7,352 words starting with ம · page 21 of 148
Tamil Word
Tamil Meaning
மண்டலம்போடுதல்
பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல்
சுற்றிச்சுற்றி வட்டமிடுதல்
சக்கரம் முதலியன வரைதல்
காண்க : மண்டலமிடுதல்
மண்டலவந்தாதி
ஈற்றடியிறுதியும் முதலடி முதலும் ஒன்றாகவரும் அந்தாதிவகை
மண்டலவியூகம்
வட்டமாக அமைக்கும் படைவகுப்பு
மண்டலாகாரம்
வட்டவடிவம்
மண்டலாபிஷேகம்
(கோயிலில்) கும்பாபிஷேகம் முடிந்த நாளிலிருந்து ஒரு மண்டலம்வரை செய்யப்படும் அபிஷேகம்
மண்டலி
ஒரு பாம்புவகை
காட்டுப்பூனை
ஒரு எலிவகை
நாய்
கூட்டம்
பூமி
மண்டலிகன்
அரசன்
நாட்டின் பகுதியை ஆளும் ஆதிகாரி
மண்டலிசிதம்
கடுகு
தேன்
வியர்வை
மண்டலித்தல்
காலை வளைத்து வட்டமாக்குதல்
காண்க : மண்டலம்போடுதல்
வளைத்தல்
இசைத்தல்
மண்டலேசன்
அரசன்
சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் எந்திரம்
மண்டலேசுரன்
அரசன்
சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் எந்திரம்
மண்டலேச்சுவரன்
அரசன்
சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் எந்திரம்
மண்டா
மீன், பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டிவகை
மண்டி
காலை முடக்கி முழந்தாளால் நிற்கை
வண்டல்
தானியம் மிகுதியாக விற்கும் இடம்
மொத்தவாணிகம் செய்யும் பண்டசாலை
மண்டி1
(பாத்திரத்தின் அடியில் சிறிதளவு உள்ள திரவத்தின்) கலங்கல்/அடியில் படிந்திருப்பது
மண்டி2
(பெரும்பாலும் காய்கறி, பழங்கள், உணவு தானியங்கள்) மொத்த அளவில் விற்பனைசெய்யப்படும் இடம்
மண்டிகை
அப்பவருக்கம்
மண்டிபோடுதல்
முழங்கால் முட்டிமேல் நிற்றல்
மண்டியிடு
பணிந்து வணங்கு
மண்டியிடு
முழங்கால் முட்டியைத் தரையில் வைத்து இருத்தல்
மண்டியிடுதல்
முழங்கால் முட்டிமேல் நிற்றல்
மண்டிரவல்
இரவலாக வாங்கிய நகையை வறுமையால் அடகுவைக்கை
மண்டிலக்கடவுள்
சந்திரன்
மண்டிலநிலை
தேசிக்கூத்தின்வகை
வில்லோர் நிலையுள் ஒன்று
மண்டிலமாக்கள்
நாட்டின் பகுதியை ஆளும் அதிகாரிகள்
மண்டிலம்
வட்டம்
வட்டவடிவம்
வட்டமாயோடுகை
குதிரை
குதிரைநடைவகை
பூமி
சூரியன்
சந்திரன்
பரிவேடம்
வானம்
கண்ணாடி
நாட்டின் பெரும்பகுதி
ஊர்
தேசிக்கூத்தின்வகை
மண்டிலயாப்பு
நாற்சீரடிச் செய்யுள்
மண்டிவியாபாரம்
மொத்த வாணிகம்
மண்டு
முட்டாள்
மண்டு
செறிவு
மிகுதி
மூடன்
பொதுவிடம்
மண்டு1
பெருமளவில் நிறைந்து காணப்படுதல்
மண்டு2
(மிக நெருக்கமானவரை, பெரும்பாலும் வயதில் இளையவரைத் திட்டும்போது) முட்டாள்
மண்டுகால்
முட்டுக்கால்
மண்டுதல்
நெருங்குதல்
விரைந்து செல்லுதல்
திரளுதல்
கடுமையாதல்
மிக ஒளிவிடுதல்
அதிகமாதல்
ஈடுபடுதல்
செலுத்துதல்
நெருங்கித் தாக்குதல்
நிரம்ப உண்ணுதல்
சேரவிணைத்தல்
மூண்டு பொருதல்
கவர்தல்
தாங்குதல்
மண்டூகம்
மூடன்
மண்டூகம்
தவளை
மூடன்
காண்க : மண்டூரம்
மண்டூகம்
புரிந்துகொள்ளவும் புரிந்துகொண்டதைச் சரிவர வெளிப்படுத்தவும் தெரியாத நபர்
மண்டூகை
விலைமகள்
மண்டூரசிந்தூரம்
இரும்புக்கிட்டத்தாற் செய்த செந்நிறப் பொடி
மண்டூரம்
இரும்புக்கிட்டம்
மண்டை
தலை
தலையோடு
தென்னை
முதலியவற்றின் தலைப்பக்கம்
இரப்போர் கலம்
கலம்
ஓரளவை
விலைமகள்
மண்டை
முகம் நீங்கலாக உள்ள தலைப் பகுதி
மண்டைகாய்
(மிகவும் தீவிரமாக யோசிப்பதால்) கூர்மையை இழத்தல்
மண்டைக் கர்வம்
மடடைக் கனம் : இறுமாப்பு : செருக்கு
மண்டைக்கண்
குழிந்த கண்
மண்டைக்கனம்
நீர்க்கோவையால் தலை கனத்திருக்கை
காண்க : மண்டைக்கருவம்
மண்டைக்கரப்பான்
தலையில் வரும் கரப்பான் நோய்வகை
மண்டைக்கருவம்
மிகுசெருக்கு
மண்டைக்கர்வம்
தலைக்கனம்
மண்டைக்குடைச்சல்
தலைநோவுவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.