iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 31 of 148

மனக்கலக்கம் மனந்தடுமாறுகை
மனக்களிப்பு அகமகிழச்சி
மனக்கவற்சி ஒன்றைப்பற்றி மனத்தில் உண்டாகும் கலக்கம்
மனக்கவலை ஒன்றைப்பற்றி மனத்தில் உண்டாகும் கலக்கம்
மனக்காய்ச்சல் பொறாமை
மனக்கிடக்கை உள்ளக்கருத்து
மனக்கிடை உள்ளக்கருத்து
மனக்கிலேசம் மனத்துன்பம்
மனக்குருடு அறிவின்மை
மனக்குறிப்பு உட்கருத்து மதிப்பு
மனக்குறை வருத்தம் திருப்தியின்மை
மனக்குள்ளம் வஞ்சகம் விரகு
மனக்குழப்பம் மனக்கலக்கம்
மனக்கொதி மனவெரிச்சல்
மனக்கொள்ளுதல் நன்கறிதல்
மனக்கோட்டம் புத்தியின் கோணல் அழுக்காறு
மனக்கோட்டரவு ஊக்கக்குறைவு துணிவின்மை
மனக்கோட்டை வீண் எண்ணம் புலவிநீட்டம்
மனக்கோட்டை எதிர்காலத்தைக்குறித்து மனத்தில் வளர்க்கும் கற்பனை
மனக்கோண் அழுக்காறு
மனக்கோள் உட்கருத்து மதிப்பு
மனக்கோழை துணிவில்லாதவர்
மனங்கசிதல் மனமுருகல்
மனங்கரைதல் நெஞ்சிளகுதல் பின்னிரங்குதல் துயரப்படுதல்
மனங்குத்துதல் தன் குற்றம்பற்றி மனத்தில் தோன்றும் கழிவிரக்கம்
மனங்குவிதல் மனமொடுங்குதல் மனவமைதி கொள்ளுதல்
மனங்கூசுதல் மனம் பின்னிடைதல்
மனங்கூம்புதல் ஊக்கங்குன்றுதல் மனவமைதி கொள்ளுதல்
மனங்கொதித்தல் கோபங்கொள்ளுதல் துக்கித்தல் பேராவல்கொள்ளுதல்
மனங்கொள் (ஒன்றை) புறக்கணிக்காமல் இருத்தல்
மனங்கொள்ளுதல் மனத்திற் கொள்ளுதல் விரும்புதல்
மனங்கோணுதல் மனமாறுதல் வெறுப்படைதல் கோபங்கொள்ளுதல்
மனசறிந்தவன் உண்மையான நண்பன் அந்தக்கரண சுத்தியாக நடப்பவன்
மனசறிய நெஞ்சறிய மனச்சாட்சிப்படி
மனசாட்சி சரி அல்லது தவறு என்று சுட்டிக்காட்டுவதும் தவறு செய்தால் குற்ற உணர்வை எழுப்புவதுமான உள்ளுணர்வு
மனசார நெஞ்சறிய மனச்சாட்சிப்படி
மனசிரங்குதல் நெஞ்சிளகுதல்
மனச்சஞ்சலம் மனக்குழப்பம்
மனச்சலிப்பு வெறுப்பு துயரம்
மனச்சாட்சி அந்தக்கரணமாகிய சான்று
மனச்சாய்வு மனம்போகும் வழி
மனச்சார்பு மனப்பற்று காண்க : மனப்போக்கு
மனச்செருக்கு அகம்பாவம் காண்க : மனக்களிப்பு
மனச்சோர்வு ஊக்கக்குறைவு
மனதறிய (தனக்கு) தெரிந்து
மனதார நெஞ்சறிய முழுமனத்துடன்
மனதார அரைகுறையாக இல்லாமல் முழுமையாக
மனது நெஞ்சம் எண்ணம் விருப்பம் இந்துப்பு
மனத்தளர்ச்சி ஊக்கக்குறைவு
மனத்தழுக்கு அழுக்காறு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together