iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 23 of 148

மண்ணுளிப்பாம்பு ஒரு பாம்புவகை மண்ணில் உண்டாகும் புழுவகை
மண்ணுளிப்பாம்பு தலை எது, வால் எது என்று தெரியாத வகையிலான உடல் அமைப்பை உடையதும் மண்ணுக்குள் புதைந்து வாழ்வதுமான ஒரு வகை உயிரினம்
மண்ணுள்ளார் மனிதர்
மண்ணெடுத்தல் குழியினின்று மண்ணை நீக்குதல் மண்ணைப் பறித்துக் கிளப்புதல் வயலை வெட்டித் திருத்துதல் கோட்டுமண் கொள்ளுதல்
மண்ணெண்ணெய் தைலவகை கன்னெய், பூமியிலிருந்து எடுப்பதும் எரிப்பதற்கு உதவுவதுமான எண்ணெய்வகை
மண்ணெண்ணெய் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும்போது கிடைக்கும், நீரைவிட அடர்த்தி குறைந்த (எரிபொருளாகப் பயன்படும்) எண்ணெய்
மண்ணை பேய் இளமை மூடன் கூர்மழுக்கம் காலின் கெண்டைச்சதை கொடிவகை
மண்ணைக் கவ்வுதல் தோல்வியடைதல்
மண்ணைக்கவ்வு (பிறரின் பார்வையில் அவமானப்படும் விதத்தில்) மோசமாகத் தோல்வி அடைதல்
மண்ணைப்போடு பெரும் பாதிப்பு அல்லது இழப்பு ஏற்படச்செய்தல்
மண்ணொட்டர் மண்சுமப்போர் மண்வேலை செய்வோர்
மண்ணோர் மனிதர்
மண்தோண்டி மண் சேறுகளைத் தோண்டி எடுக்கும் இயந்திரம்
மண்பாக்கு ஒரு மட்டமான பாக்குவகை
மண்பாடு பூமியின் இயல்பு
மண்பாண்டம் மண்ணாலான பாண்டம்
மண்பார் கிணறு வெட்டுகையில் பாறையின் கீழ்க் காணப்படும் கெட்டிமண்
மண்புரை மண் பொதிந்த வீடு
மண்புழு உடலைச் சுருக்கி நீட்டி நகர்ந்துசெல்லும், மண்ணில் வாழும் பழுப்பு நிறப் புழு
மண்பூசுதல் சுவர் முதலியவற்றிற்கு மண்சாந்து தீற்றுதல்
மண்பொதுத்தந்தை பிரமன்
மண்பொறி மண்ணிட்டு அதன்மேல் பொறித்த இலாஞ்சனை
மண்மகன் குயவன்
மண்மகள் நிலமகள்
மண்மகள்புதல்வர் வேளாளர், உழவர், நான்காம் வகுப்பார்
மண்மக்கள் வேளாளர், உழவர், நான்காம் வகுப்பார்
மண்மடந்தை நிலமடந்தை பூலோகத்துப் பெண்
மண்மலி ஒரு மணச்செடிவகை
மண்மழை மண்ணாகப் பெய்யும் மழை வறுமை
மண்மாரி மண்ணாகப் பெய்யும் மழை வறுமை
மண்மூசை மருந்து செய்யவும் உலோகம் உருக்கவும் உதவும் மண்ணாலான குகை
மண்மேடிடுதல் ஆறு, வயல் முதலியன மணலால் தூர்ந்து மேடாய்ப்போதல்
மண்மேடு மண்ணாலான குன்று
மண்வாரி பெருங்காற்று
மண்வாரி மண்ணை அள்ளி வெளியேற்றும் இயந்திரம்
மண்வினைமாக்கள் குயவர்
மண்விழு (இடையில் உருவாகும் ஏதாவது ஒரு காரணத்தால் ஆசை) நிறைவேறாமல்போதல்
மண்வெட்டி மண்ணை வெட்டி எடுக்கும் கருவி
மண்வெட்டி (மண்ணை வெட்டி அள்ளிப் போடப் பயன்படுத்தும்) மரக் கட்டையில் தடித்த இரும்புத் தகடு பொருத்தப்பட்ட கருவி
மண்வேலை மண்ணால் கரை முதலியன இடுந்தொழில்
மத வலிமை அழகு மிகுதி மடமை
மதகம் யானை மத்தகம் சுக்கு
மதகயம் ஆண்யானை
மதகரி ஆண்யானை
மதகரிக்கணை யானைத்திப்பிலி
மதகு சக்கரவாளகிரி குளம் முதலியவற்றில் நீர்பாயும் மடைவகை
மதகு (அணை, ஏரி முதலியவற்றில்) தேவையான நீரைச் சீராக வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக் கூடிய அமைப்பைக் கொண்ட சாதனம்
மதக்கம் பேருண்டி, குடி, கஞ்சா முதலியவற்றாலுண்டாகும் மயக்கம் வதங்குகை சோர்வு
மதங்கன் பாணன் பெரும்பாணன் ஒரு முனிவன்
மதங்கம் சிறுவாத்தியவகை யானை முகில் ஒரு மலை ஓர் ஆகமம் கலம்பகவுறுப்புப் பதினெட்டனுள் ஒன்று

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together