7,352 words starting with ம · page 37 of 148
Tamil Word
Tamil Meaning
மன்மதபாணம்
ஒரு மல்லிகைவகை
மன்மதோபாலம்பனம்
காமனைப் பழிக்கை
மன்மம்
தீராப்பகை
வஞ்சினம்
மன்ற
ஓர் அசைச்சொல்
உறுதியாக
தெளிவாக
மிக
மன்றகம்
அவை
மன்றன்
சிவபிரான்
மன்றம்
அவை : கழகம்
வழக்குமன்றம்
ஊருக்கு நடுவாயுள்ள மரத்தடிப் பொதுவிடம்
காண்க : செண்டுவெளி
வெளியிடம்
போர்க்களப் பரப்பின் நடுவிடம்
சிதம்பரம்
வீடு
பசுவின் தொழுவம்
நெடுந்தெரு
மெய்ம்மை
உறுதி
மணம்
மன்றம்
(ஒத்த கருத்துடையவர்களுக்கான அல்லது குறிப்பிட்ட நோக்கத்துக்கான) குழு அல்லது கூட்டமைப்பு
மன்றல்
திருமணம்
மன்றல்
திருமணம்
மணம்
புணர்ச்சி
நெடுந்தெரு
பாலைப்பண்வகை
மன்றவாணன்
தில்லைச் சிவபிரான்
மன்றாடி
சிவபெருமான்
கூத்தப்பிரான்
பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன்
சபையில் வழக்காடுபவன்
சில சாதியாரின் பட்டப்பெயர்
ஆட்டிடையன்
மன்றாடுதல்
குறையிரந்து வேண்டுதல்
வழக்காடுதல்
பிறர்க்காக வழக்கெடுத்துரைத்தல்
மன்றாட்டம்
வேண்டுகோள்
தொந்தரவு
மன்றாட்டு
வேண்டுகோள்
மன்றில்
வாயில்முற்றம்
மன்று
அரங்கம்
கூடுமிடம்
மன்று
சபை
தில்லையிலுள்ள பொன்னம்பலம்
நீதிமன்றம்
பசுத்தொழுவம்
பசுமந்தை
மரத்தடிப் பொதுவிடம்
தோட்டத்தின் நடு
நாற்சந்தி
மணம்
மன்றுதல்
தண்டஞ்செய்தல், ஒறுத்தல்
மன்றுபடுதல்
வெளிப்படுதல்
மன்றுபாடு
தருமாசனத்தின் முன் அபராதமாகக் கொடுக்கும் பொருள்
மன்றுளாடி
சிவபிரான்
மப்பன்
அறிவுமழுங்கியவன்
மப்பு
மேகமூட்டம்
செரியாமை
மயக்கம்
மட்டித்தனம்
செருக்கு
மப்பு1
(மழை வருவதற்கு அறிகுறியான) கரு மேக மூட்டம்
மப்பு2
(வயிற்றில் அஜீரணம் முதலியவற்றால்) பசியற்ற மந்த நிலை
மப்புமந்தாரம்
மேகமூட்ட நிலை
மப்பும் மந்தாரமாக
மழை வரும் குறிப்பு
மப்பும்மந்தாரமுமாக
(மழை வருவதற்கு அறிகுறியாக) வானம் இருட்டிக்கொண்டு கரிய மேக மூட்டத்துடன்
மம
என்னுடைய. மமவிநாயகன் (திருப்பு. 16)
மம
நற்பேறு
நீர்
என்னுடைய
மமகாரம்
செருக்கு
மமதை
செருக்கு
மம்மட்டி
மண்வெட்டி
சிற்றாமுட்டிச்செடி
மம்மர்
அறியாமையாகிய மயக்கம்
துயரம்
கல்லாமை
காமம்
மயக்கடி
மயக்கம்
குடிவெறி
மயக்கமருந்து
மயக்கம் ஏற்படுத்தும் மருந்து
மயக்கம்
அறிவின் திரிபு
அவித்தை
பிழைபட உணர்கை
விரகநோய்
மூர்ச்சை
படைப்பில் அலித்தன்மை முதலிய கலப்பு
கூடல்
கலப்பு
எழுத்துப்புணர்ச்சி
சாவுச்சடங்கினுள் ஒன்று
சோம்பேறித்தனம்
மயக்கவணி
ஒற்றுமைபற்றி ஒரு பொருளை வேறொரு பொருளென மயங்குவதாகக் கூறும் அணி
மயக்கிடை
அறிவின் திரிபு
அவித்தை
பிழைபட உணர்கை
விரகநோய்
மூர்ச்சை
படைப்பில் அலித்தன்மை முதலிய கலப்பு
கூடல்
கலப்பு
எழுத்துப்புணர்ச்சி
சாவுச்சடங்கினுள் ஒன்று
சோம்பேறித்தனம்
மயக்கிமாலை
தந்திரக்காரி, விரகி
மயக்கு
அறிவின் திரிபு
அவித்தை
பிழைபட உணர்கை
விரகநோய்
மூர்ச்சை
படைப்பில் அலித்தன்மை முதலிய கலப்பு
கூடல்
கலப்பு
எழுத்துப்புணர்ச்சி
சாவுச்சடங்கினுள் ஒன்று
சோம்பேறித்தனம்
மயக்கு
கவர்ச்சிக்கு உள்ளாக்கிக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்
மயக்குதல்
மனங்குழம்பச் செய்தல்
மலைக்கச் செய்தல்
தன்வயமிழக்கச் செய்தல்
கலத்தல்
சேர்த்தல்
சிதைத்தல்
நிலைநெகிழ்த்துதல்
ஊடல் உணர்த்துதல்
மூர்ச்சையடையச் செய்தல்
மயங்கக்கூறல்
நூற்குற்றம் பத்தனுள் இன்னது என்று துணியக்கூடாமற் கூறும் குற்றம்
மயங்கவைத்தல்
நூற்குற்றம் பத்தனுள் இன்னது என்று துணியக்கூடாமற் கூறும் குற்றம்
மயங்கியோர்
அறிவுதிரிந்தோர்
மயங்கு
கவர்ச்சிக்கு உள்ளாகிக் கட்டுப்படுதல்
மயங்குகால்
சுழல்காற்று
மயங்குதல்
மருளுதல்
தன்னை மறத்தல்
வெறிகொள்ளுதல்
மாறுபடுதல்
நிலையழிதல்
வருந்துதல்
தாக்கப்படுதல்
ஐயுறுதல்
தயங்குதல்
கலத்தல்
போலுதல்
நெருங்குதல்
கைகலத்தல்
அறிவுகெடுதல்
கலக்கமுறுதல்
உணர்ச்சியிழத்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.