iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 34 of 148

மனா அக்குமணி அரையிற் கட்டும் பட்டிகை
மனாகுலம் மனத்துன்பம்
மனாலம் குங்குமமரம் காண்க : சாதிலிங்கம்
மனாவு அரையிற் கட்டும் பட்டிகை
மனிசன் மனிதன்
மனிச்சடித்தல் பெருமையாகப் பேசுதல்
மனிச்சர் மனிதர்
மனிச்சு ஆண்தகைமை
மனித இறைச்சி மனித உணவு
மனிதகணம் மனிதசாதி சூரியமரபு
மனிதசஞ்சாரம் மனிதர் நடமாடுகை
மனிதச்சங்கிலி (ஒன்றைக்குறித்த தங்கள்) கருத்தை வெளிப்படுத்தும் விதமாகவோ எதிர்ப்பைக் காட்டும் விதமாகவோ திரண்டு வந்து சாலை ஓரத்தில் ஒருவரோடொருவர் கை கோர்த்து நிற்றல்
மனிதத்தன்மை அன்பு, இரக்கம் முதலிய மனிதனுடைய அடிப்படைப் பண்பு
மனிதநேயம் மனிதன் மனிதனை மதித்துச் செலுத்தும் அன்பு
மனிதன் மாந்தன்
மனிதன் (பொதுவாக) சிந்திக்கும் ஆற்றல் உடைய இனத்தில் ஒரு நபர்(குறிப்பாக) ஆண்
மனிதம் மனிதத்தன்மை
மனிதர் (ஒருவரைக் குறிப்பிடுகையில்) நபர்
மனிதாபிமானம் மனிதன் மனிதனின் மீது காட்டும் பரிவு கலந்த உணர்வு
மனிதாபிமானி மனிதாபிமானம் உள்ளவர்
மனித்தன் ஆண்மகன்
மனிலாக்கொட்டை நிலக்கடலை
மனிலாப்பயிறு நிலக்கடலை
மனு சூரியகுலத்து முதலரசனான ஏழாம் மனு அறநூல் பதினெட்டனுள் ஒன்றான மனுதருமசாத்திரம் அறநூல் மந்திரம் மனிதன் சோழமன்னர்களின் முன்னோன் விண்ணப்பம் சொல் அளவுவகை பதினான்கு ஆதி அரசர்
மனு (வேலை முதலியவற்றிற்காக) விண்ணப்பிக்கும் படிவம்
மனுகுலம் மனிதசாதி சூரியமரபு
மனுசன் ஆண்மகன்
மனுசரிதன் மனுநீதிப்படி அரசியல் புரிவோன்
மனுச்செய் (வேலை முதலியவற்றுக்கு) மனு எழுதி அனுப்புதல் அல்லது தருதல்
மனுடன் ஆண்மகன்
மனுதாரர் மனு அளிப்பவர்
மனுதாரி விண்ணப்பஞ் செய்பவள்
மனுதார் விண்ணப்பஞ் செய்வோன்
மனுநெறி அளவுவகை நீதி
மனுப்படுதல் பூப்படைதல் பசு முதலியன சினையாதல் பயன்படுதல்
மனுமகன் உயர்குடியிற் பிறந்தவன் நாணயமானவன்
மனுமக்கள் மனிதர்கள்
மனுவர் கொல்லர் மனிதர்
மனுஷன் மனிதன்
மனுஷி பெண்
மனை வசிப்பிடம்
மனை வீடு வீடுகட்டுதற்குரிய நிலம் நில அளவுவகை குடும்பம் மனைவி இல்வாழ்க்கை சூதாடுபலகையின் அறை நற்றாய்
மனை (வீடு கட்டுவதற்காக) அளந்து பிரிக்கப்பட்டிருக்கும் நிலம்
மனைகட்டுதல் சொக்கட்டானில் ஓர் ஆட்டம் வெல்லுதல்
மனைகோலுதல் வீடு கட்டுதல்
மனைக்கட்டு வீடுகட்டுதற்குரிய இடம்
மனைக்கிழத்தி வீட்டுக்குரியவளான மனைவி
மனைக்கிழவன் வீட்டுக்குரியவனான கணவன்
மனைக்கோள் பல்லி
மனைச்சீட்டு மனையின் விலையாவணம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together