iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 38 of 148

மயங்குதிணைநிலைவரி வரிப்பாட்டுவகை
மயத்தல் மயங்குதல்
மயன் தச்சன் சிற்பி அசுரத்தச்சன் கின்னரன்
மயம் அழகு தன்மை நிறைவு சொத்து பொருள் மகிழ்ச்சி செருக்கு கோமயம் ஒட்டகம்
மயரி உன்மத்தன் காமுகன் அறிவீனன்
மயர் மயக்கம்
மயர்தல் மயங்குதல், உணர்வறுதல் சோர்தல் திகைத்தல்
மயர்வு அறியாமை சோர்வு அறிவுமயக்கம்
மயற்கை செத்தை மயக்கம்
மயற்பகை பித்து பித்துக்குக் காரணமாகிய மருந்து
மயல் மயக்கம் பைத்தியம் ஆசை காமவிருப்பு மாயை ஐயம் அச்சம் செத்தை நெருப்பு மந்தம் பிசாசம்
மயான வைராக்கியம் தற்காலிக உறுதி
மயான வைராக்கியம் இறந்தவரை மயானத்தில் எரிப்பதைக் காணும்போது வாழ்க்கை நிலை இல்லாதது, உலகப் பொருள் மீது விருப்பம் கொள்வது தேவையற்றது என்ற வகையில் எடுக்கும் தற்காலிக உறுதி
மயானக்கரை சுடுகாடு
மயானக்கிரியை ஈமச்சடங்கு
மயானம் துயிலும்இல்லம்
மயானம் இறந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடம்
மயானவாசினி சுடுகாட்டில் இருப்பவளாகிய துர்க்கை
மயானவைராக்கியம் மயானத்தைக் கண்டதும் உடல் அழியுந்தன்மை உடையதென்று தாற்காலிகமாகத் தோன்றும் பற்றின்மை இறக்கும்வரை ஒருவருக்கொருவர் உண்மையாய் நடந்து கொள்வதாக மணமக்கள் கூறும் உறுதிமொழி
மயிடம் எருமை இலவம்பிசின்
மயிடற்செற்றாள் துர்க்கை
மயிந்துதல் பதுங்குதல்
மயிரிழவு துன்பக்குறியாக மயிர்நீக்குகை
மயிரிழையில் நல்வாய்ப்பின் பேறு
மயிருதிரல் வழுக்கைநோய்
மயிரெறிகருவி மயிர்க்கத்திரி சவரக்கத்தி
மயிரெறிதல் மயிர் சிலிர்த்தல்
மயிரொழுக்கு மயிர்வரிசை
மயிரொழுங்கு மயிர்வரிசை
மயிர் உரோமம் சாமரை தூவி
மயிர் மாணிக்கம் (தோட்டங்களிலும் வீட்டு முகப்புகளிலும் அழகுக்காக வளர்க்கப்படும்) கம்பி போன்ற சிறிய இலைகளையும் சிவப்பு நிறப் பூக்களையும் உடைய ஒரு வகைக் கொடி
மயிர்களைதல் மழித்தல், சவரஞ்செய்தல்
மயிர்களைவோன் நாவிதன்
மயிர்கழித்தல் மழித்தல், சவரஞ்செய்தல்
மயிர்குறைகருவி மயிர்க்கத்திரி சவரக்கத்தி
மயிர்க்கட்டு தலைமயிர்முடிச்சு தலைப்பாகை
மயிர்க்கத்தி சவரக்கத்தி
மயிர்க்கால் மயிர்த்துளை
மயிர்க்கால் ரோமக்கால்
மயிர்க்கிடுகு மயிர்செறிந்த தோலால் மூடப்பட்ட கேடகம்
மயிர்க்கிடை மயிரின் அகலவளவு
மயிர்க்குச்சு மயிர்சிலிர்த்தல் துகிலிகை கொண்டையூசி தலையணிவகை
மயிர்க்குச்செறிதல் உடம்பு சிலிர்த்தல்
மயிர்க்குடி மயிர்ச்செறிவு
மயிர்க்குட்டி சருமத்தில் மயிர்களை கொண்ட ஊர்வன. இவற்றில் நச்சுத் தன்மை கொண்டவையும் உள்ளன மயிர்க்குட்டி/மசுக்குட்டி
மயிர்க்குழற்சி மயிர்க்குழைவு உடம்பு சிலிர்த்தல்
மயிர்க்கூச்சு மயிர்சிலிர்க்கை
மயிர்க்கூச்செறி உடல் முடி குத்திட்டு நிற்றல்
மயிர்க்கேடகம் மயிர்செறிந்த தோலால் மூடப்பட்ட கேடகம்
மயிர்க்கோள் மயிர்சிலிர்க்கை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together