iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 20 of 148

மணிவிழா அறுபது ஆண்டு நிறைவில் நடத்தும் கொண்டாட்டம்
மணிவீசம் மாதுளை
மணீசகம் சந்திரன் ஒளியில் நீர் சுரப்பதாகிய கல்
மணை அமரும் பலகை சிறுபீடம் மணமேடை யானைமேற்றவிசு பலகை வெட்டுக்கருவியின் அடிக்கட்டை பாதம் வைக்கும் படி பருத்தியினின்று பஞ்சுபிரிக்குங் கருவி தேங்காய் துருவலகு மழுங்கலாயுதம் மழுங்கல்
மணை அடியில் சிறு குமிழோ கட்டையோ பொருத்தப்பட்டு உட்கார்வதற்குப் பயன்படுத்தும் பலகை
மண் நிலவுலகம் நீராடுங்கால் பூசிக்கொள்ளும் பத்துவகை மண் பூமி புழுதி காண்க : திருமண் தரை அணு சுண்ணச்சாந்து மத்தளம் முதலியவற்றில் பூசும் மார்ச்சனை மணை வயல் கழுவுகை ஒப்பனை மாட்சிமை
மண் (தாவரங்கள் முளைக்கும்) பூமியின் மேற்பரப்பு
மண்கட்டுதல் புற்றுக்கட்டுதல் உலோகங்களை உருக்குவதற்காகக் கருக்கட்டுதல்
மண்கணை குடமுழவுவகை முழவுப்பொது
மண்கல் செங்கல் வெள்ளைச் சுக்கான்கல்
மண்கிடங்கு மண்ணெடுத்த குழி கல்லறை களிமண்ணில் தோண்டிய கட்டப்படாத கிணறு மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு
மண்கிணறு மண்ணெடுத்த குழி கல்லறை களிமண்ணில் தோண்டிய கட்டப்படாத கிணறு மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு
மண்குகை நிலவறை குளவிக்குகை, மண்ணாலான குகை
மண்குத்துநோவு மகப்பேற்றுக்குப் பின் உண்டாகும் நோவு
மண்கும்பம் மண்ணாலான மேடு
மண்குளித்தல் புழுதியாடுதல்
மண்கூட்டாளன் குயவன்
மண்கொட்டு மண்ணை வெட்டி எடுக்கும் கருவி
மண்கொத்தளம் மண்ணாற் செய்த மதிலுறுப்பு
மண்சாந்து குழைத்த சேறு
மண்சிலை கற்காவி
மண்சீலை மருந்தைப் புடமிடக் கலத்தின்மேல் சுற்றும் மண்ணூட்டிய துணி
மண்செய்கை மண்ணால் கரை முதலியன இடுந்தொழில்
மண்சேய் நிலமகள் மகனாகிய செவ்வாய்
மண்டகப்படி கேலி அடி காண்க : மண்டபச்செலவு
மண்டகப்படி திருவிழாக் காலத்தில் உற்சவமூர்த்தியை மண்டபத்தில் எழுந்தருளச்செய்யும் நிகழ்ச்சி
மண்டகம் சருக்கரை போடாத கோதுமைப்பூரி அலங்காரப் பந்தல் திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம் சாவடி
மண்டக்கன் முத்துக்குளிப்பவனைக் கயிறு கொண்டு மேலிழுப்பவன்
மண்டக்கம் முத்துக்குளிப்பவர்களை இழுக்குங் கயிறு
மண்டக்காள் முத்துக்குளிப்பவனைக் கயிறு கொண்டு மேலிழுப்பவன்
மண்டக்கு முத்துக்குளிப்பவர்களை இழுக்குங் கயிறு
மண்டபச்செலவு உற்சவமூர்த்தி மண்டபத்தில் எழுந்தருளுவதற்காகச் செய்யும் செலவு
மண்டபப்படி அலங்கார நைவேத்தியம் திருவிழாவில் சுவாமி தங்குமிடம் திருநாட்சிறப்பு காண்க : மண்டபச்செலவு
மண்டபம் கூடம்
மண்டபம் திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம் மந்திரச் சக்கரம் அலங்காரப் பந்தல் சாவடி
மண்டபம் (கோயில் விழாவுக்கான) கல் தூண்கள் தாங்கிய கூரையோடு நான்கு பக்கமும் திறப்பாக உள்ள சதுர அல்லது செவ்வக வடிவக் கட்டடம்
மண்டபவெழினி கூடாரம்
மண்டம் நீர்மப்பொருளைக் காய்ச்சும்போது அல்லது புளிப்புச் சேர்க்கும்பொழுது மேலெழும் ஏடு தயிரேடு ஆமணக்கஞ்செடி
மண்டர் படைவீரர்
மண்டல¦கன் அரசன் நாட்டின் பகுதியை ஆளும் ஆதிகாரி
மண்டலங்கள் சூரிய மண்டலம் சந்திர மண்டலம் வாயு மண்டலம் வருண மண்டலம் நட்சத்திர மண்டலம் அக்கினி மண்டலம் திரிசங்கு மண்டலம்
மண்டலசெயம் திக்குவிசயம்
மண்டலச் சார்பற்ற நாடு தன் பகுதியில் உள்ள எந்தக் கூட்டமைப்புடனும் சேராத நாடு
மண்டலநிலை வில்லோர் நிலையுள் ஒன்று
மண்டலமழை எங்கும் பொழியும் மழை
மண்டலமாக்கள் அரசர் காண்க : மண்டிலமாக்கள்
மண்டலமிடுதல் பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல் சுற்றிச்சுற்றி வட்டமிடுதல் சக்கரம் முதலியன வரைதல் காண்க : மண்டலமிடுதல்
மண்டலம் நாடு வட்டம் பூமி வட்டவடிவம் சூரியவீதி நாட்டுப்பகுதி பாம்பு முதலியவற்றின் சுற்று வட்டவடிவமான படைவகுப்புவகை நாட்டின் பெரும்பகுதி ஊர் மந்திரச் சக்கரம் தேசிக்கூத்தின்வகை 40, 41, அல்லது 45 நாள்கொண்ட காலஅளவு குதிரை நடைவகை கூட்டம் பரிவேடம் அபிநயவகை நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று அடையாளம் வில்லோர் நிலையுள் ஒன்று
மண்டலம்1 (பூஜை, விரதம் முதலியவை தொடர்பாக) நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து நாளுக்குக் குறையாத கால அளவு
மண்டலம்2 (ஒரு துறையின் வசதிக்காகப் பிரித்திருக்கும்) நிர்வாகப் பிரிவு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together