7,352 words starting with ம · page 30 of 148
Tamil Word
Tamil Meaning
மந்திரத்துணைவர்
சூழ்வினையாளர்
மந்திரத்தோழி
தலைவியின் அணுக்கமான பாங்கி
மந்திரபாரகர்
சூழ்வினையில் தேர்ந்தவர்
மந்திரபுட்பம்
அஞ்சலியிற்கொண்டு மந்திரம் ஓதித் தூவப்படும் மலர்
மந்திரமாக்கள்
சூழ்வினையாளர்
மந்திரமாடம்
ஆலோசனை செய்யும் மண்டபம்
மந்திரமாலிகை
சிவஐந்தெழுத்து
திருமால் எட்டெழுத்து
திருமூலர் இயற்றிய நூல்
கோயில்
மந்திரமாலை
சிவஐந்தெழுத்து
திருமால் எட்டெழுத்து
திருமூலர் இயற்றிய நூல்
கோயில்
மந்திரமூர்த்தி
மந்திரநாயகன்
மந்திரவடிவமான கடவுள்
மந்திரசித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன்
மந்திரம்
மந்திரக் கலை
மந்திரம்
ஆலோசனை
அமைச்சர்கள் அவை : எண்ணம்
வேதமந்திரம்
காண்க : திருமந்திரம்
வீடு
அரண்மனை
தேவர் கோயில்
மண்டபம்
உறைவிடம்
குகை
அறச்செயல்வகை
குதிரைச்சாலை
குதிரைக்கூட்டம்
கள்
யானைவகை
மேருமலை
மந்திரம்
(வழிபாடு, சடங்கு முதலியவற்றில் கூறப்படும்) சக்தி வாய்ந்த புனித வார்த்தைகள் அல்லது ஒலிகள்
மந்திரர்
அமைச்சர்
மந்திரவஞ்சி
வருகமஞ்சள்
மந்திரவாதம்
மந்திரத்தால் நிகழ்த்தும் வித்தை
மந்திரவாதி
மந்திரவித்தைக்காரன்
மந்திரசித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன்
மந்திரவாதி
மந்திரம் கூறி அசாதாரணமான செயல்களை நிகழ்த்தக் கூடிய நபர்
மந்திரவிதி
மந்திரம் பயன்படுத்தும் முறை
மந்திரவித்தை
ஒரு தேவதையை அதற்குரிய மந்திரத்தால் வழிபடுகை
மந்திரங்களைப் பற்றிய வித்தை
மாயவித்தை
மந்திரவீதி
மாடவீதி
மந்திரவோலை
அரசன் திருமுகம்
மந்திராலோசனை
அரசன் அமைச்சர்களுடன் ஆராய்கை
மந்திரி
அமைச்சர்
மந்திரி
அமைச்சன்
வியாழன்
சுக்கிரன்
குபேரன்
வரும்பொருள் உரைப்போன்
படைத்தலைவன்
புதன்
பித்தம்
காண்க : திராய்
மந்திரி1
(மந்திரவாதி போன்றோர் விஷத்தை இறக்கவோ நோய் முதலியவற்றை நீக்கவோ) மந்திரம் சொல்லுதல்
மந்திரி2
(அரசனின்) அமைச்சன்
மந்திரிசபை
அமைச்சரவை
மந்திரித்தல்
மந்திர ஆற்றலால் அடக்குதல்
மந்திரத்தால் சக்தியுண்டாகச்செய்தல்
மந்திரத்தால் தியானித்தல்
ஆலோசித்தல்
மந்திரஞ்செபித்தல்
தீயுரைசொல்லுதல்
மந்து
அரசன்
மனிதன்
குற்றம்
நாய்வேளைப் பூண்டு
காண்க : மந்துகால்
மந்துகால்
யானைக்கால்நோய்
மந்துரம்
குதிரைப்பந்தி
குதிரைச்சாலை
தொழுவம்
படுக்கை
மந்துரை
குதிரைப்பந்தி
குதிரைச்சாலை
தொழுவம்
படுக்கை
மந்தை
லங்கு அல்லது பறவைக்கூட்டம்
கிராமத்தின் மையத்திலுள்ள திறந்த வெளி
மந்தை
ஆடுமாடுகளின் கூட்டம்
பொதுமேய்ச்சலிடம்
ஊர்ப்பொது வெளியிடம்
சட்டையின் பின்பக்கத்து ஒட்டுத்துணி
மந்தை
கால்நடைகளின் தொகுதி
மந்தை வெளி
மேய்ச்சல் நிலம்
மந்தைக்கல்
ஆவுரிஞ்சுதறி, பசுக்கள் உராய்ந்து தினவு தீர்க்க நடப்படும் கல்தூண்
மந்தைமறித்தல்
மந்தையைக் காத்தல்
மந்தையன்
அறிவுமழுங்கியவன்
மந்தைவெளி
மேய்ச்சல்நிலம்
கால்நடையை அடைத்துவைக்கும் அடைப்பிடம்
மந்தைவெளி
மேய்ச்சலுக்கான மைதானம்
மன
மிகவும். அஃதவல மன்று மன (கலித்.108).--part
வினைமுற்று வினையெச்சங்கட்கு இறுதியாகவரும் இடைச்சொல். (தொல். எழுத். 210.)
மன
மிகவும்
வினைமுற்று வினையெச்சங்கட்கு இறுதியாக வரும் இடைச்சொல்
மனக் கோட்டை
கற்பனை
மனக்கசப்பு
வெறுப்பு
மனக்கசிவு
மனமிளகுதல்
மனக்கடினம்
நெஞ்சழுத்தம்
மனக்கடுப்பு
உட்கோபம்
மனக்கண்
மனமாகிய கண்
மனக்கனிவு
மனமிளகுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.