iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 27 of 148

மதுசூதனன் மதுவென்னும் அசுரனைக் கொன்ற திருமால்
மதுசூதன் மதுவென்னும் அசுரனைக் கொன்ற திருமால்
மதுத்தண்டு கள்ளடைக்கும் மூங்கிற்குழாய்
மதுத்திருமணம் கரும்பு
மதுபதி காளி பார்வதி
மதுபம் கள் வண்டு
மதுபருக்கம் தேன் பழம் பால் முதலியவற்றோடு கூடிய உணவு
மதுபர்க்கம் தேன் பழம் பால் முதலியவற்றோடு கூடிய உணவு
மதுபானம் கள் கட்குடிக்கை
மதுபானம் போதை தரக் கூடிய மது வகைகள்
மதுபானி கட்குடியன்
மதுப்பிரமேகம் நீரிழிவு
மதுமா மாமரம்
மதுமாமிசம் கள்ளும் இறைச்சியும்
மதுரகவி நாற்கவிகளுள் இனிமை பெருகப்பாடுங் கவி சொற்சுவை பொருட்சுவை முதலியன நிரம்பிய பாட்டு பன்னிருஆழ்வாருள் ஒருவர்
மதுரகிரந்தம் இனிய நூல்
மதுரசம் கரும்பு காண்க : கொடிமுந்திரிகை சாராயம் இனிமை பேரீந்து பனை
மதுரம் இனிமை
மதுரம் இனிமை நாற்கவிகளுள் இனிமை பெருகப் பாடுங் கவி இன்குணம் சமனிசை செடிவகை காண்க : கொடிமுந்திரிகை செஞ்சந்தனமரம் முளை நஞ்சு எட்டிமரம் துத்தநாகம்
மதுரவசனம் இனிமையாகப் பேசுந் திறமை வாய்ப்பாட்டு
மதுரவள்ளி கொம்மட்டிக்கொடி சருக்கரை வள்ளிக்கொடி
மதுரவாக்கு இன்சொல்
மதுரித்தல் தித்தித்தல் செவிக்கினியவாதல் இனிப்பாகச் செய்தல்
மதுரேசன் கண்ணபிரான் பாண்டியன் மதுரையிற் கோயில்கொண்டிருக்குஞ் சோம சுந்தரக் கடவுள்
மதுரை கள் இனிமையானது ஒரு நகரம்
மதுரைச்சங்கம் மதுரையிலிருந்த மூன்றாம் தமிழ்ச்சங்கம்
மதுரைத்தொகை மதுரையிலிருந்த மூன்றாம் தமிழ்ச்சங்கம்
மதுரைமாதெய்வம் மதுரையின் காவற்றெய்வமாகிய மதுராபதி
மதுரோதயவளநாடு கோயில்பட்டி வட்டத்தைச் சுற்றியுள்ள ஒரு பழந்தமிழ்நாட்டுப் பிரிவு
மதுவம் கள் தேன் வண்டு
மதுவிலக்கு (சட்டப்படி) மது அருந்துவதற்குத் தடை
மதூகம் இருப்பைமரம்
மதூத்தம் சிறுநாகப்பூ
மதைஇய மதர்த்த. மதைஇய நோக்கு (கலித். 131) அழகிய. மாதர் வாண்முக மதைஇய நோக்கே (தொல். சொல். 378, உரை) மடமையான வலிய
மதைஇய மதர்த்த அழகிய மடமையான வலிய
மதோன்மத்தன் மிகு களிப்புடையோன் செருக்கு மிக்குடையோன்
மதோமதி பெருங்களிப்புடையாள்
மதோற்கடம் மதயானை யானைமத்தகம்
மத்தகக்குழிவு மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று
மத்தகங்குழிதல் மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று
மத்தகசம் மதயானை
மத்தகன் மதிமயங்கியவன்
மத்தகம் தலை உச்சி நெற்றி தலைக்கோலம் யானையின் தலைநெற்றி முகப்பு மலைநெற்றி தரிசுநிலம்
மத்தகம் (யானையின்) புடைத்த நெற்றிப் பகுதி
மத்தகுணம் மதகுணம் யானை
மத்தங்காய் செஞ்சாமையரிசி கடுக்காய் பூசணி
மத்தங்காய்ப்புல் ஒரு புல்வகை
மத்தனம் கடைகை அழுத்திப்பிடிக்கை
மத்தன் அதிக உற்சாகமுள்ளவன் பைத்தியம் பிடித்தவன் புத்திமயக்கம் அடைந்தவன் கொழுப்புள்ளவன்
மத்தமா யானை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together