7,352 words starting with ம · page 26 of 148
Tamil Word
Tamil Meaning
மதிப்பு
விலைமிக்க/பெறுமதி
கொள்கை
மதிப்பு
அளவிடுகை
சிறப்பிக்கை
கருத்து
கடைகை
கொழுத்திருக்கை
மதிப்பு
(ஒரு பொருளுக்கு விலையாக) நிர்ணயிக்கப்பட்ட அளவு
மதிப்புரை
(நூல் முதலியவற்றின்) தரம்பற்றிய கருத்து அல்லது கணிப்பு
மதிப்பூதியம்
(மாத ஊதியம் போல் அல்லாமல்) ஒருவர் பணிக்குச் சிறப்பாக அளிக்கப்படும் தொகை
மதிப்பெண்
(எழுத்துத் தேர்வு, போட்டி போன்றவற்றில்) திறமை, செயல்பாடு போன்றவற்றை மதிப்பீடு செய்து அளிக்கப்படும், தர அளவுக்கான குறியீடு
மதிமகன்
புதன்
மதிமணல்
வெள்ளிமணல்
மதிமண்டலம்
புருவமத்தி
நாபித்தானம்
உச்சித்துளையின் நுனிப்பகுதி
மதிமயக்கம்
புத்திமாறாட்டம்
மதிமான்
புத்திமான்
மதிமுகம்
சந்திரன்போன்ற முகம்
மந்திர வித்தைவகை
மதிமேகக்கல்
குருவிந்தக்கல்
மதிமை
அறிவு
மதிமோசம்
அறிவின்மை
மதிய உணவு
மதிய(12.00 பி.ப - 2:00 பி.ப) வேளை உணவு
மதியங்கு
ஒரு மணப்பண்டவகை
மதியந்திரும்புதல்
பொழுதுசாய்தல்
மதியப்பூப்பு
சந்திரோதயம்
மதியம்
சந்திரன்
முழுநிலா
மாதம்
நடு
மத்தியானம்
மதிப்பு
மதியம்
சூரியன் உச்சிக்கு வரும் நேரம்
மதியழகன்
மதி போன்ற அழகன்
மதியாணி
பகலாணி, நுகத்தின் நடுவாணி
மதியாணிக்கட்டை
பகலாணி, நுகத்தின் நடுவாணி
மதியிலி
அறிவில்லாதவர்
அறிவற்றது
மதியீனம்
புத்திக்குறைவு
மதியுடம்படுதல்
தலைவி தலைவன் கருத்தோடு இணங்கியவளாதல்
தலைவன் தலைவியர் இருவர்க்கும் கூட்டமுண்மையை அவர்தம் கருத்தொற்றுமைபற்றித் தோழியுணர்தல்
மதியுணி
இராகு
மதியுப்பு
வளையலுப்பு
காண்க : இந்துப்பு
மதியூகம்
கூர்மையான அறிவு
மதியையழைத்தல்
அம்புலிப்பருவம்
மதிரம்
கள்
மதிரை
கள்
மதிற்சுற்று
சுற்றுமதில்
பிராகாரம்
மதிற்சூட்டு
கோட்டைமதிலின் தலையீடான உறுப்பு
மதிலரண்
நால்வகை அரண்களுள் ஒன்று
மதிலுண்மேடை
கொத்தளம்
மதில்
கோட்டைச்சுவர்
சுவர்
சுவரின் மேற்கட்டு
இஞ்சி
மதில்
(அரண்மனையை உள்ளடக்கிய) கோட்டையின் வெளிச்சுவர்/(கட்டடத்தின்) சுற்றுச்சுவர்
மதிள்
(வீட்டின்) மதில்
மதிவல்லோர்
அறிவாளர்
அமைச்சர்
மது
தேன்
கள்
இலுப்பைப்பூ முதலியவற்றினின்று வடிக்கும் செய்நீர்
மகரந்தம்
இனிமை
நீர்
அமுதம்
பால்
இளவேனில்
அசோகமரம்
காண்க : அதிமதுரம்
திருமாலால் கொல்லப்பட்ட ஓர் அசுரன்
மது
நொதிக்கவைத்துத் தயாரிக்கப்பட்ட போதை ஊட்டும் பானம்
மதுகந்தம்
இருப்பைமரம்
மகிழமரம்
மதுகம்
வண்டு
செடிவகை
தித்திப்பு
தரா என்னும் உலோகம்
இருப்பைமரம்
மதிரை
எட்டிமரம்
அழகு
மதுகரன்
அன்பன்
மதுகரம்
தேனீ
ஆண்வண்டு
கள்
வச்சநாபி
எட்டிமரம்
மதுகை
அறிவு
வலிமை
மதுங்குதல்
இனிமையாதல்
மதுசகன்
வசந்தனின் நண்பனான மன்மதன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.