7,352 words starting with ம · page 19 of 148
Tamil Word
Tamil Meaning
மணிநீர்
மணிபோலும் நிறத்தினையுடைய நீர்
இரத்தினத்திலுள்ள நீர்
மணிபந்தம்
கைத்தலத்திற்கும் முன்கைக்கும் உள்ள மூட்டுவாய்
மணிபந்து
கைத்தலத்திற்கும் முன்கைக்கும் உள்ள மூட்டுவாய்
மணிபிடித்தல்
கதிரில் தானியம் பிடித்தல்
மணிபூரகம்
ஆறு நிலைக்களங்களுள் ஒன்றாகிய நாபித்தானம்
மணிபூரம்
ஆறு நிலைக்களங்களுள் ஒன்றாகிய நாபித்தானம்
மணிப்பாரி
இராக்காவலர்களின் பாட்டுவகை
அரண்மனைவாயிலில் மணியடித்துக் காவல் புரியும் வேலை
மணிப்பிடிப்பு
நெற்கதிரில் தானியமணி தோன்றுகை
மணிப்பிரவாளம்
தென்னிந்தியாவில் சமஸ்கிருதமும்
திராவிட மொழியொன்றும் கலந்து எழுதப்பட்ட ஒரு இலக்கிய நடையைக் குறிக்கும். மணியும்
பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும்
மணிப்பிரவாளம்
மணியும் பவளமும் கலந்தமை போன்று வடமொழியும் தென்மொழியும் கலந்த நடை
மணிப்பிரவாளம்
(தமிழ்நாட்டில்) வடமொழிச் சொற்கள் அதிக அளவிலும் வடமொழி இலக்கண விதிகள் குறைந்த அளவிலும் பயன்படுத்தப்பட்ட ஒரு வகைத் தமிழ் உரைநடை
மணிப்புறா
ஒரு புறாவகை
மணிப்புறா
உடலில் புள்ளிகளோடு காணப்படும் சிறிய புறா
மணிமகுடம்
இரத்தினமுடி
ஏட்டுச் சுவடியைக் கட்டுங் கயிற்றின் தலைமுடிச்சு
மணிமண்டபம்
கடிகாரம் அமைந்த கோபுரம்
மணிதூங்குமாடம்
மணிமந்தம்
இந்துப்பு
மணிமலர்
குவளை
மணிமலை
மேருமலை
மணிமாடம்
சிறந்த மாளிகை
திருநறையூர்த் திருமால்கோயில்
மணிமான்
கதிரவன்
மணிமாலை
முத்துவடம்
ஒரு நூல்வகை
திருமகள்
திருவாசியாகிய பிரபை
காதலியின் உடலில் காதலனாற் செய்யப்பட்ட பற்குறி
மணிமாளிகை
கடிகாரம் அமைந்த கோபுரம்
மணிதூங்குமாடம்
மணிமிடைபவளம்
மணியும் பவளமுங் கலந்த அணிகலன்
அகநானூற்றின் இரண்டாம் பிரிவு
மணிமுடி
இரத்தினகிரீடம்
இறுகித் திரண்ட முடிச்சு
மணிமேகலாதெய்வம்
இந்திரன் ஏவலால் தீவுகள் சிலவற்றைக் காவல்புரிந்து வந்த தெய்வம்
மணிமேகலை
கோவலனுக்கு மாதவியிடம் பிறந்த மகள்
சாத்தனார் இயற்றிய நூல்
காண்க : மணிமேகலாதெய்வம்
இடையில் அணியும் அணிவகை
மணியகாரன்
ஊர்க்கோயில் முதலியவற்றைக் கண்காணிப்பவன்
ஊர்வரி வாங்குவோன்
மணியக்காரன்
ஊர்க்கோயில் முதலியவற்றைக் கண்காணிப்பவன்
ஊர்வரி வாங்குவோன்
மணியக்காரர்
(முன்பு) கிராமத்தில் நில வரிவசூல் முதலியவற்றைக் கவனிப்பவர்
மணியச்சட்டம்
அதிகாரம்
மணியம்
ஊர், கோயில், மடம் முதலியவற்றை மேற்பார்க்கும் வேலை
மணியம்பலம்
சபைமண்டபம்
மணியரங்கம்
நிலாமுற்றம்
மணியாசிக்கட்டை
சுவர்த்தலத்திற்கு மெருகிடும் பலகை
மணியாசு
சுவர்த்தலத்திற்கு மெருகிடும் பலகை
மணியாசுப்பலகை
சுவர்த்தலத்திற்கு மெருகிடும் பலகை
மணியாடி
குலகுரு
மணியாட்டி
பூசாரி
மணியீரல்
குடலின் ஒரு பகுதி
மணியுயிர்
வீடுபேறடைந்த உயிர்
மணியெண்ணி
நென்மணி எண்ணுபவன்
இவறலன்
மணிரங்கு
ஒரு பண்வகை
மணிலா/மணிலாக்கொட்டை
நிலக்கடலை
மணிலாக்கொட்டை
நிலக்கடலை
மணிவடம்
முத்துமாலை
இரத்தினமாலை
அக்கமாலை
உருத்திராக்கம் முதலிய மணிகளாலான மாலை
வீரக்கழல்
பாதசாலம்
மணிவட்டம்
வீரக்கழல்
சிலம்பு
சேகண்டி
மணிவண்ணன்
நீலமணிபோன்ற நிறமுடைய திருமால்
மணிவலை
மீன்பிடிக்கும் ஒரு வலைவகை
மணிவாசல்
அலங்காரத் தலைவாயில்
மணிவினைஞர்
இரத்தின வேலைக்காரர்
முத்துக்கோப்போர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.