iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 32 of 148

மனத்தாங்கல் (ஒருவர் மீது ஒருவர்) மனத்தில் கொள்ளும் குறை(ஒருவர் அடையும்) வருத்தம்மனஸ்தாபம்
மனத்தாபம் துக்கம் வெறுப்பு இணக்கமின்மை மனந்திரும்புகை
மனத்தாழ்மை பணிவான எண்ணத்துடன் இருக்கை
மனத்திடன் மனவுறுதி
மனத்திடம் மனவுறுதி
மனத்திட்டம் மதிப்பு மனநேர்மை
மனத்திட்பம் மனவுறுதி
மனத்திருத்தி மனநிறைவு கிடைத்ததுபோதுமெனக் கொண்டு மகிழ்கை
மனத்துக்கம் மனத்துன்பம்
மனத்துடிப்பு மிகுந்த ஆசை விரைவு
மனத்துப்புரவு மனமாசின்மை மனத்தின் நேர்மை
மனத்துயர் மனத்துன்பம்
மனத்தூய்மை மனமாசின்மை மனத்தின் நேர்மை
மனத்தெளிவு மனம் கலங்குதலின்மை
மனத்தேற்றம் மனம் கலங்குதலின்மை
மனநடுக்கம் அச்சம்
மனநலம் மனத்தின் சமநிலை
மனநிதானம் மனவுறுதி
மனநியாயம் மனச்சாட்சிக்குரிய நீதி
மனநிறை மனம் ஒருநிலையில் நிற்கை மனங்கோடாமை மனவடக்கம்
மனநிலை உளப்பாங்கு மனம் ஒருநிலையில் நிற்கை
மனநெகிழ்ச்சி பிறர் துயரம், அச்சம் முதலியவற்றால் உண்டாம் மனவேறுபாடு
மனநேர்மை மனத்தின் வஞ்சகமற்ற நிலை
மனநோதல் வருந்துதல்
மனநோய் மனவருத்தம்
மனநோய் உணர்வு, எண்ணம் ஆகியவற்றின் சமநிலையில் பாதிப்பு
மனநோவு மனவருத்தம்
மனந்தளம்புதல் உள்ளம் நிலைதடுமாறுதல் கவலையால் உள்ளம் வருந்துதல்
மனந்தளர்தல் ஊக்கங்குறைதல்
மனந்திரும்புதல் மனமாறுதல் செய்த பிழைக்கு வருத்தமுறல்
மனந்தீய்தல் ஏங்குதல் மனம்புழுங்குதல்
மனனம் சிந்திக்கை நினைவில் வைக்கை எல்லாமறிகை எண்ணம்
மனப்படுத்துதல் இணக்குதல் மனப்பாடஞ் செய்தல்
மனப்பதற்றம் அச்சம்
மனப்பதைப்பு மனக்கவலை மனத்திற்கு உகந்தது
மனப்பரிப்பு மனத்துன்பம்
மனப்பரியயஞானம் பிறர் கருத்துகள், முற்பிறப்புகள் முதலியவற்றை அறியும் அறிவு
மனப்பற்று விருப்பு மனம் அழுந்தியிருக்கை
மனப்பாங்கு உளப்பாங்கு மனம் ஒருநிலையில் நிற்கை
மனப்பாடம் கற்றதை மறதியின்றிச் சொல்லும் பாடம்
மனப்பாடம் (திரும்பச் சொல்கிற அளவுக்குப் படித்ததை) நினைவில் வைத்தல் அல்லது இருத்துதல்
மனப்பான்மை கருத்து
மனப்பான்மை (குறிப்பிடப்படுவதைச் செய்வதற்கு வேண்டிய) மனநிலை
மனப்பால்குடி மனத்தில் வீணாக ஆசையை வளர்த்து அது (தானாக) நிறைவேறும் என்று நம்புதல்
மனப்பால்குடித்தல் கை கூடாதவற்றைப்பற்றி நெடுக எண்ணி அகமகிழ்தல்
மனப்பிடிப்பு விருப்பு மனம் அழுந்தியிருக்கை
மனப்பிரமை மனத்தில் உண்டாகும் மயக்கம்
மனப்பிராந்தி மனத்தில் உண்டாக்கும் உணர்வு : பயம் : வீண் கற்பனை
மனப்பிராந்தி இல்லாதது இருப்பது போன்ற அல்லது நிகழாதது நிகழ்வது போன்ற உணர்வு
மனப்பிரிப்பு மனந்தடுமாறுகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together