7,352 words starting with ம · page 36 of 148
Tamil Word
Tamil Meaning
மனோலயம்
மனவொடுக்கம்
மனோவதி
பிரமன் நகரம்
மனோவாயு
பத்து வாயுக்களுள் மூச்சை நிகழ்விப்பது
மனோவிகாரம்
மனநிலை
அறிவுதிரிகை
மனோவியாபாரம்
மனத்தின் தொழில்
மனோவிருத்தி
மனத்தின் தொழில்
வீட்டுச் செலவு
மனோவேகம்
மனத்தின் வேகம்போன்ற விரைவு
மன்
ஓர் அசை நிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1)
Affix indicative of
(a) future tense
எதிர்காலங்காட்டும் இடைநிலை. (தொல்.சொல். 1, சேனா. கீழ்க்குறிப்பு.) (சி. போ. பா.1, உரை.)
(b) ellipsis
ஒழியிசைக்குறிப்பு. கூரியதோர் வாண்மன் (தொல். சொல். 252, உரை):
(c) greatness, abundance
மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே (புறநா. 75):
(d) change or transformation
பிறிதொன்றாகைக்குறிப்பு. பண்டு காமெனின்று கயல்பிறழும் வயலாயிற்று (தொல். சொல். 252, உரை)
(e) Prosperity
ஆக்கக்குறிப்பு. திருநிலைஇயபெருமன்னெயில் (பட்டினப். 291):
(f) what is past and gone
கழிவுக்குறிப்பு. சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே (புறநா. 235):
(g) permanence
நிலைபேற்றுக்குறிப்பு. (நன். 432.)
A personal suffix, as in vaama
ஒரு பெயர்விகுதி
மன்
ஓர் அசைநிலை
எதிர்காலங் காட்டும் இடைநிலை
ஒழியிசைக்குறிப்பு
பிறிதொன்றாகைக் குறிப்பு
மிகுதிக்குறிப்பு
ஆக்கக் குறிப்பு
கழிவுக்குறிப்பு
நிலைபேற்றுக்குறிப்பு
ஒரு பெயர்விகுதி
அரசன்
வீரன்
தலைவன்
கணவன்
உத்தரட்டாதிநாள்
பெருமை
இழிவு
மந்திரம்
மணங்கு
மன்னகுமரன்
இளவரசன்
மன்னன்
அரசன்
எப்பொருட்கு மிறைவன்
கணவன்
தலைவன்
முப்பத்திரண்டுக்குமேல் நாற்பத்தெட்டு வயதுக்குட்பட்ட ஆடவன்
உத்தரட்டாதிநாள்
மன்னராட்சி
முடியாட்சி
மன்னர்பின்னர்
வணிகர்
மன்னர்பின்னோர்
வணிகர்
மன்னர்மன்னவன்
பேரரசன், சக்கரவர்த்தி
துரியோதனன்
மன்னர்விழைச்சி
அரசனால் நுகர்தற்குரியது
மன்னல்
நிலைபேறு
வலிமை
பெருமை
உயர்ச்சி
விடாமுயற்சி
மன்னவன்
அரசன்
எப்பொருட்கு மிறைவன்
கணவன்
தலைவன்
முப்பத்திரண்டுக்குமேல் நாற்பத்தெட்டு வயதுக்குட்பட்ட ஆடவன்
உத்தரட்டாதிநாள்
மன்னாப்புக்குற்றவாளி
அரசாங்கத்தாரால் மன்னிப்புப்பெற்றுச் சாட்சிகூறுங் குற்றவாளி
மன்னார்
பகைவர்
மன்னாவுலகம்
துறக்கம்
மன்னி
கழுத்து
மன்னி
(ஒருவர் ஒன்றைச் செய்யாதபோது அல்லது தவறு செய்யும்போது அதை) பொருட்படுத்தாமல் விடுதல்
மன்னிக்கணும்
மன்னிக்க வேண்டும்
மன்னிச்சிடுங்க
மன்னிக்க வேண்டும்
மன்னித்தல்
குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளல்
மன்னினை
வரிவிலக்கு
மன்னிப்பு
குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளல்
மன்னியர்
மதிக்கத்தக்கவர்
மன்னிறைதருதல்
அரசனுக்குரிய வரியைத் தருதல்
மன்னுதல்
நிலைபெறுதல்
தங்குதல்
பொருந்துதல்
விடாது முயலுதல்
உறுதியாய் நிற்றல்
அடுத்தல்
மிகுதல்
ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொள்ளுதல்
மன்னுமான்
கடவுள்
மன்னும்
பெரும்பான்மையும் (திருக்கோ.131, உரை)
ஓர் இடைச்சொல். காதலாள் பெயர் மன்னும் (சிலப். மங்கலவா. 29)
மன்னும்
பெரும்பான்மையும், ஓர் இடைச்சொல்
மன்னுயிர்
நிலைபெற்ற உயிர்
விலங்குச்சாதி
மானிடச்சாதி
ஆன்மா
மன்னுயிர்முதல்வன்
கடவுள்
மன்னுலகம்
துறக்கம்
மன்னுலகு
துறக்கம்
மன்னை
தொண்டை
கோபம்
கதுப்பு
காண்க : மன்னைக்காஞ்சி
மன்னைக்காஞ்சி
இறந்தவனைப்பற்றிச் சிறப்பித்து ஏனையோர் இரங்கிக் கூறும் புறத்துறை
மன்னைப்பிடி
தொண்டையை இறுகப்பிடிக்கை
மன்னைப்பிடித்தல்
தொண்டையைப் பிடித்தல்
ஒருவனைத் தாங்கிக்கேட்டல்
மன்பது
மக்கட்பரப்பு
மன்பதை
மக்கட்பரப்பு
மன்மகளிர்
அரசனால் தலைக்கோல் பெற்ற ஆடல்மகளிர்
மன்மத
அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தொன்பதாம் ஆண்டு
மன்மததந்திரம்
மன்மதனுடைய மலர்க்கணை
மன்மதன்
காமன்
மன்மதன்
(புராணத்தில்) ஆண்பெண் இடையே காதலைத் தோற்றுவிப்பவனாகவும் அழகில் சிறந்த ஆணாகவும் கூறப்படும் கடவுள்
மன்மதன்கணை
மன்மதனின் மலரம்பு
மாமரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.