7,352 words starting with ம · page 18 of 148
Tamil Word
Tamil Meaning
மணவணி
கலியாணத்துக்குரிய அலங்காரம்
மணவறை
திருமணமண்டபம்
பள்ளியறை
மணவறை
(திருமணச் சடங்கின்போது) மணமேடையைச் சுற்றிக் கழிகளை நட்டு அலங்கரிக்கப்பட்ட அமைப்பு
மணவறைத்தோழன்
மாப்பிள்ளைத் தோழன்
மணவாட்டி
மணமகள்
மனைவி
மணவாளன்
மணமகன்
தலைவன்
கணவன்
மணவினை
திருமணச்சடங்கு
மணவிலக்கு
விவாகரத்து
மணவை
அடுப்பு
மணவோலை
திருமண அழைப்பிதழ்
மணாட்டு
மணமகளாகும் நிலை
மணாட்டுப்பெண்
மருமகள்
மணாளன்
மணமகன்
தலைவன்
கணவன்
மணி
ஒளி வீசும் வைரம் போன்ற கல்
வெண்கலத்தால் செய்த, நடுவில் நாவுடன் அமைந்து, ஆட்டினால் ஒலி எழுப்பும் கவிழ்ந்த கிண்ணம் போன்ற கருவி
60 நிமிட கால அளவு
மணி
கோமேதகம்
நீலம்
பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வயிரம் என்னும் ஒன்பதுவகை இரத்தினங்கள்
நீலமணி
காண்க : சிந்தாமணி
பளிங்கு
கண்மணி
உருத்திராக்கம்
தாமரைமணி முதலியன
தானியமணி நஞ்சுநீக்குங் கல்
சந்திரகாந்தக்கல்
மணிமாலை
அணிகலன்
உருண்டை வடிவமாயுள்ள பொருள்
மீன்வலையின் முடிச்சு
ஆட்டினதர்
வீடுபெற்ற ஆன்மா
அழகு
சூரியன்
ஒளி
நன்மை
சிறந்தது
கருமை
கண்டை
அறுபது நிமிடமுள்ள நேரம்
ஒன்பது
ஆண்குறியின் நுனி
பெண்குறியின் ஓர் உள்ளுறுப்பு
மணி விழா
60 ஆண்டுகள்
மணி1
(பெரும்பாலும்) வெண்கலத்தால் செய்த, கவிழ்த்த கிண்ணம் போன்ற பகுதியின் நடுவில் தொங்கும் நாக்கால் அடிக்கப்பட்டு ஒலி எழுப்பும் சாதனம்
மணி2
(ஆபரணம் முதலியவற்றில் பதிக்கும்) விலை உயர்ந்த கற்களைக் குறிக்கும் பொதுப்பெயர்(குறிப்பாக) நீலம்
மணிகண்டன்
நீலகண்டத்தையுடைய சிவன்
மணிகன்னிகை
காசியிலுள்ள ஒரு தீர்த்தம்
மணிகன்றிகை
காசியிலுள்ள ஒரு தீர்த்தம்
மணிகம்
நீர்க்குடம்
மணிகர்ணிகை
காசியிலுள்ள ஒரு தீர்த்தம்
மணிகாசம்
கண்ணோயுள் ஒன்று
மணிகாரகன்
இரத்தினவேலை செய்வோன்
மணிக்கட்டு
கைத்தலத்திற்கும் முன்கைக்கும் உள்ள மூட்டுவாய்
மணிக்கட்டு
உள்ளங்கை முடியும் இடம்
மணிக்கணக்கு
கடிகாரப்படியுள்ள ஒழுங்கு
மணிக்கயிறு
கண்டாமணியை இழுத்தடிக்குங் கயிறு
முடிச்சுள்ள சாட்டைக்கயிறு
பாசக்கயிறு
முத்துவடம்
முறுக்கு நன்கமைந்த கயிறு
மணிக்காடை
சிறு காடைவகை
மணிக்காம்பு
இரத்தினம் இழைத்துச் செய்தகால்
காண்க : தக்காளி
மணிக்காற்பள்ளி
அரசர்க்குரிய சிவிகைவகை
மணிக்காலறிஞர்
இரத்தினங்களின் குணாகுணங்களையறிந்த வணிகர்
மணிக்குடல்
சிறுகுடல்
மணிக்கூடு
கடிகாரம் அமைந்த கோபுரம்
மணிதூங்குமாடம்
மணிக்கூண்டு
கடிகாரம் அமைந்த கோபுரம்
மணிதூங்குமாடம்
மணிக்கூண்டு
கடிகாரம் பொருத்தப்பட்ட உயர்ந்த தூண் அல்லது கோபுரம் போன்ற அமைப்பு
மணிக்கை
மணிக்கட்டு
மணிக்கோவை
இரத்தினமாலை
மணிச்சட்டம்
ஒருவிதமான கணிகருவி
கூட்டல் கழித்தல் போண்ற கணக்கு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் மணிகள் கோர்த்த ஒரு சட்டம்
மணிச்சட்டம்
குழந்தைகளுக்கு எண் அறிவிக்க உதவும் மணிகள் கோத்த சட்டம்
மணிச்சட்டி
விளிம்பில் மணிவடிவாய் அமைந்த மண்சட்டி
மணிச்சத்து
பயிரின் கதிர், மணி ஆகியவற்றின் திரட்சிக்கான தாவரச் சத்து
மணிச்சிகை
குன்றிமணி
மணிச்செப்பு
மணியிழைத்த செப்பு
மணிதனு
வானவில்
மணித்தக்காளி
ஒரு செடிவகை, மணத்தக்காளி
மணிநா
மணியின் நாக்கு
மணிநிறம்
கருநீலநிறம்
மணிநிறவண்ணன்
திருமால்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.