iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 22 of 148

மண்டைச்சூலை ஒரு நோய்வகை
மண்டைப்பாணர் உண்கலம் ஏந்தி இரக்கும் பாணர்வகையார்
மண்டைப்பீனசம் பீனசநோய்வகை
மண்டையிடி தலைவலி
மண்டையை உடைத்துக் கொள் தீவிரமாகச் சிந்தனை செய்
மண்டையைப்போடு (அனுதாபமற்ற முறையில் கூறும்போது) இறத்தல்
மண்டையோடு தலையோடு, கபாலம்
மண்டையோடு தலையின் எலும்புப் பகுதி
மண்டைவெல்லம் கோள வடிவில் திரட்டிய வெல்லம்
மண்ணகமடந்தை நிலமகள்
மண்ணகம் நிலவுலகம்
மண்ணங்கட்டி மண்கட்டி
மண்ணசை நிலத்தை அடைவதிலுள்ள பற்று
மண்ணடித்தல் மண்கொணர்ந்து கொட்டுதல் மண்மேடிடுதல் சீர்கொடுத்தல்
மண்ணன் மந்தன் சின்னம்மை நோய்வகை
மண்ணம் நீற்றிய சுண்ணாம்பு
மண்ணரிநார் குயவன் வனைந்த கலங்களை அரியுங் கயிறு
மண்ணரிவாளன் குயவன்
மண்ணரைத்தல் சோம்பியிருத்தல்
மண்ணறை மண்பூச்சு
மண்ணவர் மனிதர்
மண்ணாங்கட்டி உருப்படாதது
மண்ணாங்கட்டி (ஏதாவதொரு வடிவில்) மொத்தமாக இருக்கும் மண்
மண்ணாசை நிலத்தை அடைவதிலுள்ள பற்று
மண்ணாந்தை அறிவிலி
மண்ணி மந்தன் ஒரு மீன்வகை சோழ நாட்டில் இருந்த ஓர் ஆறு
மண்ணிடுதல் மண்மேடிடுதல் மண்பூசுதல் கால் கழுவுகையில் மண்ணால் தூய்மை செய்தல்
மண்ணினாதனம் உவர்மண்
மண்ணினாதம் உவர்மண்
மண்ணியல் மண்னை பற்றிய பாடப்பிரிவு
மண்ணியல் நில இயல்
மண்ணிலம் பூமி
மண்ணிலவேந்தன் அரசமரம் முடிதும்பை வெற்றிலை பூவரசமரம்
மண்ணில்வேந்தன் அரசமரம் முடிதும்பை வெற்றிலை பூவரசமரம்
மண்ணீடு திண்ணை வேயாமாடம் சாந்தினால் செய்த பாவைவடிவம் மாடப்புரை
மண்ணீட்டாளர் சிற்பாசிரியர் குயவர் சுதையால் பாவை முதலியன செய்வோர்
மண்ணீரல் இடவிலாவை ஒட்டியுள்ள ஈரல்
மண்ணீரல் இரத்தத்தின் சுத்தத் தன்மைக்குக் காரணமான உயிரணுக்களை உற்பத்திசெய்யும், இரைப்பையின் இடதுபுறத்தில் அமைந்திருக்கும் உறுப்பு
மண்ணீர் கழுவ உதவும் நீர்
மண்ணீர்மை உலகவியல்பு
மண்ணுடையான் அரசன் குயவன் நிலவுரிமைக்காரன்
மண்ணுணி ஒரு பாம்புவகை மண்ணில் உண்டாகும் புழுவகை
மண்ணுண்ணுதல் மண்ணைப் புசித்தல் தோற்றுவிழுதல்
மண்ணுதல் நீராடுதல் மூழ்குதல் கழுவுதல் பூசுதல் செய்தல் அலங்கரித்தல் செப்பமிடுதல்
மண்ணுநீர் மஞ்சனநீர் காண்க : மண்ணீர்
மண்ணுப்பு உப்புவகை
மண்ணுப்பெய்தல் குளிப்பாட்டுதல்
மண்ணுமங்கலம் அரசன் முடிபுனைந்த காலந்தொடங்கி ஆண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை
மண்ணுறுத்தல் அலங்கரித்தல் கழுவுதல் மஞ்சனமாட்டுதல்
மண்ணுலகு நிலவுலகம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together