7,352 words starting with ம · page 33 of 148
Tamil Word
Tamil Meaning
மனப்பூரணம்
மனநிறைவு
முழுமனம்
மிகுகளிப்பு
மனநேர்மை
மனப்பூரிப்பு
மிகுகளிப்பு
முழுமனநிறைவு
மனப்பூர்த்தி
மனநிறைவு
முழுமனம்
மிகுகளிப்பு
மனநேர்மை
மனப்பூர்வமாக/மனப்பூர்வமான
முழுமனத்தோடு/முழுமனத்தோடு கூடிய
மனப்பூர்வம்
மனநிறைவு
முழுமனம்
மிகுகளிப்பு
மனநேர்மை
மனப்பொருத்தம்
மனவொன்றிப்பு
தன்மனத்துக்கு ஏற்றதாகை
மனப்பொறுப்பு
மனஞ்சகிக்கை
மனப்போக்கு
மனம்போகும் வழி
மனமகிழ் மன்றம்
பொழுதுபோக்குக்காக விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுவதற்கான அமைப்பு
மனமகிழ்ச்சி
அகக்களிப்பு
மனமடிவு
ஊக்கக்குறைவு
மனமலர்ச்சி
அகக்களிப்பு
மனமாசு
மனக்குற்றம்
மனமிடுக்கு
மனத்திடம்(ன்)
மனமிறுகுதல்
கடினமனமாதல்
உலோபகுணங் கொள்ளுதல்
மனமிளகுதல்
மனமிரங்குதல்
மனமுடை
மன உறுதி இழத்தல்
மனமுடைதல்
துன்பத்தால் ஊக்கங்குன்றுதல்
மனமுறிதல்
துன்பத்தால் ஊக்கங்குன்றுதல்
மனமுறிவு
ஊக்கமிழக்கை
மனமுளைதல்
மனம் வருந்துதல்
மனமுவந்து
விரும்பி
மனம்
ஒருவருடைய எண்ணங்களுக்கு நிலைக்களனாக விளங்குவது
அவருடைய மனம் எனப்படும்
மனம்
ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது
மனம் போனபடி
விரும்பிய படி
மனம்திரும்பு
திருந்துதல்
மனம்பதிதல்
கருத்துவைத்தல்
மனம்பேதித்தல்
கருத்துவேறுபடுதல்
மனங்கலங்குதல்
மனம்பொங்குதல்
மனம் அலைவுறுதல்
சினங்கொள்ளல்
மனம்பொருந்துதல்
இசைதல்
ஏற்றுக்கொள்ளல்
மனமொற்றுமையாதல்
மனம்போனபடி
எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல்
மனம்போனபோக்கு
சிந்தை சென்றவழியே செல்லுகை
மனம்வா
(எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) விரும்புதல்
மனவசியம்
மனத்தின் விழிப்பு நிலையை இழக்கச்செய்து உறக்கம் போன்ற நிலையில் ஆழ்த்தும் உளவியல் முறை
மனவிகற்பம்
மனவேறுபாடு
மனவிகாரம்
மனத்திரிவு
பைத்தியம்
மனவிகாரம்
இயல்புக்கு விரோதமான திரிபுற்ற ஆசை, எண்ணம் முதலியவை
மனவிருப்பம்
ஆசை
மனத்திற்கு உகந்தது
மனவிழி
இசைப்பாட்டுவகை
மனவு
மணி
அக்குமணி
சங்கு
அரையிற் கட்டும் பட்டிகை
புடைவை
மனவுருக்கம்
மனமிளகுதல்
மனவுறுதி
மனத்திடம்(ன்)
மனவூக்கம்
மனத்திடம்(ன்)
மனவெரிச்சல்
பொறாமை
மனவெழுச்சி
உள்ளக்கிளர்ச்சி
மனவேகம்
மனத்தின் வேகம்போன்ற விரைவு
சினம்
மனவேற்றுமை/மனவேறுபாடு
(பிறரோடு ஒன்றைக்குறித்து) கருத்து வேற்றுமை
மனவொடுக்கம்
மனத்தை ஒருமுகப்படுத்துகை
அமைதி
அடக்கம்
மனவொன்றிப்பு
மனவொற்றுமை
மனத்தை ஒருமுகப்படுத்துகை
மனஸ்தாபம்
மனத் தாங்கல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.