7,352 words starting with ம · page 29 of 148
Tamil Word
Tamil Meaning
மந்தணம்
இரகசியம்
மந்தணம்
சூழ்வினை
கமுக்கம்
இரகசியம்
மந்தனம்
யானையின் முகபடாம்
மந்தனம்
யானை முகபடாம்
ஆலோசனை
காண்க : மந்தணம்
மந்தன்
அறிவு மழுங்கியவன்
தாமதமாக வேலை செய்யும் பணியாளன்
யமன்
சனி
மந்தப்புத்தி
அறிவுக்குறைவு
குறைந்த அறிவுடையவன்
மந்தமந்தம்
மெல்லமெல்ல
மந்தமந்திரம்
தனக்கு மாத்திரங் கேட்கும்படி உச்சரிக்கும் மந்திரம்
மந்தமா
யானை
மந்தமாருதம்
தென்றல்
மந்தம்
சோர்வு
மந்தம்
தாமதம்
அறிவுமழுக்கம்
சோம்பல்
புன்மை
மென்மைத்தன்மை
பாடற்பயன் எட்டனுள் ஒன்றான சமனிசை
படுத்தலிசை
தென்றல்
குதிரைநடைவகை
தனக்கு மாத்திரங் கேட்கும்படி மந்திரோச்சாரணஞ் செய்கை
செரியாமை
குடிவெறி
மத்து
செறிவு
செவ்வியழியாமை
மந்தம்
இயக்கக் குறைவு
மந்தரன்
ஒற்றன்
சோம்பன்
மந்தல்
சோம்பல்
மந்தவறிவு
மழுங்கலான அறிவு
மந்தவாடை
இளவாடைக் காற்று
மந்தவாரம்
சனிக்கிழமை
மந்தவிசை
படுத்தலோசை
மந்தாகினி
வானகங்கை
பால்வீதிமண்டலம்
கங்கையாறு
அறுபது வயதுள்ளவள்
மந்தானம்
மத்து
மந்தானிலம்
தென்றல்
மந்தாரச்சிலை
ஒரு மருந்துக் கல்வகை
மந்தாரம்
மப்பு
மந்தாரம்
மேகமூட்டம்
ஐவகைத் தருவிலொன்று
முள்முருக்கு
செம்பரத்தை
மந்தாரம்போடுதல்
மேகமூட்டமாயிருத்தல்
மந்தாரித்தல்
மேகமூட்டமாயிருத்தல்
மந்தாரை
ஒரு மரவகை
மந்தி
பெண் குரங்கு அல்லது பொதுவாக குரங்கு
மந்தி
பெண்குரங்கு
குரங்கு
வண்டு
சூரியன்
காண்க : ஆடுதின்னாப்பாளை
மந்தி1
(அஜீரணம் போன்ற காரணத்தால்) பசியற்ற நிலையில் இருத்தல்
மந்தி2
(பொதுவாக) குரங்கு(குறிப்பாக) பெண் குரங்கு
மந்தித்தல்
தாமதித்தல்
செரியாமை
மந்தமடைதல்
மந்தினி
தயிர்கடை தாழி
காண்க : ஆடுதின்னாப்பாளை
மந்திப்பு
சுறுசுறுப்பின்மை
செரியாமை
மந்திரகலை
மந்திரங்களைக் கூறும் நூல்
மந்திரகாவி
செங்காவி தோய்த்த சன்னியாச உடை
மந்திரகூடன்
தூதன்
ஒற்றன்
வேவுகாரன்
மந்திரகூர்மை
இந்துப்பு
மந்திரக்கலப்பை
மந்திரசெபத்துக்குரிய பண்டம்
மந்திரக்கிழவர்
சூழ்வினையாளர்
மந்திரக்கூறை
பூசைப்பட்டு
மந்திரக்கோடி
மந்திரவாழ்த்துகளோடு மணமகள் பெறும் கூறைப்புடைவை
மந்திரக்கோட்டி
ஆலோசனை செய்யும் சபை
மந்திரக்கோல்
(மந்திரவாதி வைத்திருக்கும்) அபூர்வ சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் சிறு கோல்
மந்திரசத்தி
அமைச்சரின் சூழ்ச்சிவன்மையால் அரசருக்கு உண்டாகும் ஆற்றல்
மந்திரத்திற்குள்ள ஆற்றல்
மந்திரசாலை
மந்திரிகளுடன் சூழ்வினை புரியும் தனி மண்டபம்
மந்திரசித்தி
மந்திரத்தால் பெற்ற பேறு
மந்திரச்சுற்றம்
அமைச்சர்குழு
மந்திரதந்திரம்
மந்திரமும் கிரியையும்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.