iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 28 of 148

மத்தமாதங்கம் யானை
மத்தம் களிப்பு மயக்கம் யானைமதம் பைத்தியம் செருக்கு ஊமத்தஞ்செடி எருமைக்கடா குயில் மத்து
மத்தளம் ஒரு வகை வாத்தியம் பறை வகை
மத்தளம் நீண்ட மிருதங்கம் போன்ற வாத்தியம்
மத்தளி வாத்தியவகை உடல் காண்க : மத்தளிகன்
மத்தளிகன் மத்தளங் கொட்டுவோன்
மத்தவாரணம் மதயானை
மத்தாடி செடிவகை
மத்தாடுதல் பெண்கள் கைகோத்தாடுதல்
மத்தாப்பு வெளிச்சம் தருவதற்குக் கொளுத்தப்படும் வாணவகை
மத்தாப்பு பற்ற வைத்தால் வண்ணச் சுடர் எழுப்பக் கூடிய ரசாயனக் கலவை ஒரு முனையில் பூசப்பட்ட தீக்குச்சி வடிவப் பட்டாசு
மத்தி நடு ஒரு மீன்வகை
மத்திகை குதிரைச் சம்மட்டி விளக்குத்தண்டு கழி பூமாலை
மத்திடுதல் கடைதல்
மத்தித்தல் கடைதல் அடித்தல் தேய்த்தல் மருந்துகலத்தல்
மத்திபம் நடுத்தரம் மட்டமானது நடு
மத்திமதானம் ஏழை, குருடர் முதலியோர்க்குக் கொடுக்கும் கொடை
மத்திமதீபம் விளக்கணி வகை செய்யுளின் இடையில் வரும் ஒரு சொல் முன்பின் வரும் சொற்களோடு இயைந்து பொருள் தருவது
மத்திமன் நடுத்தரமானவன் சாமானியன் நடுநிற்போன்
மத்திமபட்சம் நடுத்தரம்
மத்திமபூமி பூகோளத்தின் நடுப்பாகம் தட்பவெப்பம் சமமான பூமி
மத்திமம் நடுத்தரம்
மத்திமை நடுவிரல் சமனிசை நாதரூபமான ஒலி
மத்திய மைய நடுவண்
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற கட்சியால் அமைக்கப்பட்ட அமைச்சரவைமூலம் நாட்டின் எல்லா மாநிலங்கள் மீதும் அதிகாரம் செலுத்த உரிமையுடைய அரசு
மத்திய1 மத்திய அரசைச் சார்ந்த/மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட
மத்திய2 நடுவில் அமைந்த
மத்தியகாலம் இடைப்பட்ட காலம் நடுத்தரமாகப் பாடும்முறை கிரகண நடுக்காலம்
மத்தியத்தன் நடுவுநிலையை உடையவன்
மத்தியன் வேகமும் மந்தமும் இன்றி நடுத்தரமாக வேலைசெய்யும் பணியாளன்
மத்தியபானம் கள்ளுண்ணுகை
மத்தியம் கேந்திரம்
மத்தியலோகம் நிலவுலகம்
மத்தியவிருத்தம் உந்தி
மத்தியஸ்தம் சமரசம்
மத்தியஸ்தம் (தகராறு, பிரச்சினை முதலியவற்றை) நடுநிலை வகித்து எல்லாத் தரப்பினரிடமும் பேசிச் செய்யும் சமரசம்
மத்தியஸ்தர் மத்தியஸ்தம் செய்பவர்
மத்தியானம் நண்பகல்
மத்தியில் நடுவில்
மத்திரித்தல் கோபித்தல் போட்டியிடுதல்
மத்திரிப்பு கோபம் போட்டி
மத்து தயிர் முதலியன கடையுங் கருவி காண்க : ஊமத்தை மோர் தயிர்
மத்து (கீரை முதலியவற்றை மசிப்பதற்காக) அரைக்கோள வடிவ அடிப்பகுதி கொண்ட அல்லது (வெண்ணெய் திரட்டுவதற்காக) விளிம்புகளோடு கூடிய அடிப்பகுதி கொண்ட சமையல் அறைச் சாதனம்
மத்தை ஊமத்தஞ்செடி சத்துள்ளது
மந்த மாருதம் தென்றல்
மந்தகதி தாமதநடை தாமதத்தன்மை
மந்தகாசம் புன்சிரிப்பு
மந்தகாசம் புன்னகை புன்சிரிப்பு காசநோய்வகை
மந்தகுணம் தாமதத்தன்மை உணவு செரியாமையால் உண்டாகும் நோய்வகை
மந்தக்குணம் தாமதத்தன்மை உணவு செரியாமையால் உண்டாகும் நோய்வகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together