iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 35 of 148

மனைத்தாயம் இல்லறவொழுக்கம்
மனைபூஜை/மனைமுகூர்த்தம் மனையில் கட்டடம் கட்டும் வேலை துவங்குவதற்கு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து அந்த நாளில் இறைவனை வேண்டிச் செய்யும் பூஜை
மனைப்படப்பு வீட்டுக்கொல்லை
மனைப்படப்பை வீட்டுக்கொல்லை
மனைப்பலி மனையுறை தெய்வங்கட்கு இடும் பலி
மனைமரம் தேற்றாமரம்
மனைமுதல் மனைவி
மனையறம் இல்லறம்
மனையாட்டி மனைவி
மனையாள் மனைவி
மனையியல் வீட்டை அலங்கரித்தல், நிர்வகித்தல், சத்து நிறைந்த உணவு தயாரித்தல் முதலியவற்றை அறிவியல் முறையில் கற்றுத்தரும் படிப்பு
மனையிறை வீட்டுவரி
மனையுறைமகள் திருமணமான பெண்
மனையோள் மனைவி
மனைவழி வீட்டுக்குரிய இடம்
மனைவாழ்க்கை இல்வாழ்க்கை
மனைவி இல்லாள் மருதநிலத்தின் தலைவி மனையையுடையாள்
மனைவி ஓர் ஆணைச் சட்டப்படி திருமணம் செய்துகொண்டவள்
மனைவீடு மனையும் வீடும் ஊர்நத்தம்
மனைவேலி வீட்டின் எல்லைச்சுவர்
மனைவேள்வி இல்லறம்
மனோகதி மனத்தின் வேகம்
மனோகரம் இன்பமானது விரும்பப்படுந்தன்மை அழகுடைத்தன்மை
மனோகரம்1 மனத்துக்கு இன்பம் தரும் முறையில் அமைவது
மனோகரம்2 கடலை மாவை அச்சில் வைத்துப் பிழிந்து பின்னர் வெல்லப் பாகில் கலந்து செய்த இனிப்புப் பண்டம்
மனோக்கியம் இன்பமானது விரும்பப்படுந்தன்மை அழகுடைத்தன்மை
மனோசன் மனத்தில் உதித்தவனான மன்மதன்
மனோசியை பிறவிப்பாடாணவகை
மனோதண்டம் மனத்தை ஒறுக்கை
மனோதத்துவம் உளவியல்
மனோதர்மம் (இசை முதலியவற்றில்) கற்பனை வளம்
மனோதிடம் மனத்திடம்(ன்)
மனோதைரியம் மனத்திடம்(ன்)
மனோன்மணி பார்வதி
மனோபலம் மனத்திடம்(ன்)
மனோபவன் மனத்தில் உதித்தவனான மன்மதன்
மனோபவம் எண்ணம்
மனோபாவனை மனப்பாவிப்பு மனநிலை
மனோபாவம் மனப்பான்மை
மனோபாவம் மனப்பாவிப்பு மனநிலை
மனோபு மனத்தில் உதித்தவனான மன்மதன்
மனோபூசை மானதபூஜை
மனோமயம் ஐந்து உறையுள் ஒன்றான மனம்
மனோரஞ்சிதம் இன்பமானது ஒரு பூவகை
மனோரதம் ஆசை மனத்திற்கு உகந்தது
மனோரம்மியம் மனநிறைவு இன்பமானது
மனோராசி சம்மதம்
மனோராச்சியம் மனோபாவனையில் எண்ணியது
மனோற்சாகம் உள்ளக்கிளர்ச்சி
மனோற்பவன் மனத்தில் உதித்தவனான மன்மதன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together