iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 2 of 148

மகமேரு மேருமலை
மகமேரு பொன்மலை, மேருமலை
மகமை வியாபாரிகள் தங்கள் வருமானத்திலிருந்து ஒதுக்கிச் சமூகத்தின் பொது வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் நிதி
மகமை கோயில், சத்திரம் முதலியவற்றின் செலவிற்காக வசூலிக்கும வரி வணிகர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து அறச்செயலுக்குக் கொடுக்கும் நிதி பழைய நிலவரிவகை
மகமை வியாபாரிகள் தங்கள் வருமானத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கித் தங்கள் சமூகத்தின் பொது வளர்ச்சிக்காக ஏற்படுத்தும் சேமிப்பு
மகம் மகநாள் வேள்வி பலி இன்பம் பிரபை விழவு
மகம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் பத்தாவது
மகம்பூ செடிவகை
மகரகண்டிகை கழுத்தணிவகை காண்க : மகரதோரணம்
மகரகுண்டலம் சுறாமீன் வடிவமைந்த காதணி
மகரகேதனன் மீனைக் கொடியிலுடைய மன்மதன்
மகரகேதனம் மீனக்கொடி
மகரக்குறுக்கம் தன் மாத்திரையிற் குறைந்து நிற்கும் மகரமெய்
மகரக்குழை சுறாமீன் வடிவமைந்த காதணி
மகரக்கொடியோன் மீனைக் கொடியிலுடைய மன்மதன்
மகரசங்கராந்தி தைமாதப் பிறப்பு
மகரதோரணம் மகரமீன் வடிவம் போன்ற ஓர் அலங்காரத் தோரணம்
மகரத்துவசன் மீனைக் கொடியிலுடைய மன்மதன்
மகரநீர் கடல்
மகரந்தப்பொடி பூந்தேன் பூந்தாது
மகரந்தம் மலர்த்தாது பூந்தேன் கள் வண்டு குயில் செடிவகை
மகரந்தம் (தாவரத்தின் இனப்பெருக்கத்துக்கான) மலரின் மஞ்சள் நிறத் துகள்
மகரந்தவதி பாதிரிப்பூ
மகரந்தோய்த்தல் செங்காவி நிறமூட்டுதல்
மகரன் சனி
மகரப்பகுவாய் திறந்த சுறாவினது வாய்போலச் செய்யப்பட்ட ஒரு தலைக்கோலவகை
மகரமாதம் தைமாதம்
மகரமீன் சுறாமீன்
மகரமுகம் அபிநயவகை
மகரமுயர்த்தோன் மீனைக் கொடியிலுடைய மன்மதன்
மகரம் சுறாமீன் முதலை குபேரனது ஒன்பது வகை நிதியுள் ஒன்று ஒரு பேரெண் காண்க : மகரக்குழை மகரராசி குறங்குசெறியணி தைமாதம் அபிநயக்கைவகை அரசசின்னத்துள் ஒன்று மணமேடை அலங்கரிப்பு காதல் மலர்த்தாது மங்கிய சிவப்புநிறம் தேவருலகம்
மகரம் வடிவில் பாதி மீனாகவும் பாதி விலங்காகவும் இருக்கும் உருவத்தைக் குறியீடாக உடைய பத்தாவது ராசி
மகரயாழ் நால்வகை யாழினுள் மகரவடிவம் அமையப்பெற்றுப் பத்தொன்பது நரம்புடைய யாழ்
மகரயூகம் மகரமீனின் வடிவான படை வகுப்பு
மகரராசி பத்தாம் இராசி
மகரரேகை செல்வன் என்பதைக் காட்டும் குறியாக உள்ளங்கையில் அமையும் மீன்வடிவ வரி
மகரவலயம் திறந்த சுறாவினது வாய்போலச் செய்யப்பட்ட ஒரு தலைக்கோலவகை
மகரவாகனன் வருணன்
மகரவாய் திறந்த சுறாவினது வாய்போலச் செய்யப்பட்ட ஒரு தலைக்கோலவகை
மகரவாய்மோதிரம் மகரமீனின் வடிவமைந்த கால்விரலணிவகை
மகரவாழை ஒரு மல்லிகைவகை வாழைவகை
மகரவியூகம் மகரமீனின் வடிவான படை வகுப்பு
மகரவீணை நால்வகை யாழினுள் மகரவடிவம் அமையப்பெற்றுப் பத்தொன்பது நரம்புடைய யாழ்
மகரவுச்சன் செவ்வாய்
மகராகரம் கடல்
மகராசன் செல்வம் மிகுந்த தருமவான்
மகராசன் பேரரசன் குபேரன் பெருஞ் செல்வன் கவலையற்றவன் சமணகுரு
மகராசன் (பெரும்பாலும் வாழ்த்தும்போது) செல்வமும் பிற நலன்களும் உடையவன்
மகராசி மகராசன் என்பதன் பெண்பால்
மகராசி செல்வமுள்ளவள் அரசி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together