iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 3 of 148

மகராயனம் சூரியன் வடக்கு நோக்கித் திரும்புங்காலம்
மகராலயம் கடல்
மகரி கடல்
மகரிகை மகரமீன் வடிவமாகச் செய்யப்பட்ட குறங்குசெறி என்னும் அணிகலன் ஒருபேரெண் தோரணம் மகரவடிவாய்ச் செய்த பெட்டி
மகரிஷி முனிபுங்கவர்
மகரிஷி சிறப்பு வாய்ந்த முனிவர்
மகருதம் சித்திரமூலம் என்னுங் கொடி
மகற்பலம் பெரும்பலன்
மகலோகம் மேலேழுலகினுள் ஒன்று
மகளிக்கீரை ஒரு கீரைவகை
மகளிர் பெண்டிர்
மகளிர் கூந்தல் கொண்டை குழல் பனிச்சை முடி சுருள்
மகளிர்சாதி அருணி, வடவை, அத்தினி என்னும் மூவகைப் பெண்கள்
மகளிர்பருவம் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பெண்பருவம் வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்னும் நால்வகைப் பெண்பருவம்
மகள் ஒருவரின் பெண் குழந்தை
மகள் பெண் புதல்வி மனைவி
மகள் (ஒருவருடைய) பெண் குழந்தை
மகவதி இந்திராணி
மகவன் இந்திரன் சிவன்
மகவாட்டி மகப்பேறுள்ளவள்
மகவான் இந்திரன் சிவன்
மகவின்கோள் வியாழன்
மகவு குழந்தை மகன் கோட்டில்வாழ் விலங்கின் பிள்ளை
மகவுவளர்த்தல் குழந்தைகளை வளர்த்தல்
மகவேள்வி ஆண்மகவுவேண்டிச் செய்யும் யாகம்
மகா பெருமையான. மகாசபையோம் (S. I. I. iii, 68) அளவற்ற உயர்ந்த மிகுந்த
மகா பெருமையான அளவற்ற உயர்ந்த மிகுந்த
மகா (குறிப்பிட்டுச் சொல்லும்படியான) சிறப்பு அல்லது கீர்த்தி வாய்ந்த
மகாகதம் காய்ச்சல்
மகாகர்வம் பத்துலட்சங்கோடி
மகாகவம் பெரும்போர்
மகாகவி பெருங்கவி
மகாகாசம் பெருவெளி பெருஞ்சிரிப்பு
மகாகாயம் பெருவெளி யானை
மகாகாலன் உருத்திரன்
மகாகாலம் நெடுங்காலம் மாமரம்
மகாகாளி சத்திகளுள் ஒருத்தி
மகாகிதி கோடிகோடாகோடி
மகாகோடி ஒரு பேரெண்
மகாகோரம் காணப் பொறுக்காத கொடுமை நரகவகை
மகாசங்கம் மாநாடு ஆயிரங்கோடாகோடி குபேரன் நிதியினுள் ஒன்று எலும்பு நெற்றி
மகாசத்தி சிவசத்தி முருகக்கடவுள்
மகாசந்நிதானம் சைவ மடத்தின் பீடாதிபதி
மகாசனம் மக்கட்கூட்டம் ஊரில் முதன்மையானவர் உயர்ந்தோர் பார்ப்பனர்
மகாசன்னிதானம் (தான் சேர்ந்த சமயத்தைத் தோற்றுவித்தவரின் பிரதிநிதியாக) ஒரு சைவ மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்
மகாசபை ஊர்ப் பொதுச்செயல்களைப் பார்க்கும் மன்றம்
மகாசமுத்திரம் பெருங்கடல் ஒரு பேரெண்
மகாசம்பு பெருநாவல்
மகாசாத்தா ஐயனார்
மகாசாத்திரன் சமயங்களின் மூலசாத்திரங்களைப் பயின்றவன் ஐயனார்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together