல்
(கடற்கரை, பாலைவனம் போன்ற இடங்களில்) படிந்து காணப்படுவதும் பொடியாக இருப்பதுமான இறுக்கமற்ற துகள்கள்
மணல்வாரி
மண் சேறுகளைத் தோண்டி எடுக்கும் இயந்திரம்
மணல்வாரி
தட்டம்மை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.