7,352 words starting with ம · page 24 of 148
Tamil Word
Tamil Meaning
மதங்கயம்
யானை
மதங்கி
பாண்மகள்
பார்வதி
காளி
ஆடல் பாடல்களில் வல்லவள்
மதங்கியார்
இரண்டு கைகளிலும் வாள் எடுத்துச் சுழற்றியாடும் இளம்பெண்ணான மதங்கிமீது ஒருவன் காமுறுவதாகப் பாடும் கலம்பக உறுப்பு
மததயிலம்
யானையின் மதநீர்
விந்து, வீரியம்
மதத்தன்
சமயவாதி
செருக்குப்பிடித்தவன்
மதத்தல்
மதங்கொள்ளுதல்
கொழுத்தல்
காமமிகுதல்
செருக்குதல்
மயங்குதல்
மதத்து
பண உதவி
வெறியுண்டாக்கும் கூட்டு மருந்துவகை
மதநீர்
யானையின் மதநீர்
விந்து, வீரியம்
மதநீர்
இனப்பெருக்க விழைவுக் காலத்தில் யானை வெளியேற்றும் கழிவு
மதனகீதம்
காமப்பாடல்
மதனன்
மன்மதன்
காமுகன்
மதனபாடகம்
காமத்தைத் தூண்டும் பாட்டினை உடையதான குயில்
மதனம்
காமம்
மன்மதன் கணைகளுள் புணர்ச்சி விருப்பத்தைத் தருவது
பெருமிதம்
இளவேனில்
வசந்தகாலம்
தேனீ
தேன்மெழுகு
காண்க : மருக்காரை
கடைகை
அழிக்கை
மனக்கலக்கம்
மௌனம்
கடல் மீன்வகை
மதனல¦லை
காமவிளையாட்டு
மதனவேள்
மன்மதன்
மதனாங்குசம்
பெண்குறி
நகம்
மதனாலயம்
தாமரை
பெண்குறி
மதனாவத்தை
பிரிவுத்துயர்
மதனி
அண்ணன் மனைவி
மதனைவென்றோன்
அருகக்கடவுள்
மதன்
அழகு
மாட்சிமை
மிகுதி
செருக்கு
வலிமை
மதவெழுச்சி
மடமை
கலக்கம்
மன்மதன்
மதன்றாய்
மன்மதன் தாயாகிய திருமகள்
மதபேதம்
கொள்கைவேறுபாடு
புறச்சமயம்
மதப்பு
களிப்பு
மிகுகாமம்
வெறிகொள்ளுகை
நிலம் முதலியவற்றின் செழிப்பு
மதமதக்கத்தாழி
முதுமக்கட்டாழி
மதமதப்பு
உணர்ச்சியின்மை
திமிர்
செழிப்பு
மதமதர்த்தல்
களிப்பு மிகுதல்
மதமதெனல்
மதமுறுதற்குறிப்பு
உடல் உறுப்பு மரத்துப்போதற்குறிப்பு
செழித்து வளர்தற்குறிப்பு
நீர் குடிக்கும்போதுண்டாகும் ஒலிக்குறிப்பு
விரைவுக்குறிப்பு
மதமத்தகம்
கஞ்சாச்செடி
மதமத்தன்
மதத்தினால் மயங்கிக் கிடப்போன்
மதமத்தம்
ஒரு செடிவகை
மதமத்தை
ஒரு செடிவகை
மதமலை
யானை
மதமொய்
யானை
மதம்
கருத்து, கொள்கை, சமயம்
அறிவு
இசைவு
போதனை
பெற்றதைப் பெரிதாக மதிப்பது
பல
ஆறு
மகிழ்ச்சி
யானையின் மதநீர்
வலிமை
செருக்கு
சாரம்
தேன்
வெறி
காமவிகாரத்தின் மிகுதி
நிலவளம்
மதுக்களிப்பு
கத்தூரி
கன்மதம்
வீரியம்
மிகுதி
பெருமை
மதம்1
இறைத் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்ட நெறிமுறை
மதம்2
(யானைக்கு) இனப்பெருக்க விழைவுக் காலத்தில் ஏற்படும் வெறி
மதரணி
ஒளிமிக்க அணிகலன்
மதர்
மிகுதி
செருக்கு
மகிழ்ச்சி
வீரம்
பாய்ச்சல்
மதநீர்
மதர்த்த
செருக்கான
மதர்த்தல்
செழித்தல்
மரஞ்செடி முதலியன பயனறும்படி மிதமிஞ்சிக் கொழுத்தல்
மதங்கொள்ளுதல்
செருக்குதல்
களித்தல்
மிகுதல்
மதர்ப்பு
செழிப்பு
இறுமாப்பு
உள்ளக்களிப்பு
ஆசைப்பெருக்கம்
அழகு
வலிமை
மிகுதி
புலவி
இடம்
பூமி
மதர்ப்பு
(உடலைக் குறிப்பிடும்போது) செழிப்பு
மதர்வு
செழிப்பு
இறுமாப்பு
உள்ளக்களிப்பு
ஆசைப்பெருக்கம்
அழகு
வலிமை
மிகுதி
புலவி
இடம்
பூமி
மதர்வை
மயக்கம்
செழிப்பு
செருக்கு
களிப்பு
மதலிகை
அணிகலத்தொங்கல்
அலங்காரத்தொங்கல்
மதலை
மகன்
குழந்தை
மழலைமொழி
பாவை
பற்றுக்கோடு
தூண்
வேள்வித்தூண்
வீட்டின் கொடுங்கை
பற்று
மரக்கலம்
கொன்றைமரம்
காண்க : சரக்கொன்றை
மதலைக்கிளி
இளங்கிளி
மதலைத்தூக்கு
இருசீருடைய இசைத்தூக்கு
மதலைப்பள்ளி
கொடுங்கையைத் தாங்கும் பலகையாகிய கபோதகத்தலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.