iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 25 of 148

மதளை மழலைமொழி
மதவலி மிகுவலி மிக்க வலிவுடையவன் முருகன்
மதவாதி சமயவாதஞ் செய்வோன்
மதவு வலிமை அழகு மிகுதி மடமை மதகு
மதாசாரம் சமயவொழுக்கம்
மதாணி கழுத்தணியின் தொங்கல் அணிகலன்
மதாபிமானி சமயப்பற்றுள்ளவன்
மதாரம் கத்தூரி பன்றி யானை
மதார் செருக்கு
மதாலம் கொன்றைமரம்
மதாளித்தல் செழித்து வளர்தல் பயிர் முதலியன பயன்படாதபடி கொழுத்துக் கெடுதல்
மதாளித்து கொழுத்து
மதாவளம் யானை
மதி நிலா
மதி சந்திரன் மாதம் ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி இராசி குபேரன் இடைகலை காண்க : மதிநாள் மதிஞானம் கற்கடகராசி இயற்கையறிவு பகுத்தறிவு வேதத்தின்படி நடத்தல் மதிப்பு காசியபரின் மனைவி அசோகமரம் அதிமதுரம் ஒரு முன்னிலை யசைச்சொல் ஒரு படர்க்கை யசைச்சொல் யானை
மதி1 (ஒருவரின் வயது அல்லது ஒன்றின் விலை, அளவு முதலியவற்றை) கணக்கிடுதல்
மதி2 அறிவு
மதி3 நிலவு
மதிகம் செடிவகை
மதிகூர்மை மருந்து உப்புவகை
மதிகேடன் அறிவில்லாதவன்
மதிகேடன் அறிவுகெட்டவன்
மதிகேடி அறிவில்லாதவள்
மதிகேடு புத்திக்குறைவு
மதிக்கணம் நூலின் முதற் செய்யுளின் முதலில் அமையும்படி புளிமாங்காய் என்னும் வாய்பாடு பற்றி வரும் நற்கணச் சீர்வகை
மதிக்கண்ணியான் சிவபிரான்
மதிக்கலை சந்திரகலை பதினாறு
மதிக்கொழுந்து இளஞ்சந்திரன்
மதிசகன் சந்திரனது தோழனாகிய மன்மதன்
மதிசூடி சந்திரனைச் சடையிலே தரித்த சிவபிரான்
மதிச்சடையன் சந்திரனைச் சடையிலே தரித்த சிவபிரான்
மதிஞன் அறிஞன்
மதிஞானம் இயற்கையறிவு
மதிதம் மோர் தயிர்
மதிதிசை வடக்கு
மதித்தல் அளவிடுதல் பொருட்படுத்துதல் கருதுதல் தியானித்தல் துணிதல் கடைதல் கொழுத்தல் மதங்கொள்ளுதல் சாதல் உப்புதல்
மதிநாள் மிருகசீரிடநாள்
மதிநுட்பம் இயற்கை நுண்ணறிவு
மதிநெறி சந்திரமரபு
மதினி அண்ணன் மனைவி
மதின்மரம் கோட்டைமதிலின் கதவிலிடுங் கணையமரம்
மதிப்ப ஒரு உவமவாய்ப்பாடு. (தொல். பொ. 289)
மதிப்ப ஓர் உவம வாய்பாடு
மதிப்பகை இராகு
மதிப்பாகம் பிறைச்சந்திரன்
மதிப்பாகு பிறைச்சந்திரன்
மதிப்பிடு (அளவு, விலை முதலியவற்றின்மூலம் அல்லது தரத்தின் அடிப்படையில்) கணக்கிடுதல்
மதிப்பிளவு பிறைச்சந்திரன்
மதிப்பிள்ளை பிறைச்சந்திரன்
மதிப்பீடு (விலை, அளவு, தரம் முதலியவை குறித்துச் செய்யும்) கணிப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together